ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்

+4
அருண்
ராஜா
ரபீக்
arularjuna
8 posters

Go down

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Empty சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்

Post by arularjuna Tue Aug 03, 2010 12:25 pm

நாய் ஒன்றுடன் பலாத்காரமாக உடலுறவு கொண்டார் என்று குற்றஞ்சாட்டி சிங்களவர் ஒருவருக்கு எதிராக கனடாவில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கனடாவில் வாழ்ந்து வரும் அஞ்சலோ அபேவிக்கிரம(வயது 51) என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் ஆவார். இவர் இரண்டு வயதுடைய Labrador-cross Tyson நாய் ஒன்றின் ஆண் உறுப்பில் ஆணுறை ஒன்றை பலவந்தமாக அணிவித்து இறுக்கி இருக்கின்றார். இதனால் நாய் நோய்வாய்ப்பட்டது. நடக்க முடியாமல் அவதிப்பட்டது. வலியால் துடித்தது. மிருக வைத்தியர்கள் இதைக் காப்பாற்ற பகீரத முயற்சிகள் எடுத்தனர். ஆயினும் நாயின் துன்பத்தைப் போக்க முடியவில்லை.

இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் நாயைக் கருணைக் கொலை செய்தனர். கைவிரல் அடையாளங்களை வைத்து அஞ்சலோ விக்கிரமவே நாய்க்கு ஆணுறையை பலாத்காரமாக அணிவித்திருக்கின்றார் என்பதை கனேடிய பொலிஸார் கண்டு பிடித்தனர். இதையடுத்து இச்சிங்களவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணைகளின்போது அந்த நாயுடன் இவர் பலாத்காரமாக உடலுறவு கொண்டிருக்கின்றார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மிருகம் ஒன்றை கொடுமைப்படுத்தியமை, பாலியல் பலாத்காரம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர் நேற்று அந்நாட்டு நீதிமன்றம் ஒன்றில் ஆஜராக்கப்பட்டார். ஆயினும் நாயை எந்த விதத்திலும் பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கவில்லை என்றும் நாய் அவருடைய இல்லத்தில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கவே அதற்கு ஆணுறையை அணிவித்திருந்தார் என்றும் அவர் நீதிமன்றில் தெரிவித்தார். இருப்பினும் இதனை நீதிமன்றம் ஏற்க்குமா என்று தெரியவில்லை. பேரினவாத சிங்களவர் ஒரு நாயைக் கூட விட்டுவைக்கவில்லை என்றால், தமிழர்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும் என எண்ணிப்பாருங்கள். கனடிய தமிழ் மக்கள் இதுதொடர்பாக விழிப்புடன் இருப்பது நல்லது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Empty Re: சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்

Post by ரபீக் Tue Aug 03, 2010 12:27 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Empty Re: சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்

Post by ராஜா Tue Aug 03, 2010 12:29 pm

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Empty Re: சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்

Post by அருண் Tue Aug 03, 2010 12:30 pm

சிங்களவர் ஒரு நாயைக் கூட விட்டுவைக்கவில்லை என்றால், தமிழர்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும் என எண்ணிப்பாருங்கள். கனடிய தமிழ் மக்கள் இதுதொடர்பாக விழிப்புடன் இருப்பது நல்லது.......
அவர்கள் பிணத்தை கூட விட்டுவைக்க மாட்டர்கள்...... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Empty Re: சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்

Post by ஹாசிம் Tue Aug 03, 2010 12:32 pm

என்ன கொடுமை சார் இது


நேசமுடன் ஹாசிம்
சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Empty Re: சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்

Post by உதயசுதா Tue Aug 03, 2010 12:35 pm

இது போல ஆளுகளை விசாரிக்காமல் சுட்டுத் தள்ள வேண்டும்


சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Uசிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Dசிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Aசிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Yசிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Aசிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Sசிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Uசிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Dசிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Hசிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Empty Re: சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்

Post by அன்பு தளபதி Tue Aug 03, 2010 12:42 pm

அவன் இனத்தோட அவன் நீங்க ஏன்யா கோபபடுறீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Empty Re: சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்

Post by ராஜா Tue Aug 03, 2010 12:44 pm

maniajith007 wrote:அவன் இனத்தோட அவன் நீங்க ஏன்யா கோபபடுறீங்க
இது நல்லா இருக்கே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Empty Re: சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்

Post by நவீன் Tue Aug 03, 2010 12:45 pm

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் 56667 சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் 56667 சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் 56667 சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் 56667 சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் 56667 சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் 56667 சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் 56667 சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் 56667சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் 56667 சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் 56667 சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம் Empty Re: சிங்களவர் ஒருவர் நாயுடன் பலாத்காரமாக உடலுறவு : கனடாவில் சம்பவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum