Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம்
பிரபல கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் பட்டா பட்டி. இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் யுவராஜ். ஏ.வி.ஆர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் வி.முரளிராமன் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்த போது தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் கிரிக்கெட் போட்டி நடத்தி தேர்வு பெறுவர்களுக்கு பரிசு கேடயம் வழங்கவும் இநுதி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்போவதாகவும் அறிவித்திருந்தனர். அதன்படி திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடத்தப் பட்டு மண்டல ரீதியாக வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளனர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
அந்த வகையில் சென்னை மண்டலத்துக்கான போட்டி நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள டிரஸ்ட்புரம் விளையாட்டு மைதானத்தில் மாலை 4மணிக்கு துவங்கியது.
இந்த போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், இயக்குனர் யுவராஜ் மற்றும் படத்தில் நடித்தவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களை தயாரிப்பாளர் வி.முரளிராமன் கெளரவித்தார். டிவிசனல் செகரட்டரி டி.பாரி, 78வது வட்ட தலைவர் லாசர், டிவிஷனல் செகரட்டரி சிட்டிபாபு, 76வது வட்ட தலைவர் எஸ்.பி.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் விஜய் கிரிக்கெட் கிளப் அணியை அருள் கிரிக்கெட் கிளப் அணி வென்றது . அனைத்து மண்டலங்களுக்குமான இறுதிப் போட்டி வரும் ஆகஸ்டு பதினான்கு பதினைத்து தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது . வென்ற அணிக்கு ஒரு லட்ச ரூபாய பரிசு வழங்கப் பட இருக்கிறது,

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம்
எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம்
நாடா போட்டு கட்டி வச்சிருக்கோம் அது கூடிய சீக்கிரம் அவராது ......balakarthik wrote:எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம்
arun_vzp wrote:நாடா போட்டு கட்டி வச்சிருக்கோம் அது கூடிய சீக்கிரம் அவராது ......balakarthik wrote:எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி![]()
![]()
![]()
பாத்து நாடாவும் சிக்கிகபோவுது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம்
balakarthik wrote:arun_vzp wrote:நாடா போட்டு கட்டி வச்சிருக்கோம் அது கூடிய சீக்கிரம் அவராது ......balakarthik wrote:எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி![]()
![]()
![]()
பாத்து நாடாவும் சிக்கிகபோவுது
பட்டா பட்டிநா என்ன மாப்ள ?
![பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம்
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:arun_vzp wrote:நாடா போட்டு கட்டி வச்சிருக்கோம் அது கூடிய சீக்கிரம் அவராது ......balakarthik wrote:எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி![]()
![]()
![]()
பாத்து நாடாவும் சிக்கிகபோவுது
பட்டா பட்டிநா என்ன மாப்ள ?![]()
![]()
என்ன மாப்பு நீ ராஜ்கிரண் படமெல்லாம் பாக்கறது இல்லையா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம்
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:arun_vzp wrote:நாடா போட்டு கட்டி வச்சிருக்கோம் அது கூடிய சீக்கிரம் அவராது ......balakarthik wrote:எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி![]()
![]()
![]()
பாத்து நாடாவும் சிக்கிகபோவுது
பட்டா பட்டிநா என்ன மாப்ள ?![]()
![]()
என்ன மாப்பு நீ ராஜ்கிரண் படமெல்லாம் பாக்கறது இல்லையா
நாங்க ஒன்லி மலையாள படம் மட்டும் தான்
![பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம்
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:arun_vzp wrote:நாடா போட்டு கட்டி வச்சிருக்கோம் அது கூடிய சீக்கிரம் அவராது ......balakarthik wrote:எப்படியோ பட்டாபட்டி அவுராம இருந்தா சரி![]()
![]()
![]()
பாத்து நாடாவும் சிக்கிகபோவுது
பட்டா பட்டிநா என்ன மாப்ள ?![]()
![]()
என்ன மாப்பு நீ ராஜ்கிரண் படமெல்லாம் பாக்கறது இல்லையா
நாங்க ஒன்லி மலையாள படம் மட்டும் தான்![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம்
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
நாங்க ஒன்லி மலையாள படம் மட்டும் தான்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
யோவ்... நீ எதுக்கு சியேர்ஸ் பண்ணற?
![பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![பட்டா பட்டி கிரிக்கெட் பரபரப்பான ஆட்டம் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முத்தரப்பு கிரிக்கெட்:பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை வெற்றி- இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு தகர்ந்தது
» கிரிக்கெட் உலக கோப்பை ஒரு நாள் ஆட்டம்.--அரை இறுதி
» கிரிக்கெட்- இந்தியா - தென்ஆப்பிரிக்கா -சென்னையில் 4-வது ஆட்டம்
» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு
» உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|