ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

+3
கோவை ராம்
அப்புகுட்டி
ரபீக்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Empty ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

Post by ரபீக் Mon Aug 02, 2010 3:42 pm

ரஜினி எந்திரனுக்காக உழைத்தது கொஞ்ச நஞ்சமல்ல. அவரது உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் என்றார் இயக்குநர் ஷங்கர்.

மலேசியாவில் நடந்த எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் மேலும் அவர் பேசுகையில், "நான் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படம் இந்த நாட்டில் 100 நாள் ஓடியது. நான், ஐஸ்வர்யா ராய், ரஹ்மான் இணைந்திருந்த படம் அது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்திருக்கிறார்கள். அதனால் எந்திரன் இங்கே 200 நாள் ஓடும் என்று எதிர்பார்க்கிறேன்.

எந்திரன் என் கனவுப் படம். இரண்டு பேர் இல்லையென்றால் என் கனவு நனவாகி இருக்காது. ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி, மற்றொருவர் கலாநிதி மாறன். அவர் இல்லையென்றால் இந்தப் படம் முடிந்திருக்காது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து எனது கனவுப் படத்தை கொண்டு வந்த கலாநிதி மாறனுக்கு காலமெல்லாம் கடமைப்பட்டிருப்பேன்.

இந்த படத்தில் ரஹ்மானின் இசையை கேட்கும்போது அவருக்கு ஏன் ஆஸ்கர் விருது கொடுத்தார்கள் என்பது புரியும். அவரது உழைப்புதான் அந்த உயரங்களை கொடுக்கிறது.

இந்தப் படத்தில் முதல்முறையாக கிளிமஞ்சாரோ... என்ற பழங்குடியின பாட்டு இடம்பெற்றிருக்கிறது. எந்திரத்துக்கு காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு டியூன் போட்டுக் கொடுங்கள் என்று ரகுமானிடம் கேட்டேன். மூன்று டியூன் போட்டுக் கொடுத்தார். எதிலும் எனக்கு திருப்தியில்லை. அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு புதிதாக ஒரு டியூன் போட்டுக் கொடுத்தார். பிரமாதமாக வந்திருக்கிறது.

வைரமுத்துவின் வரிகளும் படத்தில் பிரமாதமாக அமைந்திருக்கிறது.

எனது முந்தைய படங்களைவிட எந்திரனில் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கும். அதற்கு காரணம் ரத்னவேலுவின் திறமை.

சிவாஜி படத்தில் ரஜினியை அழகாக காட்டினேன். எந்திரனில் அவரை இன்னும் அழகாக காட்டியிருக்கிறேன். ரத்னவேலுவின் லைட்டிங்தான் காரணம்.

ஐஸ்வர்யா ராயை லேடி ரஜினி என்று குறிப்பிடலாம். அவரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிடித்திருக்கிறது. ஹீரோவுக்கு நிகரான அவரது உழைப்பு அபாரமானது.

இந்த படத்தை எடுக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால் பட்ஜெட் இவ்வளவு அதிகமா என்று யாரும் இதை தயாரிக்க முன்வரவில்லை. அதனால் இந்தியில் எடுக்கலாம் என்று முயற்சித்தேன். சில சூழ்நிலைகளால் அங்கும் முடியவில்லை. தமிழிலேயே எடுத்தால் என்ன என்று தீவிரமாக யோசித்தபோது ரஜினி கைகொடுத்தார்.

படத்தில் ரஜினியின் உழைப்பு அபாரமானது. மேக்-அப் போடுவதற்கு மட்டும் 6 மணிநேரம் பொறுமையாக காத்திருந்தார். சிரமம் பார்க்காமல் உழைத்தார். அவரது உழைப்புக்கு ஒரு சல்யூட்.

டெக்னீஷியன்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இந்த படத்திற்காக இரண்டு வருடமாக நாங்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்து உதவிய சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி, என்றார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Empty Re: ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

Post by அப்புகுட்டி Mon Aug 02, 2010 4:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Empty Re: ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

Post by கோவை ராம் Mon Aug 02, 2010 5:03 pm

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 677196 ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 677196 ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 677196

உழைப்பு என்றும் வீண்போகாது .படத்தை சீக்கிரம் திரைஇடுங்கள் எப்படி என பார்போம்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Empty Re: ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

Post by செந்தில் Mon Aug 02, 2010 5:06 pm

ரஜினி எந்திரனுக்காக உழைத்தது கொஞ்ச நஞ்சமல்ல. அவரது உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் என்றார் இயக்குநர் ஷங்கர்.

உஸ் அப்பா எப்படி எல்லாம் பொய் சொல்லி பொழைக்க வேண்டி இருக்கு இதுக்கு பேசாம என் கூட துபாயில வந்து ஒட்டகம் மேய்க்கலாமுல்ல.......... ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 755837

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Empty Re: ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 5:07 pm

செந்தில் wrote:ரஜினி எந்திரனுக்காக உழைத்தது கொஞ்ச நஞ்சமல்ல. அவரது உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் என்றார் இயக்குநர் ஷங்கர்.

உஸ் அப்பா எப்படி எல்லாம் பொய் சொல்லி பொழைக்க வேண்டி இருக்கு இதுக்கு பேசாம என் கூட துபாயில வந்து ஒட்டகம் மேய்க்கலாமுல்ல.......... ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 755837

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 139731 ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 139731 ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 139731

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Empty Re: ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

Post by செந்தில் Mon Aug 02, 2010 5:09 pm

பிளேடு பக்கிரி wrote:

ஏன் பக்கிரி சார் நீங்களும் இந்த படத்துக்கு முதலீடு பண்ணி இருக்கிங்களா ? ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Icon_lol

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Empty Re: ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 5:10 pm

செந்தில் wrote:
பிளேடு பக்கிரி wrote:
செந்தில் wrote:ரஜினி எந்திரனுக்காக உழைத்தது கொஞ்ச நஞ்சமல்ல. அவரது உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் என்றார் இயக்குநர் ஷங்கர்.

உஸ் அப்பா எப்படி எல்லாம் பொய் சொல்லி பொழைக்க வேண்டி இருக்கு இதுக்கு பேசாம என் கூட துபாயில வந்து ஒட்டகம் மேய்க்கலாமுல்ல.......... ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 755837

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 139731 ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 139731 ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 139731

ஏன் பக்கிரி சார் நீங்களும் இந்த படத்துக்கு முதலீடு பண்ணி இருக்கிங்களா ? ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Icon_lol

இல்ல நண்பா பிளாக்குல 10 டிக்கெட் வசிருகேன் ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Icon_lol

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Empty Re: ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

Post by செந்தில் Mon Aug 02, 2010 5:12 pm

ஹலோ...எச்சுச்சுமி..நீங்க பிளேடு பக்கிரியா இல்ல பிளாக் பக்கிரியா ? ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 502589

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Empty Re: ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 02, 2010 5:13 pm

செந்தில் wrote:ஹலோ...எச்சுச்சுமி..நீங்க பிளேடு பக்கிரியா இல்ல பிளாக் பக்கிரியா ? ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 502589

என்ன தொழிலா இருந்தா என்ன நண்பா.... முதல்ல தொழில்ல என்னை மாதிரி நேர்மை வேணும்... ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Icon_lol

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Empty Re: ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

Post by ரிபாஸ் Mon Aug 02, 2010 5:16 pm

செந்தில் wrote:ரஜினி எந்திரனுக்காக உழைத்தது கொஞ்ச நஞ்சமல்ல. அவரது உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் என்றார் இயக்குநர் ஷங்கர்.

உஸ் அப்பா எப்படி எல்லாம் பொய் சொல்லி பொழைக்க வேண்டி இருக்கு இதுக்கு பேசாம என் கூட துபாயில வந்து ஒட்டகம் மேய்க்கலாமுல்ல.......... ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் 755837

அயோ அயோ சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர் Empty Re: ரஜினியின் உழைப்புக்கு ஒரு சல்யூட்-ஷங்கர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum