ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கை வாபஸ் பெறக்கோரி விஷம் அருந்திய மாணவர்கள்

Go down

வழக்கை வாபஸ் பெறக்கோரி விஷம் அருந்திய மாணவர்கள் Empty வழக்கை வாபஸ் பெறக்கோரி விஷம் அருந்திய மாணவர்கள்

Post by நவீன் Thu Aug 05, 2010 2:07 pm

பெரியகுளம்,

பெரியகுளத்தில் மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற
வலியுறுத்தி, புதன்கிழமை இரு மாணவர்கள் விஷம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பெரியகுளம் அரசு மேல்நிலைப்
பள்ளி மாணவர்கள் ஜெயபால் (16), ஆனந்தன் (17), துரைப்பாண்டி (17),
சுந்தரபாண்டியன் (18), தெய்வேந்திரன் (18) ஆகியோர் மீது பெரியகுளம்
தென்கரை போலீஸôர் கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து, அனைவரையும் கைது
செய்தனர்.இந்நிலையில், இந்த மாணவர்களை விடுவிக்கக் கோரி, இதே
பள்ளியில் படிக்கும், டி. கள்ளிப்பட்டியைச் சேர்ந்த மாணவர் முத்துவேல்
(16), முத்து(17) ஆகிய இருவரும் புதன்கிழமை விஷம் குடித்தனராம்.
இதையடுத்து, அவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த பெரியகுளம் கோட்டாட்சியர்
இளங்கோவன், வட்டாட்சியர் ஏ. சின்னக்காளை, மாவட்டக் கல்வி அலுவலர் சுகுமார்
தேவதாஸ் உள்ளிட்டோர் பள்ளிதலைமை ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், வருகிற 9ம் தேதி வரை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்
விடுமுறை அளிக்கப்பட்டது.இப்பிரச்னை தொடர்பாக, விவாதிக்க வருகிற 7-ம் தேதி பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற உள்ளது.பெரியகுளம் டி.எஸ்.பி. உமா தலைமையிலான போலீஸôர், பள்ளி முன்பாக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாபஸ் பெற நேரம் முடிந்தது; 8 சுயேட்சைகள் வாபஸ்
» ஆங்கில வழி வகுப்புகளை திரும்ப பெறக்கோரி சிதம்பரத்தில் தெருமுனைக்கூட்டம்
» ஆளுநரை திரும்ப பெறக்கோரி கேரள சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அமளி
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum