ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது

3 posters

Go down

இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Empty இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது

Post by நவீன் Wed Aug 04, 2010 12:49 pm

சேலம்: சேலம் அருகே இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த மாணவியை,
"ஈவ்-டீசிங்' செய்த இரண்டு வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.சேலம் அருகே
உள்ள தீவட்டிப்பட்டி பொன்னியபுரத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மகள்
விந்தியா(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பூசாரிப்பட்டியில் உள்ள
கல்லூரியில் இன்ஜினியரிங் பட்டபடிப்பு படித்து வருகிறார். கல்லூரி
முடிந்து விந்தியா அருகே உள்ள பஸ் நிறுத்தம் சென்று, வீடு திரும்புவது
வழக்கம். விந்தியா கல்லூரி முடித்து பஸ் நிறுத்தம் நோக்கி சென்று
கொண்டிருந்தார்.
தீவட்டிப்பட்டியை சேர்ந்த வாலிபர்கள் சுந்தரம்(27), சதீஷ்(24) ஆகிய
இருவரும் விந்தியாவை பின் தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்துள்ளனர்.
அமைதியாக பஸ் நிறுத்தம் நோக்கி சென்ற விந்தியாவிடம் வாலிபர்கள் இருவரும்
அத்துமீறி முதுகில், "கை' வைத்து ஆபாசமாக பேசியுள்ளனர். அதிர்ச்சி அடைந்த
விந்தியா, "ஈவ்-டீசிங்' செய்த வாலிபர்கள் மீது தீவட்டிப்பட்டி போலீஸ்
ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீஸ் எஸ்.ஐ., தங்கமணி வழக்கு பதிவு செய்து,
கல்லூரி மாணவியை, "ஈவ்-டீசிங்' செய்த சதீஷ், சுந்தரம் ஆகிய இருவரையும்
கைது செய்தனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Empty Re: இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது

Post by ரபீக் Wed Aug 04, 2010 12:55 pm

இன்னும்தான் இந்த கருமம் இருக்குதா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Empty Re: இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது

Post by நவீன் Wed Aug 04, 2010 12:58 pm

ரபீக் wrote:இன்னும்தான் இந்த கருமம் இருக்குதா ?

இருக்கிறது ரபீக் என்ன செய்ய பாலா மாதிரி ஆட்கள் இருக்க இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Empty Re: இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:59 pm

ரபீக் wrote:இன்னும்தான் இந்த கருமம் இருக்குதா ?

நீ ஊர்ல இல்லாத போதும் இது நடக்குதானு கேட்குறியா ? இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol



இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Empty Re: இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது

Post by ரபீக் Wed Aug 04, 2010 1:00 pm

நவீன் wrote:
ரபீக் wrote:இன்னும்தான் இந்த கருமம் இருக்குதா ?

இருக்கிறது ரபீக் என்ன செய்ய பாலா மாதிரி ஆட்கள் இருக்க இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol

பாலாதான் பள்ளிக்கே போகலையே ,,,,ஒரு வேலை சைட் அடிக்க போயிருப்பானோ ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Empty Re: இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது

Post by பிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 1:04 pm

ரபீக் wrote:
நவீன் wrote:
ரபீக் wrote:இன்னும்தான் இந்த கருமம் இருக்குதா ?

இருக்கிறது ரபீக் என்ன செய்ய பாலா மாதிரி ஆட்கள் இருக்க இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Icon_lol

பாலாதான் பள்ளிக்கே போகலையே ,,,,ஒரு வேலை சைட் அடிக்க போயிருப்பானோ ?

உன்கிட்ட சொல்லிட்டு தானே மாப்பு போவான் இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது 168300



இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது Empty Re: இன்ஜி., கல்லூரி மாணவியை "ஈவ்-டீசிங்' செய்த இரண்டு பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» கல்லூரி மாணவியை கடத்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!
» மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் குடும்பத்தோடு கைது
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum