ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.

5 posters

Go down

கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம். Empty கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.

Post by செரின் Tue Jul 21, 2009 3:45 pm

#fullpost{display:inline;}

கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம். Karidyarau_1 அமைச்சர் முரளிதரன் ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு சுவிற்சலாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அரசும் அந்நாட்டு மக்களும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி நிற்கும் நிலையில் இலங்கை அரசு அமைச்சர்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளபோதும் கருணா தனது சொந்தப் பணத்தில் அவரது பிரத்தியேகச் செயலாளரான சாந்தி விருட்சி பெரேரா, அவரது மகன், கருணாவின் சகோதரி மற்றும் அவரது 3 சகாக்களுடன் சுற்றுப்பயணம் ஒன்றை திட்டமிட்டுள்ளார்.

எதிர்வரும் 22ம் திகதி திட்டமிடப்பட்டுள்ள இப்பயணத்திற்கான சுவிஸ் வீசா இதுவரை வினியோகிக்கப்படவில்லை என கருணாவிற்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

அதே நேரம் கட்சியின் உறுப்பினர்களுக்கான சம்பளம் கடந்த இருமாதங்களாக வழங்கப்படவில்லை என அங்குள்ள உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். புலிகளியக்கத்தில் இருந்து விலகி வந்த உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு மாதாந்தம் ஊதியம் வழங்கி வருகின்றது. அச்சம்பளப் பணத்ததை இருமாதங்களாக வழங்காத அமைச்சர் அப்பணத்தில் இச்சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதையிட்டு அங்குள்ள உறுபினர்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.

உறுப்பினர்களது சம்பளப்பணம் வழங்கப்படாமையால் அவ்வுறுப்பினர்களது குடும்பங்கள் பட்டினியால் வாடுவதாகவும் அவர்கள் இவ்விடயத்தை அரச தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நம்பந்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இன்று இலங்கை நிலவரங்களினால் பல விதமான அச்சமும், பதட்டமும் புலம்பெயர்தேசத்தில் நிலவுகின்ற நிலையில் கருணா அங்கு விஜயம் செய்யும் போது மக்கள் மிகவும் கொதிப்படைந்து வன்செயலுக்கு அது வித்திடலாம் என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் இச்சுற்றுலாவிற்கு இலங்கை அரசினால் எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என அரச வட்டாரங்களில் இருந்து தெரியவரும்நிலையில் இக்குழுவிற்கான பிரயாணப்பணம் இலங்கையில் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் மக்களின் நலனிற்கு பயன்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும் என ஆர்வலர்கள் கூறுவதுடன் வன்னி மக்களின் நிவாரணதேவைகளுக்காக சிங்கள அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது மாதாந்த சம்பளத்தை ஒதுக்கியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம். Empty Re: கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.

Post by பரஞ்சோதி Tue Jul 21, 2009 3:56 pm

ரோம் எரியும் போது நீரோ பிடில் வாசிச்ச கதை தான்.

துரோகிகளுக்கு கலிகாலத்தில் நல்ல வாழ்க்கை தான் அமைகிறது.
பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Back to top Go down

கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம். Empty Re: கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.

Post by செரின் Tue Jul 21, 2009 3:57 pm

இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்லவே அண்ணா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம். Empty Re: கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.

Post by ரூபன் Tue Jul 21, 2009 3:59 pm

வரட்டும் வரட்டும் அங்கேதான் அவனது சவக்குழி இருக்கிறதோ யாருக்குத்தெரியும்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம். Empty Re: கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.

Post by ராஜா Tue Jul 21, 2009 5:38 pm

தம்பி ஷெரின் , இனிமேல் இந்த துரோகியை தமிழீழ ராணுவ உடையில் போட வேண்டாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம். Empty Re: கட்சி உறுப்பினர்களின் மாதச் சம்பளத்தை சுருட்டிக்கொண்டு கருணா சுவிசிஸிற்கு சுற்றுப் பயணம்.

Post by kirupairajah Tue Jul 21, 2009 5:39 pm

அதுதான் அவன் இப்படி கேக்கிறான்