ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்ரம் கமல் முடிவு விவகாரமாக ஒரு கேள்வி

2 posters

Go down

விக்ரம் கமல் முடிவு விவகாரமாக ஒரு கேள்வி Empty விக்ரம் கமல் முடிவு விவகாரமாக ஒரு கேள்வி

Post by ரபீக் Wed Aug 04, 2010 3:40 pm

இனிமேல் கமலோ, விக்ரமோ சம்பள பாக்கி என்று கம்ப்ளைண்ட் செய்தால், அங்க மட்டும் ஃபிரியா பண்றீங்க. சொந்த மண்ணுல சம்பள பாக்கியை அட்ஜஸ்ட் பண்ணக் கூடாதா? என்ற கேள்வி எழலாம். ஏனென்றால் இவர்கள் இருவருமே தற்போது நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் மலையாள படங்களில் சம்பளம் வேண்டாம் என்று பெருந்தன்மையோடு மறுத்துவிட்டார்களாம். அப்படியென்ன சென்ட்டிமென்ட் லாக் அது?

89 ம் வருடத்தில் சாணக்யா என்ற மலையாள படத்தில் ஜெயராமுடன் நடித்தார் கமல்ஹாசன். அதன்பின் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஃபோர் பிரண்ட்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இடையில் அவர் நடித்த எல்லா படங்களும் கேரளாவில் திரையிடப்படும். வசூலை வாரிக்குவிக்கும் என்பது தனி தவில். இப்படத்தை இயக்குகிற சசி சுரேந்திரன் கேரளாவின் தற்போதைய வெற்றிப்பட இயக்குனர். இப்படத்தில் ஜெயராம் ஹீரோவாக நடிக்கிறார். கமல்ஹாசன் படத்திலும் கமல்ஹாசனாகவே நடிக்கிறாராம். ஆகஸ்ட் 10 ந் தேதி சென்னையிலேயே கமல் நடிக்கும் பகுதிகளை படமாக்க முடிவெடுத்திருக்கிறார் சசி. ஜெயராமும் கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவருக்காக இதில் நடிக்கிறாராம் கமல். அதற்காகதான் இந்த சம்பள சரிகட்டல்.

விக்ரமும் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அதுவும் ப்ரீயாக! ஏன் தெரியுமா? இவர் நடிக்கிற எல்லா தமிழ் படங்களையும் மலையாளத்தில் வெற்றிப்படமாக்கி கொடுத்திருக்கிறார்களாம். அந்த நன்றிக்கடனுக்காகதான் என்கிறாராம் சீயான்.

அதிருக்கட்டும். கமலின் மன்மதன் அம்பு படத்தின் முதல் ஷெட்யூல் எதிர்பார்த்ததற்கு முன்பாகவே முடிந்திருக்கிறது. காரணம், கமலின் முயற்சியால் அந்த டீம் எடுத்துக் கொண்ட ஒத்திகை. கப்பலில் எடுக்கப்பட்ட போர்ஷன்கள் ரீடேக்குக்கு வேலை வைக்காமல் மளமளவென்று ஷ§ட் செய்யப்பட்டதால் முன்கூட்டியே சென்னைக்கு திரும்பிவிட்டார்கள் அனைவரும். விரைவில் ஒரு பாடல் காட்சிக்காக வெனிஸ் கிளம்புகிறார்களாம் கமலும், த்ரிஷாவும்!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விக்ரம் கமல் முடிவு விவகாரமாக ஒரு கேள்வி Empty Re: விக்ரம் கமல் முடிவு விவகாரமாக ஒரு கேள்வி

Post by நவீன் Wed Aug 04, 2010 3:45 pm

விக்ரம் கமல் முடிவு விவகாரமாக ஒரு கேள்வி 678642 விக்ரம் கமல் முடிவு விவகாரமாக ஒரு கேள்வி 678642 விக்ரம் கமல் முடிவு விவகாரமாக ஒரு கேள்வி 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum