ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தில் பறந்து விபசாரம்:போலீஸ் பிடியில் கோவை பாலாஜி

3 posters

Go down

விமானத்தில் பறந்து விபசாரம்:போலீஸ் பிடியில் கோவை பாலாஜி Empty விமானத்தில் பறந்து விபசாரம்:போலீஸ் பிடியில் கோவை பாலாஜி

Post by நவீன் Wed Aug 04, 2010 10:38 am

சென்னை:தமிழகம் முழுவதும் சுற்றுலாத் தலங்களுக்கு விமானத்தில் பறந்து
விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தி வந்த விபசார தாதா பாலாஜியை, சென்னை
போலீசார் கைது செய்தனர்.கோவையைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர், கடந்த எட்டு
ஆண்டுகளாக சென்னை, மதுரை, கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி ஆகிய
பகுதிகளில் சுற்றுலாத் தலங்களை குறிவைத்து விபசார தொழில் நடத்தி
வந்தார்.கோவை மற்றும் மேட்டுப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு
இரண்டு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட இவர் மீது, பல்வேறு
போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கோவையில் இருந்து வெளியூர் செல்லும் தொழிலதிபர்கள் மற்றும் கோவையில்
உள்ள
தனது வாடிக்கையாளர்கள் வசதிக்காக மதுரை, ஊட்டி, சென்னை உள்ளிட்ட
பகுதிகளிலும் தனது கிளைகளை தொடங்கி நடத்தி வந்தார். சென்னை போலீசிடம்
சிக்காமல் தலைமறைவான இவர், இன்டர்நெட் மற்றும் வங்கிக் கணக்கு மூலம்
விபசார தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்
பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நேற்று
பாலாஜியை கைது செய்தனர்.விசாரணையில், டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத்
உள்ளிட்ட நகரங்களில் விபசார தாதாக்களுடன் தொடர்பு கொண்டு அங்கிருந்து
விபசார அழகிகளை விமானம் மூலம் கோவைக்கு வரவழைத்து, முக்கிய புள்ளிகளை
குறிவைத்து இன்டர் நெட் மூலம் விபசாரம் செய்தது தெரிந்தது.
மேலும், முக்கிய புள்ளிகளிடம், நேரடியாக பணம் வாங்காமல் பல வங்கிகளில்
உள்ள தனது கணக்குகளுக்கு பணத்தை போடச் சொல்லியிருப்பதும் தெரிந்தது.
பாலாஜியிடம் இருந்து லேப்-டாப், நான்கு மொபைல் போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டன.விபசார தொழில் மூலம் பாலாஜி, லட்சக்கணக்கில் பணம்
சேர்த்திருப்பதும், எட்டுக்கும் மேற்பட்ட கார்கள், சொத்துக்கள் வாங்கிக்
குவித்திருப்பதும் தெரிந்தது. மேலும், பாலாஜியுடன் தொடர்புடைய முக்கிய
பிரமுகர்கள், விபசார தாதா கும்பலின் நெட் ஒர்க் ஆகியவை குறித்து தனிப்படை
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

விமானத்தில் பறந்து விபசாரம்:போலீஸ் பிடியில் கோவை பாலாஜி Empty Re: விமானத்தில் பறந்து விபசாரம்:போலீஸ் பிடியில் கோவை பாலாஜி

Post by kalaimoon70 Wed Aug 04, 2010 10:43 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இது வெல்லாம் ஒரு பொழப்பு என்ன கொடுமை சார் இது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விமானத்தில் பறந்து விபசாரம்:போலீஸ் பிடியில் கோவை பாலாஜி Empty Re: விமானத்தில் பறந்து விபசாரம்:போலீஸ் பிடியில் கோவை பாலாஜி

Post by ரபீக் Wed Aug 04, 2010 10:54 am

தொழில் நுட்ப வளர்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வியாபாரம் செய்க்றான் ,,,ந்கொய்யலே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விமானத்தில் பறந்து விபசாரம்:போலீஸ் பிடியில் கோவை பாலாஜி Empty Re: விமானத்தில் பறந்து விபசாரம்:போலீஸ் பிடியில் கோவை பாலாஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய பைலட்டை பூட்டிய விமானி...
» சீமான் மீது தேசத்துரோக வழக்கு- கோவை போலீஸ் நடவடிக்கை
» கோவை: மனு கொடுக்க வந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!
» கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி: காதல் மோகத்தால் விபரீத விளையாட்டு..
» போலீஸ் வேனையே ஆட்டையைப் போட்ட கில்லாடி.. தலையைப் பிய்த்துக்கொள்ளும் கிருட்டிணகிரி போலீஸ்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum