ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

Top posting users this week
heezulia
நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி Poll_c10நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி Poll_m10நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி Poll_c10 
ayyasamy ram
நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி Poll_c10நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி Poll_m10நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி Poll_c10 
mini
நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி Poll_c10நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி Poll_m10நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி

Go down

நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி Empty நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி

Post by நவீன் Wed Aug 04, 2010 9:30 am

நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்ரவதை செய்து ரசித்த காவலாளி Large54089

ராமநாதபுரம் : நாயை ஏவி விட்டு கர்ப்பிணியை சித்திரவதை செய்த
காவலாளியின் செயலால், படுகாயம் அடைந்த பெண் ஏழ்மை காரணமாக சிகிச்சை
பெறமுடியாமல் தவித்து வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் அரியமானை சேர்ந்தவர் கருப்பாயி(30).
கூலித்தொழிலாளி. கணவர் இறந்த நிலையில் தனது குழந்தைகளுடன் கிராமத்தில்
வசித்து வருகிறார். இவரது மகள் நாகேஸ்வரிக்கு(18) திருமணம் முடிந்து
கர்ப்பிணியாக தாயுடன் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த கண்ணன்
குத்தகைக்கு எடுத்த தென்னந்தோப்பில், கூலி வேலைக்கு கருப்பாயி, நாகேஸ்வரி
உட்பட பலரும் சென்றனர். அங்கு இருந்த பெரிய நாயை பார்த்து கூலி வேலைக்கு
சென்றவர்கள் அச்சம் அடைந்தனர். வேலையாட்கள் வரும் நேரத்தில் நாயை கட்டி
வைக்குமாறு, தோப்பு காவலாளி கோவிந்தனிடம் கண்ணன் கூறினார். ஆத்திரமடைந்த
கோவிந்தன், நாயை அவிழ்த்து விட்டார். அப்போது அங்கு வந்த நாகேஸ்வரியை நாய்
கடித்து குதறியது. தலை உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
கர்ப்பிணியாக இருந்த நாகேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய
கட்டாயத்தில் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய நேர்ந்தது.
சிகிச்சைக்கு பிறகும் நாகேஸ்வரி அடிக்கடி மயக்கம் அடைந்து வருவது அவரது
தாய் கருப்பாயிக்கு கவலையை அளித்துள்ளது. தனது இழப்புக்கு உதவுமாறு
காவலாளி கோவிந்தனிடம் கருப்பாயி கேட்டும், அவர் மறுத்துள்ளார். இது
குறித்து போலீசில் புகார் செய்தும், போலீசார் பொருட்படுத்தவில்லை.
மனமுடைந்த கருப்பாயி, கலெக்டர் ஹரிஹரனிடம் புகார் செய்தார்.
கருப்பாயி கூறியதாவது: எனது மகள் கர்ப்பிணி என்று கூட
பார்க்காமல் தோட்ட காவலாளி நாயை ஏவி விட்டு கடிக்க செய்துள்ளார். தலையில்
நாய் கடித்து குதறியது. காயம் ஆறிய போதும், அடிக்கடி மயக்கம் அடைந்து
வருகிறார். ஏற்கனவே செலவு செய்து வைத்தியம் பார்த்த என்னால் , மேலும்
வைத்தியம் பார்க்க போதிய வசதியில்லை, என்றார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்ணை கொலை செய்து விட்டு நகை கொள்ளை
» மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து
»  குழந்தைகளை சிறுவயது முதலே சித்ரவதை செய்து பதக்கங்கள் வெல்லும் சீனா...
» கோடநாடு காவலாளி, கார் ஓட்டுநர் மரணத்தை தொடர்ந்து ஜெயலலிதாவின் சமையல்காரரை கொலை செய்ய முயற்சி: வெட்டி விட்டு தப்பிய 5 பேர் கும்பலுக்கு வலை
» சித்ரவதை செய்து விரட்டிய மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்து மாதம் ரூ.50 ஆயிரம் வழங்கவேண்டும்; கணவருக்கு கோர்ட்டு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum