ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல்

+2
நவீன்
ரபீக்
6 posters

Go down

ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Empty ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல்

Post by ரபீக் Mon Aug 02, 2010 12:50 pm

அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்த முயற்சியை ஈரான் கைவிடவில்லை. எனவே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா அனைத்து நிலையிலும் தயாராக இருப்பதாக அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி மைக்முல்லன் கூறி இருக்கிறார்.

இது பற்றி அவர் கூறியதாவது:-

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த பிராந்தியத்தில் ஈரானால் ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு உள்ளது.

எனவே இதற்காக அனைத்து திட்டங்களையும் வகுத்து உள்ளோம் தேவைப்பட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா தயங்காது. இதற்கு அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என்பதற்காக சர்வதேச அளவில் ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

இது நல்ல பலனை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது நடைபெறவில்லை என்றால் ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிசீலனையில் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Empty Re: ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல்

Post by நவீன் Mon Aug 02, 2010 1:28 pm

ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Empty Re: ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல்

Post by சரவணன் Mon Aug 02, 2010 1:36 pm

ஈராக்கை ஒரு வழி செய்தாகிவிட்டது....இனி ஈரானிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை ?????
குடுர்ர்ர்.,,,குடுர்ர்ர்.,,,,,குடுர்ர்ர்.... ஜெய் ஜக்கம்மா: நல்ல காலம்
பொறக்குது நல்ல காலம் பொறக்குது...ஈரான் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை
கிடைக்க போகுது....குடுர்ர்ர்....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Empty Re: ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல்

Post by சபீர் Mon Aug 02, 2010 1:43 pm

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த
பிராந்தியத்தில் ஈரானால் ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டிய கடமை
அமெரிக்காவுக்கு உள்ளது.

இது அவர்களுக்கு கேவளமா தெரியல்ல இந்தகொலை வெறி பிடத்த அமெரிக்க நாய்களுக்கு .முதல் தன்னை திருத்திவிட்டு அல்லவா பின் அடுத்தவரைத்திருத்தவேண்டும்.
ஈராக்கை இடபோட்டதுபோல் ஈரானை இடபோடமுடியாது பொருத்திருந்து பார்க்கலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Empty Re: ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல்

Post by உதயசுதா Mon Aug 02, 2010 1:45 pm

இதுக்கு முதல் காரணம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரபிகளிடம் ஒற்றுமை இல்லை.அதான்
ஒவ்வொரு நாடாக அமெரிக்கா நாசம் செய்து வருகிறது.அதிக எண்ணெய் வளம் உள்ள இந்த மத்திய கிழக்கு நாடுகள் ஒன்று சேர்ந்தால் அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியாது.ஆனால் இங்கு உள்ளவர்கள் அமெரிக்காவின் அடிவருடியாக அல்லவா இருக்கிறார்கள்.இப்பொது வேணுமின்னா இவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.இந்த ஒற்றுமையினமை தொடர்ந்தா எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்துள்ளார்களொ அந்த அளவுக்கு கீழே போய்
விடுவார்கள்


ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Uஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Dஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Aஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Yஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Aஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Sஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Uஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Dஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Hஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Empty Re: ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல்

Post by சபீர் Mon Aug 02, 2010 2:09 pm

நவீன் wrote:ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் 678642
ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் 440806 ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் 440806 ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் 440806




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Empty ஈரான்

Post by நிசாந்தன் Mon Aug 02, 2010 2:14 pm

இன்றைய சூழ்நிலையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு ஒத்து ஊதுவதாக உள்ளது. ஆனால் மத்திய கிழக்கில், அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசுக்கு அடிபணியாத அரசாக ஈரான் உள்ளது. இந்த சுயமரியாதையைத்தான் அம்ரிக்காவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஈரானுக்கு கட்டம் கட்டிவிட்டார்கள். ஆனால், ஈரானில் போர் மூலுமானால், ஆப்கனில் அமெரிக்க படைகள் மண்ணைக் கவ்வியது போல, ஈரானிலும் நடக்கும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Empty Re: ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல்

Post by ரபீக் Mon Aug 02, 2010 2:16 pm

நிசாந்தன் wrote:இன்றைய சூழ்நிலையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு ஒத்து ஊதுவதாக உள்ளது. ஆனால் மத்திய கிழக்கில், அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசுக்கு அடிபணியாத அரசாக ஈரான் உள்ளது. இந்த சுயமரியாதையைத்தான் அம்ரிக்காவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஈரானுக்கு கட்டம் கட்டிவிட்டார்கள். ஆனால், ஈரானில் போர் மூலுமானால், ஆப்கனில் அமெரிக்க படைகள் மண்ணைக் கவ்வியது போல, ஈரானிலும் நடக்கும்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Empty Re: ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல்

Post by சபீர் Mon Aug 02, 2010 2:21 pm

நிசாந்தன் wrote:இன்றைய சூழ்நிலையில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு ஒத்து ஊதுவதாக உள்ளது. ஆனால் மத்திய கிழக்கில், அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசுக்கு அடிபணியாத அரசாக ஈரான் உள்ளது. இந்த சுயமரியாதையைத்தான் அம்ரிக்காவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஈரானுக்கு கட்டம் கட்டிவிட்டார்கள். ஆனால், ஈரானில் போர் மூலுமானால், ஆப்கனில் அமெரிக்க படைகள் மண்ணைக் கவ்வியது போல, ஈரானிலும் நடக்கும்.
ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் 359383 ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் 359383 ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் 359383 உங்களது கருத்தை நான்முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல் Empty Re: ஈரானை தாக்க தயார் நிலையில் அமெரிக்கா ராணுவ அதிகாரி தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் தயார் நிலையில் குண்டு துளைக்காத கார்
» ஈழத்திற்கு உதவ தயார் நிலையில் அமெரிக்கக் கடற்படை
»  அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன”
» நாளை சனிப் பெயர்ச்சி: தயார் நிலையில் திருநள்ளாறு
» தயார் நிலையில் பிஎஸ்எல்வி- சி20 ராக்கெட்: நாளை விண்ணில் ஏவப்படும்....!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum