ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிரைவர் கொலை:வேன் கடத்தல்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டிரைவர் கொலை:வேன் கடத்தல் Empty டிரைவர் கொலை:வேன் கடத்தல்

Post by நவீன் Tue Aug 03, 2010 5:23 pm

கடலூர்
மாவட்டம் விருத்தாசலம் அருகே வேன் டிரைவரை சவாரிக்கு போனில் அழைத்து 3
பேர் கொண்ட கும்பல் அவரை பயங்கரமாக தாக்கி வேனை கடத்திச் சென்றது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
இறந்தார்.
.
இது
குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:கடலூர் மாவட்டம்
விருத்தாசலத்தையடுத்த ராமச்சந்திரன் பேட்டையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது
40). இவர் சொந்தமாக ஈச்சர் லாரியை வாங்கி ஓட்டி வருகிறார்.

நேற்றிரவு 10 மணியளவில் ராஜசேகரனுக்கு போன் வந்தது. அதில்
ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து பலகை ஏற்றி செல்ல வேண்டும். எனவே உடனே வரவும்
என்று போனில் பேசினர். இதை நம்பிய ராஜசேகரன் லாரியை எடுத்துக் கொண்டு
சென்றார்.கருவேப்பிலை குறிச்சி அருகே ராஜசேகரன் சென்றபோது அவரது லாரியை 3
பேர் மடக்கி ராஜசேகரனை சரமாரியாக அடித்து உதைத்து அருகில் உள்ள புதரில்
வீசி விட்டு லாரியை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

முனகல்
சத்தம் கேட்டு அவ்வழியாக வந்தவர்கள் பார்த்த போது ரோட்டு ஓரத்தில் பலத்த
காயத்துடன் புதரில் கிடந்த ராஜசேகரனை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். 15 நிமிடத்தில் ராஜசேகரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து
விருத்தாசலம்
போலீசார் வழக்குப்பதிவு செய்து முன் விரோதம் காரணமாக லாரியை

சவாரிக்கு அழைப்பதுபோல் அழைத்து படுகொலை செய்தார்களா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

டிரைவர் கொலை:வேன் கடத்தல் Empty Re: டிரைவர் கொலை:வேன் கடத்தல்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 5:24 pm

டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek



டிரைவர் கொலை:வேன் கடத்தல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டிரைவர் கொலை:வேன் கடத்தல் Empty Re: டிரைவர் கொலை:வேன் கடத்தல்

Post by உமா Tue Aug 03, 2010 5:28 pm

பிளேடு பக்கிரி wrote:டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek

வேன எங்க மறைச்சு வெச்சிருக்க பக்கிரி..



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டிரைவர் கொலை:வேன் கடத்தல் Empty Re: டிரைவர் கொலை:வேன் கடத்தல்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 5:31 pm

Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek

வேன எங்க மறைச்சு வெச்சிருக்க பக்கிரி..

உன் ஆள் கிட்ட கொடுத்துட்டேன் டிரைவர் கொலை:வேன் கடத்தல் 168300 டிரைவர் கொலை:வேன் கடத்தல் 168300



டிரைவர் கொலை:வேன் கடத்தல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டிரைவர் கொலை:வேன் கடத்தல் Empty Re: டிரைவர் கொலை:வேன் கடத்தல்

Post by உமா Tue Aug 03, 2010 5:36 pm

பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek

வேன எங்க மறைச்சு வெச்சிருக்க பக்கிரி..

உன் ஆள் கிட்ட கொடுத்துட்டேன் டிரைவர் கொலை:வேன் கடத்தல் 168300 டிரைவர் கொலை:வேன் கடத்தல் 168300

என் ஆளா !
நான் இல்ல சாமி...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

டிரைவர் கொலை:வேன் கடத்தல் Empty Re: டிரைவர் கொலை:வேன் கடத்தல்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 5:38 pm

Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek

வேன எங்க மறைச்சு வெச்சிருக்க பக்கிரி..

உன் ஆள் கிட்ட கொடுத்துட்டேன் டிரைவர் கொலை:வேன் கடத்தல் 168300 டிரைவர் கொலை:வேன் கடத்தல் 168300

என் ஆளா !
நான் இல்ல சாமி...

இப்படி சொல்லிட்டா விட்டுடுவோமா? டிரைவர் கொலை:வேன் கடத்தல் 246975 டிரைவர் கொலை:வேன் கடத்தல் 246975 டிரைவர் கொலை:வேன் கடத்தல் 246975



டிரைவர் கொலை:வேன் கடத்தல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டிரைவர் கொலை:வேன் கடத்தல் Empty Re: டிரைவர் கொலை:வேன் கடத்தல்

Post by balakarthik Tue Aug 03, 2010 5:50 pm

ச்சே விவரம் தெரியாதவங்களா இருக்கங்களே வேன் டிரைவரையும் கடதிருந்தா ரெண்டு கிட்னி , ரெண்டு கண்னு கிடசிருக்குமே


ஈகரை தமிழ் களஞ்சியம் டிரைவர் கொலை:வேன் கடத்தல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிரைவர் கொலை:வேன் கடத்தல் Empty Re: டிரைவர் கொலை:வேன் கடத்தல்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:00 pm

balakarthik wrote:ச்சே விவரம் தெரியாதவங்களா இருக்கங்களே வேன் டிரைவரையும் கடதிருந்தா ரெண்டு கிட்னி , ரெண்டு கண்னு கிடசிருக்குமே

அவரோட கிட்னியை திவா ஏற்கனவே ஆட்டைய போட்டுடாரு டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek



டிரைவர் கொலை:வேன் கடத்தல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டிரைவர் கொலை:வேன் கடத்தல் Empty Re: டிரைவர் கொலை:வேன் கடத்தல்

Post by balakarthik Tue Aug 03, 2010 6:01 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:ச்சே விவரம் தெரியாதவங்களா இருக்கங்களே வேன் டிரைவரையும் கடதிருந்தா ரெண்டு கிட்னி , ரெண்டு கண்னு கிடசிருக்குமே

அவரோட கிட்னியை திவா ஏற்கனவே ஆட்டைய போட்டுடாரு டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek

அப்போ இது ஆபரேட் பண்ணின பாடினு சொல்லுங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் டிரைவர் கொலை:வேன் கடத்தல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டிரைவர் கொலை:வேன் கடத்தல் Empty Re: டிரைவர் கொலை:வேன் கடத்தல்

Post by பிளேடு பக்கிரி Tue Aug 03, 2010 6:02 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:ச்சே விவரம் தெரியாதவங்களா இருக்கங்களே வேன் டிரைவரையும் கடதிருந்தா ரெண்டு கிட்னி , ரெண்டு கண்னு கிடசிருக்குமே

அவரோட கிட்னியை திவா ஏற்கனவே ஆட்டைய போட்டுடாரு டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_eek

அப்போ இது ஆபரேட் பண்ணின பாடினு சொல்லுங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண் சும்மா தானே இருகாரு தூகிருவோமா? டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_lol டிரைவர் கொலை:வேன் கடத்தல் Icon_lol



டிரைவர் கொலை:வேன் கடத்தல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டிரைவர் கொலை:வேன் கடத்தல் Empty Re: டிரைவர் கொலை:வேன் கடத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum