ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்

Go down

இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Empty இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்

Post by சிவா Sun Oct 12, 2008 3:30 pm

பெங்களூரு: கட்டாக்கில் வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை என்.கே.பி. சால்வி சாலஞ்சர் கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா புளூ, இந்தியா ரெட், இந்தியா கிரீன் என மூன்று அணிகளாக விளையாடுகின்றனர். இந்தியா புளூ அணிக்கு யுவராஜ் சிங் கேப்டனாகவும், இந்தியா ரெட் அணிக்கு பத்ரிநாத் கேப்டனாகவும், இந்தியா கிரீன் அணிக்கு முகமது கைப் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியா புளூ அணியில் ராபின் உத்தப்பா, விராத் கோஹ்லி, தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், அசோக் டிண்டா, அமித் மிஸ்ரா உள்ளிட்ட வீரர்கள் விளையாடுகின்றனர். இந்தியா ரெட் அணியில் ரோகித் சர்மா, பிரவீண் குமார், பாலாஜி, பியுஸ் சாவ்லா, பார்த்திவ் படேல் உள்ளிட்ட வீரர்கள் களமிறங்குகின்றனர். இந்தியா கிரீன் அணியில் சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், கோனி, ஆர்.பி. சிங், ஓஜா, தவான் உள்ளிட்ட வீரர்கள் விளையாடுகின்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Empty இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட்: 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 103/3

Post by சிவா Sun Oct 12, 2008 3:31 pm

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4 ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2வது இன்னி்ங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸ்: ஆஸ்திரேலியா- 430; இந்தியா- 360
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Empty பல்கேரியன் கிராண்ட்பிரிக்ஸ் பாட்மின்டன்: பைனலில் ஜுவாலா குட்டா-சுருதி குரியன் ஜோடி

Post by சிவா Sun Oct 12, 2008 3:31 pm

பல்கேரியா: பல்கேரியன் கிராண்ட்பிரிக்ஸ் பாட்மின்டன் தொடர் பல்கேரியாவில் நடக்கிறது. இன்று நடக்கும் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜுவாலா குட்டா, சுருதி குரியன் ஜோடி, இந்தோனேஷியாவின் சென்டி புஸ்பா இராவதி, மிலியனா ஜவ்காரி ஜோடியை சந்திக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திஜு, ஜுவாலா குட்டா ஜோடி, இந்தோனேஷியாவின் பிரான் குர்னியவான், சென்டி புஸ்பா இராவதி ஜோடியை எதிர்கொள்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Empty பாங்க் ஆஸ்திரியா டென்னிஸ்: அரையிறுதியில் மகேஷ் பூபதி-மார்க் நோவல்ஸ் ஜோடி தோல்வி

Post by சிவா Sun Oct 12, 2008 3:31 pm

வியன்னா: வியன்னா நகரில் ஆண்களுக்கான ஏ.டி.பி., பாங்க் ஆஸ்திரியா டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமசின் மார்க் நோவல்ஸ் ஜோடி, பெலாரசின் மேக்ஸ் மிரின்யி, இஸ்ரேலின் ஆன்டி ராம் ஜோடியிடம் 6-2, 3-6, 8-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Empty கிரம்ளின் கோப்பை டென்னிஸ்: பைனலில் ஜான்கோவிச்-ஸ்வொனரேவா மோதல்

Post by சிவா Sun Oct 12, 2008 3:32 pm

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் மோதும் கிரம்ளின் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இன்று நடக்கும் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச், ரஷ்யாவின் வீரா ஸ்வொனரேவாவை சந்திக்கிறார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Empty கனடா "டுவென்டி20'': பாகிஸ்தானுக்கு இரண்டாவது வெற்றி

Post by சிவா Sun Oct 12, 2008 3:32 pm

டொரன்டோ: கனடாவில் இலங்கை, பாகிஸ்தான், கனடா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நான்கு நாடுகள் விளையாடும் சர்வதேச "டுவென்டி20' தொடர் நடக்கிறது. நேற்று நடந்த போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பாகிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் முபாரக் 39 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் உமர் குல் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாது வெற்றியை பெற்றது. பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் 42 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இலங்கை சார்பில் வீரரத்னே 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி பைனல் செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. இங்கு நடந்த மற்றொரு போட்டியில் முதலில் பேட் செய்த கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து போட்டியை "டிரா' செய்தது. கனடா அணியின் ஹார்விர் பைடுவான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜிம்பாப்வேயின் தைபு 37 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான், கனடாவையும், இலங்கை அணி, ஜிம்பாப்வேயையும் சந்திக்கின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Empty இரண்டாவது டெஸ்டில் இருந்து அனில் கும்ளே விலகல்

Post by சிவா Sun Oct 12, 2008 3:33 pm

பெங்களூரு : மொகாலியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் இருந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் அனில் கும்ளே விலகி உள்ளார். பெங்களூருவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் அவருக்கு ஏற்பட்டுள்ள தோல்பட்டை காயம் காரணமாக அவர் மொகாலியில் நடைபெற உள்ள டெஸ்டில் இருந்து விலக போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன் Empty Re: இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங்!
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» கொல்கத்தா அணிக்கு ஷ்ரேயாஸ் கேப்டன்
» மொகாலியில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்துக்கு பல்பிர் சிங் சீனியர் பெயர் சூட்டப்பட்டது
» திரும்பி வருவேன்னு சொல்லு - யுவராஜ் சிங்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum