ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 23:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி பயணத்திற்கு ரயிலில் முன்பதிவு:இன்னும் மூன்று நாட்களே அவகாசம்

Go down

தீபாவளி பயணத்திற்கு ரயிலில் முன்பதிவு:இன்னும் மூன்று நாட்களே அவகாசம் Empty தீபாவளி பயணத்திற்கு ரயிலில் முன்பதிவு:இன்னும் மூன்று நாட்களே அவகாசம்

Post by நவீன் Wed 4 Aug 2010 - 11:10

சென்னை:தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு ரயிலில் செல்ல கூட்டம்
அதிகம் இருக்கும் என்பதால், முன்கூட்டியே முன்பதிவு செய்வது நல்லது. கடைசி
நேரத்தில் டிக்கெட்டின்றி ரயிலிலோ, ஆம்னி பஸ்களிலோ இடைத்தரகர் மூலம்
இரண்டு, மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்வதை
தவிர்க்கலாம்.தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 5ம் தேதி வருகிறது.
தீபாவளிக்கு இன்னும் 93 நாட்கள் உள்ளன. நவம்பர் 5ம் தேதி (வெள்ளிக்கிழமை)
தீபாவளி வருவதாலும், மறுநாள் சனி, ஞாயிறு தினங்கள் விடுமுறை நாட்கள்
என்பதாலும் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை கிடைப்பதால், இவ்வாண்டு
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க
வாய்ப்புள்ளது.
இதனால், தீபாவளிக்கு ரயிலில் பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே டிக்கெட்
முன்பதிவு செய்துவிட்டால், நெருக்கடியில்லாமல் ரயில் பயணம்
உறுதியாகிவிடும். முன்பதிவு செய்யத் தவறினால், தீபாவளி நேரத்தில் டிக்கெட்
கிடைக்காமல் இடைத்தரகர்களிடம் கூடுதல் தொகை கொடுத்து டிக்கெட் வாங்கி
பயணம் செய்ய வேண்டும் அல்லது ஆம்னி பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட
இரண்டு மடங்கிற்கு மேல் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய
நிலையாகிவிடும் என்பதால், 90 நாட்களுக்கு முன், ரயிலில் டிக்கெட்
முன்பதிவு செய்வதில் பயணிகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகைக்கு முன்கூட்டியே ஊருக்கு செல்ல நவம்பர்
2ம் தேதி பயணம் செய்ய நினைப்பவர்கள் இன்றும், நவம்பர் 3ம் தேதி பயணம்
செய்ய நாளையும், நவம்பர் 4ம் தேதி பயணம் செய்ய நாளை மறுநாளும் காலையில்
டிக்கெட் எடுக்க முந்திக்கொண்டால், இடவசதியுடன் முன்பதிவு செய்து
கொள்ளலாம்.தாமதித்தால் டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்று
நினைத்தவர்கள் நவம்பர் 1ம் தேதி பயணம் செய்ய நேற்று முன்பதிவு செய்தனர்.
சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
ரயிலில் 50 சதவீத டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது. முத்துநகர்,
பொதிகை, நெல்லை, பாண்டியன், நாகூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு
(தூங்கும் வசதி) மற்றும் "ஏசி' மூன்றாம் வகுப்பில் குறைந்த அளவு
டிக்கெட்டுகளே முன்பதிவு செய்யப்படாமல் உள்ளது.ராமேஸ்வரத்திற்கு
இயக்கப்படும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், சேலம் எக்ஸ்பிரஸ், கூடல்,
வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் 50 சதவீத டிக்கெட்டுகள் முன்பதிவு
செய்யப்பட்டு விட்டன.நவம்பர் 2ம் தேதி பயணம் செய்ய நினைப்பவர்கள் இன்றும்,
நவம்பர் 3ம் தேதிக்கு நாளையும், நவம்பர் 4ம் தேதி பயணம் செய்ய நாளை
மறுநாளும் முந்தினால், படுக்கை வசதியுடன் டிக்கெட்டுகள் கிடைத்துவிடும்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum