ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில நேரங்களில் சில நாவுகள்

+6
balakarthik
ரபீக்
நவீன்
tamilparks
சபீர்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சில நேரங்களில் சில நாவுகள் Empty சில நேரங்களில் சில நாவுகள்

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ Mon Aug 02, 2010 3:55 am

கண்களுக்கு முன்னால்
கண்டு கொண்டும்
மூக்கிற்கு முன்னால்
மோப்பம் கொண்டும் விடுகின்றன
நாவுகள்

தேனிலும் பாகிலும்
ஊறிக்கொண்டு சிலநேரம்

அறுத்துப் போட்ட
மிளகாயின் காட்டமாய்
அதுவும் பல நேரம்

தீயிலிட்ட உப்பாய்
சீறியும் வெடிக்கும் சில நேரம்

இஸ்திரியிடப்பட்ட விறைப்பாய்
விரோதிகளிடம் சில நேரம்

சிரத்திற்கு முன்னால்
தன் சிரம் சாய்க்கும்
சிலருக்கும்
சில நேரங்கள்

முகத்தாலான வேடங்களை
மிஞ்சி விடுகின்றன
சில நேரங்களில்
சில நாவுகள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 11/07/2010

http://hasaniyinkavidaigal.blogspot.com

Back to top Go down

சில நேரங்களில் சில நாவுகள் Empty Re: சில நேரங்களில் சில நாவுகள்

Post by சபீர் Mon Aug 02, 2010 10:05 am

நிறைந்த அர்த்தங்களைத்தாங்கி வந்த இக்கவிதை மிக நன்றாக உள்ளது சில நேரங்களில் சில நாவுகள் 677196 சில நேரங்களில் சில நாவுகள் 677196 சில நேரங்களில் சில நாவுகள் 677196 சில நேரங்களில் சில நாவுகள் 677196 சில நேரங்களில் சில நாவுகள் 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சில நேரங்களில் சில நாவுகள் Empty Re: சில நேரங்களில் சில நாவுகள்

Post by tamilparks Mon Aug 02, 2010 11:00 am

மிகவும் அருமை
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

சில நேரங்களில் சில நாவுகள் Empty Re: சில நேரங்களில் சில நாவுகள்

Post by நவீன் Mon Aug 02, 2010 11:14 am

சில நேரங்களில் சில நாவுகள் 677196 சில நேரங்களில் சில நாவுகள் 677196 சில நேரங்களில் சில நாவுகள் 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சில நேரங்களில் சில நாவுகள் Empty Re: சில நேரங்களில் சில நாவுகள்

Post by ரபீக் Mon Aug 02, 2010 11:14 am

அருமையான வரிகள் ,,தொடரட்டும் உமது கவிகள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சில நேரங்களில் சில நாவுகள் Empty Re: சில நேரங்களில் சில நாவுகள்

Post by balakarthik Mon Aug 02, 2010 11:20 am

அருமை தோழரே மிக அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் சில நேரங்களில் சில நாவுகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சில நேரங்களில் சில நாவுகள் Empty Re: சில நேரங்களில் சில நாவுகள்

Post by உமா Mon Aug 02, 2010 12:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சில நேரங்களில் சில நாவுகள் Empty Re: சில நேரங்களில் சில நாவுகள்

Post by மீனா Mon Aug 02, 2010 1:41 pm

சில நேரங்களில் சில நாவுகள் 677196 சில நேரங்களில் சில நாவுகள் 677196 சில நேரங்களில் சில நாவுகள் 677196 சில நேரங்களில் சில நாவுகள் 677196 சில நேரங்களில் சில நாவுகள் 677196


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

சில நேரங்களில் சில நாவுகள் Empty Re: சில நேரங்களில் சில நாவுகள்

Post by சரவணன் Mon Aug 02, 2010 1:43 pm

சில நேரங்களில் சில நாவுகள் 677196 சில நேரங்களில் சில நாவுகள் 677196 சில நேரங்களில் சில நாவுகள் 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சில நேரங்களில் சில நாவுகள் Empty Re: சில நேரங்களில் சில நாவுகள்

Post by V.Annasamy Mon Aug 02, 2010 2:03 pm

அருமையா வரிகளில் நல்ல சிந்தனை வெளிப்படுகிறது தோழரே. நல்வாழ்த்துக்கள். சில நேரங்களில் சில நாவுகள் 678642 சில நேரங்களில் சில நாவுகள் 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சில நேரங்களில் சில நாவுகள் Empty Re: சில நேரங்களில் சில நாவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum