Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாராட்டு விழாவில் நடிகை வாணிஸ்ரீ பர்சை திருடிய ரசிகர்கள்
3 posters
Page 1 of 1
பாராட்டு விழாவில் நடிகை வாணிஸ்ரீ பர்சை திருடிய ரசிகர்கள்
ஐதராபாத்தில் நடந்த பாராட்டு விழாவில் நடிகை வாணிஸ்ரீக்கு மலர்ச்செண்டு கொடுப்பது போல் நடித்து அவரது பர்சை ரசிகர்கள் நைசாக திருடிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வசந்த மாளிகை, வெள்ளி விழா, வாணி ராணி உள்பட ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்திருப்பவர் பிரபல நடிகை வாணிஸ்ரீ. இவர் சிவாஜி, ஜெமினி, என்.டி. ராமாராவ், நாகேஸ்வரராவ் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
இவரது கலைச்சேவையை பாராட்டி ஐதராபாத் தியாகராய கான சபாவில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் அவருக்கு பிரபல தயாரிப்பாளர் ராமாநாயுடு மலர் கிரீடம், பட்டு சால்வை அணிவித்தார். முக்கிய பிரமுகர்கள் பலர் அவருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
அதன் பிறகு வாணிஸ்ரீ நன்றி தெரிவிப்பதற்காக மேடைக்கு புறப்பட்டார். அப்போது சில ரசிகர்கள் கூட்டமாக வந்து வாணிஸ்ரீ வாழ்க என்று கூறியபடி மலர்ச்செண்டுகளை அவரிடம் கொடுத்தனர். அப்போது ஒரு ரசிகர் அவரிடம் இருந்த மணிபர்சை நைசாக திருடி சென்று விட்டார். இதையறியாத வாணிஸ்ரீ மேடைக்கு சென்று நன்றி தெரிவித்தார்.
விழா முடிந்ததும் காரில் ஏற சென்றபோதுதான் தனது “பர்ஸ்” மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் கூறும்போது, பாராட்டு விழா என்றால் நான் பெரும்பாலும் வர மாட்டேன். இந்த மாதிரியான விழாக்களுக்கு வந்தால் ஏதாவது ஒரு அசம்பாவித சம்பவம் நடந்து விடுகிறது. இதற்கு முன்பு ஏற்கனவே ஒரு விழாவில் என் பர்சை திருடி சென்று விட்டனர். அப்போதிருந்தே நான் ரசிகர்களிடம் சற்று எச்சரிக்கையா கத்தான் இருந்தேன். ஆனால் தற்போது மலர்ச்செண்டு வாங்கிய சமயத்தில் நைசாக திருடி விட்டனர் என்றார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: பாராட்டு விழாவில் நடிகை வாணிஸ்ரீ பர்சை திருடிய ரசிகர்கள்
maniajith007 wrote:எங்கப்பா பக்கிரி
அநேகமா பக்கிரி இப்போ ஹைதராபாத் போயிருக்கான்னு நினைக்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மலைவாழ் பெண்ணாக நடிக்கும் பிரபல நடிகை…ரசிகர்கள் பாராட்டு
» ஆறுதல் யாத்திரையின்போது ஜெகன்மோகன் ரெட்டி பர்சை திருடிய கொள்ளையன்; கதர் வேட்டி-சட்டையில் வந்து துணிகரம்
» மாநிலங்கள் அவை உறுப்பினர் தருண் விஜய் பாராட்டு விழாவில்
» ஜிங்பி விருது விழாவில் பங்கேற்ற லைலாவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!
» தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு விழாவில் நடிகை ஜெனிலியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|