ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!

2 posters

Go down

இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா! Empty இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!

Post by ரபீக் Wed 4 Aug 2010 - 11:58

சமீபத்தில் இந்தியாவுக்கு வந்துச் சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரான் 'இந்தியாவிற்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்குவோம்' என்று கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால், இவருடைய மூதாதையர்கள் இந்தியர்களைக் கொன்று குவித்தவர்கள் என்றும், இந்தியர்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்கியவர்கள் என்றும் லண்டனில் இருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

டேவிட் கேமரானின் தாத்தாவுக்கு கொள்ளு தாத்தா வில்லியம் லோ. இந்தியா பிரிட்டனின் அடிமை நாடாக இருந்தபோது, சுதந்திர போராட்டம் சூடு பிடித்தபோது பிரிட்டன் அரசின் குதிரைப்படைத் தளபதியாக இருந்தவர். இந்தத் தகுதியை வைத்துக் கொண்டு சுதந்திரம் கேட்டு போராடிய ஏராளமான இந்தியர்களை ஈவு இரக்கம் பார்க்காமல் தன்னுடைய வாளால் வெட்டிக்கொன்றவர் என்று தெரியவந்துள்ளது.

குதிரைப்படையைத் தலைமை தாங்கிச் சென்று, எதிர்த்து வந்த இந்தியர்களை வில்லியம் லோ வெட்டி வீசிய, மொத்தமாக தூக்கில் தொங்கவிட்ட நினைவுகளை அவரே ஓவியமாகத் தீட்டி விட்டு மறைந்திருக்கிறார். அந்த ஓவியங்கள் பிரிட்டன் நூலகத்தில் பத்திரமாக உள்ளன. இந்நிகழ்வு குறித்து வில்லியம் லோ தன்னுடைய மேல் அதிகாரிக்கு எழுதிய கடிதங்களையும் பிரிட்டன் நுலகம் பத்திரமாக வைத்துள்ளது.

வில்லியம் லோ தன்னுடைய மேலதிகாரியும், தந்தையுமான ஜெனரல் சர் ஜான் லோ வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நமது குதிரைப்படை வெற்றியைச் சந்தித்துள்ளது. பழங்குடிகள் (இந்தியர்கள்) படை முறியடிக்கப்பட்டு விட்டது. அவர்களைச் சுத்தமாக அழித்துவிட்டோம் என்றே சொல்லவேண்டும். நூறுக்கும் மேற்பட்ட அவர்களுடைய பிணங்கள் அங்கங்கே சிதறியுள்ளன. நம் பக்கமும் ஒன்பது வீரர்கள் கொல்லப்பட்டனர் சிலருக்கு காயமேற்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார்.

இந்தக் கடிதங்களில் சிலவற்றை சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.

அனுபவம் வாய்ந்த குதிரை வீரன் குதிரையில் ஏறி வரும்போது, எதிரே வரும் தரைப்படையினரை வெட்டிச் சாய்த்துக் கொண்டே செல்வது எளிதான விஷயம். அப்படித்தான் வில்லியம் லோ மற்றும் அவருடைய படையினர் இந்தியர்களை கொன்று குவித்துள்ளனர்.

தற்போதைய பிரதமர் டேவிட் கேமரானின் பரம்பரை குறித்து மானிடவியல் அறிஞர் நிக் பாரட் ஆய்வுசெய்திருக்கிறார். அவருடைய முடிவுப்படி வில்லியம் லோ, சர் வில்லியம் மவுண்ட் என்பவரின் தாத்தா ஆவார். வில்லியம் மவுண்ட் எலிசபெத் லீவெல்லியன் என்பவரை கடந்த 1929 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்தத் தம்பதியினர் தான் இன்றைய பிரதமர் டேவிட் கேமரானின் நேரடியான தாத்தா பாட்டி என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நம்பர் 10, டவுனிங்ஹால் முகவரியில் உள்ளவர்கள் யாரும் பதில் எதுவும் கூறவில்லை. அதுதாங்க இங்கிலாந்து பிரதமரின் வீட்டு முகவரி!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா! Empty Re: இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!

Post by kalaimoon70 Wed 4 Aug 2010 - 12:11

எங்கே பிஜ பி ?உங்கள் போராட்டம் எல்லாம் எங்கே ? அதிர்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
» முதல் இந்திய விடுதலை போரில் பிரிட்டன் பிரதமரின் எள்ளு தாத்தா
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
» இந்தியர்களைக் கொல்வோம், உடல்களைத் தர மாட்டோம்- தலிபான்
» சிறுவன் கழுத்தை நெரித்து கொன்ற +1 மாணவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum