ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்

5 posters

Go down

இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Empty இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்

Post by நவீன் Wed Aug 04, 2010 1:24 pm

இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  1057507


புதுடில்லி: ''பிளாக்பெர்ரி மொபைல்போன்களில்
பரிமாறப்படும் தகவல்களை இந்திய அரசு கண்காணிக்கும் வகையில், சர்வரை மாற்றி
அமைக்குமாறு கேட்டிருந்த அந்நாட்டு கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை,''
என, 'ரிம்' நிறுவனம் கூறி விட்டது. இந்த பசப்பு பதிலால், இந்திய அரசு
கடும் அதிருப்தியடைந்துள்ளது. இந்தியாவின்
பாதுகாப்புக்கு அவ்வப்போது அச்சுறுத்தல் எழுவதால், மொபைல் போன்கள் மூலம்
பரிமாறப்படும் தகவல்கள் அனைத்தையும், இந்திய அரசு கண்காணித்து வருகிறது.
கனடா நாட்டிலுள்ள, 'ரிம்' நிறுவனத்தின் தயாரிப்பான 'பிளாக்பெர்ரி'
மொபைல்போனை, லட்சக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.
'பிளாக்பெர்ரி' மொபைல் மூலம் பரிமாறப்படும் தகவல்களை இடைமறித்து கேட்கும்
வசதி இந்தியாவிடம் இல்லை. இந்த போனுக்கான சர்வர் கனடாவில் உள்ளதால், இதன்
பிரத்யேக குறியீடுகளை கண்காணிக்க, அந்த சர்வரில் வசதி ஏற்படுத்தி தர
வேண்டும் அல்லது இந்தியாவில் ஒரு சர்வர் நிர்மாணிக்க வேண்டுமென, மத்திய
உள்துறை அமைச்சகம், 'ரிம்' நிறுவனத்திடம் கேட்டிருந்தது. முதலில் தயங்கிய
இந்நிறுவனம், 'அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தனியாக சர்வர்
அமைத்துள்ளீர்கள். எங்களுக்கு கண்காணிப்பு வசதி ஏற்படுத்தி
தரவில்லையெனில், இந்தியாவில் 'பிளாக்பெர்ரி' மொபைல் போன்களில்
செயல்பாடுகளை முடக்கி விடுவோம்' என, இந்தியா எச்சரித்ததை அடுத்து, வசதி
ஏற்படுத்தி தருவதாக உறுதி கூறியது. ஆனால் நேற்று, தன் நிலையிலிருந்து
'ரிம்' நிறுவனம் பின் வாங்கி விட்டது. அந்நிறுவனம்
நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின்
கோரிக்கையை எங்களால் நிறைவேற்ற இயலவில்லை. 'பிளாக்பெர்ரி' மொபைல்
போன்களில் பரிமாறப்படும் தகவல்களை, கண்காணிப்பு ஏஜன்சிகள் மட்டுமல்ல;
எங்களால் கூட படிக்க முடியாது. வாடிக்கையாளர்களின் வசதிக்காகவே இது போன்ற
பாதுகாப்பு வடிவமைப்பை, மொபைல்போன்களில் ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறு அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'ரிம்'மின் இந்த அறிக்கையால், இந்திய அரசு
கடும் அதிருப்தியடைந்துள்ளது. ஏனெனில் இந்தியாவில், 10 லட்சம்
'பிளாக்பெர்ரி' மொபைல் உள்ளதென்பதால், அரசுக்கு கூடுதல் பிரச்னை
எழுந்திருக்கிறது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Empty Re: இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்

Post by அன்பு தளபதி Wed Aug 04, 2010 1:29 pm

தீவிரவாதிகள் இனி நாவல் பழத்தை பயன்படுத்த ஆரம்பிச்சிடுவாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Empty Re: இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 1:33 pm

இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  678642



இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Empty Re: இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்

Post by உதயசுதா Wed Aug 04, 2010 1:43 pm

நாம் கேட்ட மாதிரி செய்து தர முடியலன்னா
துபாய்ல தடை போட்ட மாதிரி போடுங்க. தன்னால வழிக்கு வருவானுங்க.


இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Uஇந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Dஇந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Aஇந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Yஇந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Aஇந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Sஇந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Uஇந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Dஇந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Hஇந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Empty Re: இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்

Post by ரபீக் Wed Aug 04, 2010 1:45 pm

உதயசுதா wrote:நாம் கேட்ட மாதிரி செய்து தர முடியலன்னா
துபாய்ல தடை போட்ட மாதிரி போடுங்க. தன்னால வழிக்கு வருவானுங்க.

ஆமா அக்கா ,சரியா சொன்னீங்க சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்  Empty Re: இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது: பசப்புகிறது 'பிளாக்பெர்ரி' நிறுவனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum