ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச வேலை வாய்ப்பு சந்தையில் மந்த நிலை

2 posters

Go down

சர்வதேச வேலை வாய்ப்பு சந்தையில் மந்த நிலை Empty சர்வதேச வேலை வாய்ப்பு சந்தையில் மந்த நிலை

Post by arularjuna Wed Aug 04, 2010 3:49 pm

சர்வதேசப் பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளின் வேலை வாய்ப்பு சந்தையில் தேக்க நிலை ஏற்பட்டது நாம் அறிந்ததே. சம்பள வெட்டு, வேலை பறிப்பு போன்ற எதிர்மறை வளர்ச்சி காரணமாக அமெரிக்காவின் வேலை வாய்ப்பு சந்தை துவண்டிருந்தது. தற்போது சர்வதேசப் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இருந்த போதும் அமெரிக்காவில் இன்னமும் மந்த நிலையே நிலவுகிறது. வேலை வாய்ப்பு சந்தையின் வளர்ச்சி போதுமான அளவில் இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 9.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது மே மாத நிலவரத்தைவிட சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் வேலையில்லாதவர்கள் தங்கள் வேலை தேடும் முயற்சிகளைக் கைவிட்டதால் மட்டுமே இந்த விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஜூன் மாதத்தில் தனியார் நிறுவனங்கள் 83 ஆயிரம் புதிய பணி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
இந்த ஆண்டின் 2வது காலாண்டில் அடியெடுத்து வைத்த நிலையில் வீட்டுக் கடன் முதல் பொருள் உற்பத்தித் துறை வரை இன்னமும் மந்த நிலையே நீடிக்கிறது. தற்போது அமெரிக்க அரசாங்கத்தின் கூடுதல் உதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், ஏற்கெனவே தத்தளிக்கும் வேலை வாய்ப்பு சந்தையும், நிறுவனங்களும் எப்படி சமாளிக்கப்போகின்றன என்பது ஒரு கேள்விக்குறியே என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


Last edited by arularjuna on Wed Aug 04, 2010 4:03 pm; edited 1 time in total
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

சர்வதேச வேலை வாய்ப்பு சந்தையில் மந்த நிலை Empty Re: சர்வதேச வேலை வாய்ப்பு சந்தையில் மந்த நிலை

Post by நவீன் Wed Aug 04, 2010 3:54 pm

rapik pathivu
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சர்வதேச வேலை வாய்ப்பு சந்தையில் மந்த நிலை Empty Re: சர்வதேச வேலை வாய்ப்பு சந்தையில் மந்த நிலை

Post by arularjuna Wed Aug 04, 2010 4:04 pm

நவீன் wrote:rapik pathivu

மன்னித்துவிடுங்கள்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

சர்வதேச வேலை வாய்ப்பு சந்தையில் மந்த நிலை Empty Re: சர்வதேச வேலை வாய்ப்பு சந்தையில் மந்த நிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum