ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளித்துளியாய் - பொன் முருகேசன்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் Empty துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:48 am

குமுறல்

தண்ணீர் கேட்டால்
கண்ணீர் வடிக்கிறது.. .
குழாய் *

உழைத்தும்
வாசலில் செருப்பாய்.. .
கூலியாட்கள் *

மனைவிக்கு
முதல் மரியாதை.. .
கட்டிலில் மட்டும் *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:48 am

பூமிக்கு
இரத்த தானம்.. .
வன்முறை *

குடிசையிலும்
வாசம்.. .
தெருவோரம் பூக்காரி *

இலவசம் மின்சாரம்
ஃபிளாட்பார வீட்டீல்.. .
நிலா வெளிச்சம் *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:48 am

மரியாதையா ?
அடிமைத்தனமா ?
இடுப்பில் துண்டு *

சிந்திய வியர்வை
வீண் போக வில்லை.. .
ஏசி காரில் முதலாளி *

லாட்டரி, சாராயம்
அரசியல், வன்முறை.. .
இந்தியாவில் தொழிற் புரட்சி *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:48 am

சுத்தமாய் இருந்தும்
சோறு போடவில்லை.. .
ஏழை வீட்டில் அடுப்பு *

ஏரிக்குள்ளும்
குடிசைகள்.. .
வறட்சி *

கேட்டபோது தராதவன்
கேட்காமலே தந்தான்.. .
வாக்கரிசி *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:49 am

குடிகாரனை
பாராட்டினாள் மனைவி.. .
காலிபாட்டில் விற்பனை *

ஈரத்துணிக்கு
உணவானது.. .
ஏழை வயிற்றுப் பசி *

ஏழை வீட்டில்
இசைக் கச்சேரி.. .
பாத்திரத்தில் மழை *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:49 am

எங்கள் வீட்டிலும்
பிரதமர்..
தொலைக்காட்சி *

தண்ணீர் ஊற்றியும்
அணையவில்லை.. .
எரியும் வயிறு *

பல்லாக்கில்
போனான் ஏழை.. .
திரைப்படம் *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:50 am

பசியோடு
உணவு சுமந்தாள். ..
வேலைக்காரி *

திரைச்சீலையை விலக்கினேன்.. .
தெருவில்
அம்மணச் சிறுவர்கள் *

பசியில் உறங்கியவனை
எழுப்பினான்.. .
சோறில்லை என்று சொல்ல *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:50 am

நம்பிக்கையோடு
பிள்ளைகள். ..
அடுப்பில் புகை மூட்டம் *

கையில் கம்பிருந்தும்
நகர முடியாமல்.. .
சிலையாய் காந்தி *

கந்தலையும்
கசக்க முடியவில்லை.. .
தண்ணீர் பஞ்சம் *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:52 am

இப்படியும்

தேசிய சின்னம்
தெரியவில்லை.. .
பாடநூலில் மயிலிறகு *

இரண்டே ரூபாயில்
எதிர்காலம்.. .
கிளி சோதிடம் *

ஹிந்து முஸ்லீம்
கிறிஸ்துவர் ஒற்றுமையாய்.. .
திரையரங்கில் *
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Admin Mon Oct 13, 2008 12:53 am

எல்லா நாடுகளும்
ஒற்றுமையாய்.. .
அஞ்சல் பெட்டியில் *

சாதிக்கலவரத்தில்
இறந்தவர்களில் ஒற்றுமை.. .
பிணக்குவியல் *

சமாதான கூட்டத்தில்
விருந்து பரிமாறினான்.. .
சண்டை போட்டபடி
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

துளித்துளியாய் - பொன் முருகேசன் Empty Re: துளித்துளியாய் - பொன் முருகேசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum