Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டவர் இல்லாமலேயே மொபைல் போனில் பேசலாம்...
2 posters
Page 1 of 1
டவர் இல்லாமலேயே மொபைல் போனில் பேசலாம்...
![டவர் இல்லாமலேயே மொபைல் போனில் பேசலாம்... Dgxb](https://2img.net/r/ihimizer/img51/6489/dgxb.jpg)
செல்போன் டவர் சிக்னல் கிடைக்காமல் போன் செய்ய முடியாமல்
தவித்திருக்கிறீர்களா? இனி டவர் இல்லாமலேயே போன் செய்யலாம். இதற்க்கு
serval project என்று பெயரிட்டிருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய போன்களே
செல்போன் டவர்களாக செயல்படும். அதாவது wi-fi தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
அருகிலுள்ள போன்களின் மூலம் நமக்கு தேவையான எண்களுக்கு அழைப்புகளை
செய்யலாம். mesh network technology இல் இது செயல்படுகிறதாம். mesh
network என்பது ஒவ்வொரு nodeகளும் தனி routerகளாக செயல்படும் network
அமைப்பாகும். இங்கு நம்முடைய phoneகளே தனி routerகளாக செயல்பட்டு இணைப்பை
ஏற்ப்படுத்தும்.
ஆனால் இவ்வகை இணைப்பை ஏற்ப்படுத்த குறிப்பிட்ட எல்லைக்குள்
வேறொரு மொபைலும் இருக்க வேண்டும். எனவே இது மக்கள் தொகை மிகுந்த
பகுதிகளில் தான் பயன்படும். ஆனால் இதன் உண்மையான பயன் இதுவல்ல. இயற்க்கை
பேரிடர் காலங்களில் செல்போன் டவர் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு
வசதிகளும் பாதிக்கப்படுவதால், தகவல் தொடர்பு என்பதே கிட்டத்தட்ட
துண்டிக்கப்பட்டு விடுகிறது. இது போன்ற காலங்களில் இவ்வகை அமைப்பு டவர்
தேவை இல்லையென்பதால் பெரும்பயன்களை கொண்டிருக்கும். haiti நிலநடுக்கத்தின்
போது இரண்டு நாட்களுக்கு மொபைல் மற்றும் லேன்ட் லைன் போன் இணைப்புக்கள்
முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதிலிருந்து தான் இவ்வகை அமைப்பை உருவாக்க
தூண்டியாதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த gardner-stephen கூறுகிறார்.
இத்தொழில்நுட்பத்தின் மூலம் பேரழிவு நிகழ்ந்த உடனேயே வெளிதொடர்புகளை
ஏற்படுத்த முடியுமென்பதால் நிவாரணப் பணிகளை உடனுக்குடன் செயல்படுத்த
முடியும்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: டவர் இல்லாமலேயே மொபைல் போனில் பேசலாம்...
நண்பா நாங்கலாம் போனே இல்லாம ஓசியிலேயே போன் பண்றவங்க எங்களுக்கு டவர் இருந்தா என்ன இல்லேனா என்ன
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சோனி போனில் குளித்துக் கொண்டே பேசலாம்!
» மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
» "மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம்.
» மொபைல் போனில் பேசிக்கொண்டே டிரைவிங் செய்தால் லைசென்ஸ் ரத்து
» உங்க வீட்டின் அருகே மொபைல் டவர் உள்ளதா ஜாக்கிரதை .கதிர்வீச்சால் ஒரே ஊரில் ஐந்து குழந்தைகள் பலி
» மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்
» "மொபைல் போனில் ஸ்டோரேஜ் "சங்கடம்.
» மொபைல் போனில் பேசிக்கொண்டே டிரைவிங் செய்தால் லைசென்ஸ் ரத்து
» உங்க வீட்டின் அருகே மொபைல் டவர் உள்ளதா ஜாக்கிரதை .கதிர்வீச்சால் ஒரே ஊரில் ஐந்து குழந்தைகள் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|