ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

5 posters

Go down

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Empty பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 31, 2010 8:30 pm

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Tblanmegamideanews_97164553404

* எல்லா நாடுகளுக்குள்ளும் நம் நாடு பலவீனமாகவும், பின்தங்கியும் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் நம் நாட்டில் பெண்மை அவமானம் செய்யப்படுவதேயாகும்.

* ''எங்கெல்லாம் மாதர் உயர்வாக நடத்தப்படுகிறார்களோ, அங்கெல்லாம் தேவர்கள் மகிழ்ச்சியுடன்
வாசம் செய்வார்கள்,'' என்று புராதன மனு கூறியுள்ளார்.

* பெண்களின் முன்னேற்றமும், பொதுமக்களின் விழிப்பும் நம் நாட்டில் ஏற்பட வேண்டும்.அதன் பிறகுதான் நமது நாட்டிற்கு உண்மையான நன்மை ஏதாவது ஏற்படும்.

* மாதர் தங்களுடைய பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் நிலையில் வைக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தாங்களாகவே தீர்த்துக் கொள்வார்கள்.

* நம் நாட்டில் பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும். அவர்கள் மூலம்தான் நம் வருங்கால மக்கள் உயர்ந்த கருத்துகளைப் பெறுவார்கள். பெண்களின் நிலை உயர்த்தப்பட்டால், அவர்கள் மூலம் பண்பாடு,
கல்வி, ஆற்றல், பக்தி ஆகியவை நாட்டில் மலரும்.


* கற்பு என்பது இந்து மாதரின் பரம்பரைச் சொத்தாகும். முதலில் இந்த லட்சியத்தை அவர்களிடையே உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் எத்தகைய நிலையிலிருப்பினும் தங்கள் ஒழுக்கத்தை விட்டுத் தவறுவதை விட, உயிரை விடத்தக்க அஞ்சாத தன்மையையும் திடமனத்தையும் இந்த லட்சியம் அளிக்கும்.

* மனைவி இல்லாமல் எந்த ஒரு சடங்கையும் இந்தியாவில் செய்ய இயலாது. பக்கத்தில்
வாழ்க்கைத் துணைவியை வைத்துக் கொண்டுதான் எந்தச் சடங்கையும் செய்ய வேண்டும். மனைவி இல்லாமல் செய்யும் எந்தச் சடங்கும் சாத்திர சம்மதம் ஆகாது.



பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Empty Re: பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

Post by சரவணன் Sat Jul 31, 2010 9:14 pm

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 677196 பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 677196 பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 677196 பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 678642 பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 678642 பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 678642 பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Empty Re: பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

Post by Preethika Chandrakumar Sat May 23, 2015 5:46 pm

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 103459460 பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 3838410834
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Empty Re: பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

Post by விமந்தனி Sat May 23, 2015 10:26 pm

எல்லா நாடுகளுக்குள்ளும் நம் நாடு பலவீனமாகவும், பின்தங்கியும் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் நம் நாட்டில் பெண்மை அவமானம் செய்யப்படுவதேயாகும்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 3838410834 பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 103459460 பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 1571444738


பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Empty Re: பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

Post by ayyasamy ram Sun May 24, 2015 12:36 pm

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 103459460 பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Empty Re: பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum