ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:36

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 09:17

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 09:15

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:14

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:13

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:12

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 09:11

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 08:59

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 08:45

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 08:45

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 06:53

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 06:48

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 22:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 17:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:07

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:51

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 13:45

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:42

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 13:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 13:35

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:33

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 13:31

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 13:29

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:24

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 08:16

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun 30 Jun 2024, 23:28

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun 30 Jun 2024, 23:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024, 21:26

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024, 20:36

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024, 19:20

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024, 18:52

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024, 12:45

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024, 04:07

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024, 16:58

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024, 11:16

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024, 11:11

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri 28 Jun 2024, 23:08

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024, 17:42

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் மீதுள்ள தடை நீக்கப்படலாம்: பிரித்தானியா அமைச்சர்

Go down

புலிகள் மீதுள்ள தடை நீக்கப்படலாம்: பிரித்தானியா அமைச்சர்  Empty புலிகள் மீதுள்ள தடை நீக்கப்படலாம்: பிரித்தானியா அமைச்சர்

Post by நிசாந்தன் Mon 02 Aug 2010, 13:49

புலிகள் அமைப்பு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பிரித்தானியாவில் ஏன் அதனை தடைசெய்யவேண்டும் என கீத் வாஸ் கேள்விஎழுப்பினார், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அதற்கு பதிலளிக்கையில், அவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தடைகுறித்து மீளாய்வுசெய்யப்படும் எனக் கூறியெதோடு மட்டுமல்லாது, பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் தமது தமிழர் தாயகக் கொள்கைகளை ஆதரிக்கலாம், அதை அரசியல் ரீதியாகக் கொண்டுசெல்லலாம், அதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் டேவிட் ஹன்சன் இக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பது, தற்போத் இலங்கை அரசிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையே மேலும் முறுகல் நிலையத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியப் பாராளுமன்றில் நடந்தது விரிவாக
:

தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கு பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அறிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்பதை யும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தடுப்புச் சட்டமூலம் நேற்றுமுன்தினம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ், விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிந்துபோன பின்னரும் ஏன் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் அதனை வைத்திருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் டேவிட் ஹன்சன் இவ்வாறு பதிலளித்தார்
.

பிரிட்டிஷ் அரசு தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலைத் தொடர்ந்து பரிசீலிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட விடயம் குறித்து அனைவரும் அறிவோம். அனைவரையும் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் இயக்கம் அற்றுப்போய் விட்டது. இலங்கை அரசே இது குறித்து நம்பிக்கையாகவுள்ளது. இப்படியான சூழ்நிலையில் அந்த இயக்கத்தைத் தொடர்ந்து ஏன் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் பிரிட்டன் வைத்திருக்க வேண்டும் என கீத் வாஸ் கேள்வியெழுப்பினார். விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால் அதனுடன் தொடர்பில்லாத அமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறான தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் கூட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார் கீத் வாஸ்
.

இதற்குப் பதிலளித்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன், பிரிட்டனில் பயங்கரவாத தடைச் சட் டம் கொண்டு வரப்பட்ட 2000ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கம் இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டிலிருந்து அந்த அமைப்பு தமிழர் தாயகத்தை உருவாக்கும் தனது முயற்சிக்காகப் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவது சட்டவிரோதமானது என்ற போதிலும் தமிழ் சமூகத்துக்கு இந்தக் கொள்கையை ஆதரிப்பதற்கான உரிமை உள்ளது. இந்த விடயம் தொடர்பாகத் தமது கருத்துக்களை தெரியப்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு என்றார்
.

பிரிட்டனுக்கு கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் ஆகியவை குறித்த நீண்ட பாரம்பரியமுள்ளது. மேலும் தமிழர்களின் அபிலாஷைகளை ஆதரிப்பவர்கள் இதனை நாடாளுமன்ற சதுக்கத்தில் வெளிப்படுத்த அனுமதியளிக்கப்படுவது அவசியமானது. தடைசெய்யப்பட்ட அமைப்புகளைத் தனிநபர்கள் ஆதரவளித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நாடாளுமன்ற சதுக்கத்தில் தனி நபர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலை வைத்துள்ளோம். விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாக உள்துறை அமைச்சர் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவார். மேலும் தடைகளை அகற்றுவதற்கும் அவரிடம் விண்ணப் பிக்கலாம் என்றார் டேவிட் ஹன்சன்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum