ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

Top posting users this week
heezulia
வியக்க வைத்த வரலாறு Poll_c10வியக்க வைத்த வரலாறு Poll_m10வியக்க வைத்த வரலாறு Poll_c10 
Anthony raj
வியக்க வைத்த வரலாறு Poll_c10வியக்க வைத்த வரலாறு Poll_m10வியக்க வைத்த வரலாறு Poll_c10 

Top posting users this month
heezulia
வியக்க வைத்த வரலாறு Poll_c10வியக்க வைத்த வரலாறு Poll_m10வியக்க வைத்த வரலாறு Poll_c10 
Anthony raj
வியக்க வைத்த வரலாறு Poll_c10வியக்க வைத்த வரலாறு Poll_m10வியக்க வைத்த வரலாறு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியக்க வைத்த வரலாறு

4 posters

Go down

வியக்க வைத்த வரலாறு Empty வியக்க வைத்த வரலாறு

Post by ரூபன் Tue 21 Jul 2009 - 3:20

வியக்க வைத்த வரலாறு Scorpian1
39 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் தேள் ஒன்றின் உறைந்த
படிமங்கள் செர்மனி நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் வியக்க வைக்கும்
தகவல் என்னவென்றால் அந்த காலத்தில் வாழ்ந்த இந்த தேளின் நீளம் எட்டு அடி
என்பதே!
மனிதனை விட உயரமான பூச்சியினங்கள் துவக்க காலத்தில் வாழ்ந்திருக்கின்றன
என்னும் இந்தத் தகவல் புதிய ஆராய்ச்சிகளைத் துவங்கும் களமாக
அமைந்திருக்கிறது.
இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கடல் தேளின் அதிகபட்ச நீளமே ஐம்பது
செண்டீ மீட்டர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு வாழும் இந்த
உயிரங்களின் அதிகபட்ச நீளமான முப்பது செண்டீ மீட்டருடன் ஒப்பிடுகையில்
பழைய கால 8 அடி என்பது அதிர்ச்சிகரமான அளவாக இருக்கிறது.
அந்த காலத்தில் வாழ்ந்த கரப்பான்பூச்சி, தட்டான் போன்ற பூச்சிகளும்
இத்தகைய ராட்சத உருவம் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு என்னும் சிந்தனையை இந்த
படிமங்கள் கொடுத்திருக்கின்றன.
அந்த காலத்தில் நிலவிய அதிகபட்ச உயிர்வழியும், சீர்குலையாத இயற்கையும்,
அஞ்சி ஓடத் தேவையில்லாத வாழ்க்கை முறையும் அவற்றை ராட்சத உருவங்களாக உலவ
விட்டிருக்கலாம் எனவும் அந்த நிலை மாற மாற அவற்றின் உருவத்திலும் மாற்றம்
நிகழ்ந்திருக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் ஆளுக்கொரு கருத்து சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில்
எட்டு அடி உயர தேள் ஒன்று வீட்டு சமையல் அறையில் நுழைவதைக் கற்பனை செய்து
பார்த்தால் பகீரென்கிறது! பயம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வியக்க வைத்த வரலாறு Empty Re: வியக்க வைத்த வரலாறு

Post by ramesh.vait Tue 21 Jul 2009 - 13:07

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

வியக்க வைத்த வரலாறு Empty Re: வியக்க வைத்த வரலாறு

Post by Kay Tue 21 Jul 2009 - 18:43

அதிர்ச்சி
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

வியக்க வைத்த வரலாறு Empty Re: வியக்க வைத்த வரலாறு

Post by ராஜா Tue 21 Jul 2009 - 18:52

அதிர்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வியக்க வைத்த வரலாறு Empty Re: வியக்க வைத்த வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum