ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ : மூவர் பலி, ஐவருக்கு பலத்த காயம் Poll_c10பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ : மூவர் பலி, ஐவருக்கு பலத்த காயம் Poll_m10பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ : மூவர் பலி, ஐவருக்கு பலத்த காயம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ : மூவர் பலி, ஐவருக்கு பலத்த காயம்

2 posters

Go down

பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ : மூவர் பலி, ஐவருக்கு பலத்த காயம் Empty பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ : மூவர் பலி, ஐவருக்கு பலத்த காயம்

Post by நவீன் Tue Aug 03, 2010 2:36 pm

ஹரிப்பாடு : பட்டாசு தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதில், மூன்று பேர் கருகி, பலியாயினர்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மட்டம்காவில் கிராமத்தில், முஜீப்
என்பவர் வீடு உள்ளது. இவ்வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தொழிற்சாலை
செயல்படுகிறது. ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி, பட்டாசுகள் தயாரிக்கும் பணி
தீவிரமாக நடந்து வந்தது. இங்கு தமிழகத்தில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி
பகுதியைச் சேர்ந்த எட்டு பேர், பட்டாசு தயாரிக்கும் பணியில்
ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் பிற்பகல் 1.55 மணிக்கு, மதிய உணவுக்காக
பட்டாசு தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அப்போது, யாரும் எதிர்பாராத
வகையில், அடுக்கி வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தன. வெடிமருந்துப்
பொருட்கள் அடங்கிய மூட்டைகளும் வெடித்து சிதறின.
வெடிச்சத்தம் மூன்று கி.மீ., வரை கேட்டது. வீட்டின் முற்றத்தில்
காயங்களுடன் கிடந்தவர்களை, அங்கு கூடியிருந்த மக்களே, ஹரிப்பாடு அரசு
மருத்துவமனைக்கு அனுப்பினர். வீட்டின் மேற்கூரை, ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ்
தகடு ஆகியவை கொண்டு அமைக்கப்பட்டிருந்ததால், வீடு இடிந்து விழுந்தது.
வீட்டின் உரிமையாளர் முஜீபின் சகோதரி சுனிதா(38) சிவகாசியைச் சேர்ந்த
மூர்த்தி (42) மைக்கேல் ராஜ் (50) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மேலும் ஐந்து பேர், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தயாரிப்பு தொழிற்சாலையை முன் அனுமதியின்றி நடத்தி வந்த முஜீப்
மற்றும் அவரது சகோதரர் நவாஸ் ஆகியோர், போலீசாரிடம் சரணடைந்தனர். இவர்களது
சகோதரி தான், மரணமடைந்த சுனிதா; வாய் பேச முடியாதவர். சில ஆண்டுகளுக்கு
முன், முஜீபின் தந்தை ராஜன் மற்றும் சகோதரன் சுராஜ் ஆகியோரும், இதே போல்
முன் அனுமதியின்றி பட்டாசு தொழிற்சாலை நடத்தி, அப்போது நடந்த வெடி
விபத்தில் பலியாயினர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ : மூவர் பலி, ஐவருக்கு பலத்த காயம் Empty Re: பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ : மூவர் பலி, ஐவருக்கு பலத்த காயம்

Post by கலைவேந்தன் Tue Aug 03, 2010 3:57 pm

தகுந்த...பாதுகாப்பின்றிச்...செய்யும்...இத்தொழிலால்...
இதுதான்...ஆபத்து...! பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ : மூவர் பலி, ஐவருக்கு பலத்த காயம் 440806 பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ : மூவர் பலி, ஐவருக்கு பலத்த காயம் 440806



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பை கடற்கரையில் திடீர் ஜெல்லி மீன் தாக்குதல்: சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் பலத்த காயம்
» பஞ்சாபில் பரிதாபம் - பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 36 பேர் பலி
» அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம்
»  அருணாசலேஸ்வரர் கோயில் தங்கத் தேர் விமானம் உடைந்து விழுந்தது: பக்தர் பலத்த காயம்
» திடீர் வெள்ளத்தால் 600 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன; புனேயில் பலத்த மழைக்கு 17 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum