ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்

4 posters

Go down

அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Empty அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்

Post by ரபீக் Tue Aug 03, 2010 7:39 am

மக்களுக்கு நன்மை தரும் திட்டங்கள் செயல்படுத்துவதைப் பார்க்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

தமிழகத்தில் 5-வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ள முதல்வர் கருணாநிதி, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளார். சொன்ன திட்டங்கள் மட்டுமன்றி, சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

தேர்தல் நேரத்தில் ரூ. 2-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று திமுக அறிவித்தபோது, அது முடியாது என்றார் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா. ஆனால், இப்போது ரூ. 1-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இலவச கலர் டிவி திட்டம், கலைஞர் மருத்துவக் காப்பீடு திட்டம், ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர கலைஞர் வீட்டு வசதி திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற மக்களுக்கு நன்மை தரும் திட்டங்கள் செயல்படுத்துவதைப் பார்க்கும், அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர். அண்மையில் தில்லி சென்றிருந்தபோது, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பார்த்து பிற மாநில முதல்வர்கள் வியப்பு தெரிவித்தனர். இத்தனை திட்டங்களையும் எப்படி செயல்படுத்த முடிகிறது என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் செலுத்த வேண்டிய ரூ. 7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்தது திமுக ஆட்சிதான். அதில் அதிமுகவினர்தான் அதிக அளவில் பயன்பெற்றுள்ளனர்.

1989-ல் திமுக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இத் திட்டம் நிறுத்தப்பட்டது. 1996-ல் கருணாநிதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றப்பின் பயனாளிகளுக்கு வழங்கும் தொகை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. மீண்டும் 2001-ல் அதிமுக ஆட்சியில் இத் திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபின் இத் திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்பட்டது. இப்போது ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் அடுத்து வரும் 6 ஆண்டுகளுக்குள் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்போது முதல்கட்டமாக நடப்பாண்டில் 3 லட்சம் வீடுகள் கட்ட ரூ. 1,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை செயல்படுத்தும் திமுக ஆட்சிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Empty Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்

Post by தஞ்சை.முரளி Tue Aug 03, 2010 7:47 am

தேர்தல் வரப்போகுதுங்கறதால இது எல்லாம் நடக்குதோ?
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்


பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Back to top Go down

அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Empty Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்

Post by செந்தில் Tue Aug 03, 2010 8:37 am

ஒவ்வோரு தலைக்கும் எவ்வளவு கொடுத்தீங்க தளபதியாரே ? அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Icon_lol


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Empty Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்

Post by ரபீக் Tue Aug 03, 2010 8:39 am

செந்தில் wrote:ஒவ்வோரு தலைக்கும் எவ்வளவு கொடுத்தீங்க தளபதியாரே ? அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Icon_lol

எதுவும் உல்குத்து இல்ல‌யே ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Empty Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்

Post by செந்தில் Tue Aug 03, 2010 8:40 am

ரபீக் wrote:
செந்தில் wrote:ஒவ்வோரு தலைக்கும் எவ்வளவு கொடுத்தீங்க தளபதியாரே ? அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Icon_lol

எதுவும் உல்குத்து இல்ல‌யே ?


ஹா..ஹா..........வெரி கிளவர் ஃபெல்லோ அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Icon_lol


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Empty Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்

Post by ரபீக் Tue Aug 03, 2010 8:42 am

செந்தில் wrote:
ரபீக் wrote:
செந்தில் wrote:ஒவ்வோரு தலைக்கும் எவ்வளவு கொடுத்தீங்க தளபதியாரே ? அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Icon_lol

எதுவும் உல்குத்து இல்ல‌யே ?


ஹா..ஹா..........வெரி கிளவர் ஃபெல்லோ அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Icon_lol

நான் கேட்ட‌துக்கு ப‌தில் சொல்ல‌லெ ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Empty Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்

Post by உதயசுதா Tue Aug 03, 2010 9:23 am

ஆமா ஆமா,யாரு இல்லைன்னு சொன்னா? அ.தி.மு.கல இருந்து அவங்களா உங்ககிட்ட பணம் வாங்கி கிட்டு தி.மு.கவுக்கு வர்றாங்க.இன்னிக்கு நீ நாளை யாரோ?


அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Uஅதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Dஅதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Aஅதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Yஅதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Aஅதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Sஅதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Uஅதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Dஅதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Hஅதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின் Empty Re: அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் திமுகவுக்கு தானாக வருகின்றனர்: மு.க.ஸ்டாலின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுகவில் இருந்து அடுத்து வருபவர் யார்? - மு.க.ஸ்டாலின்
» தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின்
» இந்துஜா சகோதரர்கள் பங்கிங்காம் அரண்மனையை 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர்.
» ஸ்டாலின் விடுவிப்பு; தானாக முன்வந்து கைதாகி நாடகம்: மாவட்ட எஸ்பி
» உண்ணாவிரதம் இருந்த ஜெகன் கட்சி 5 எம்.பி.க்கள் உடல்நலம் பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum