ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்!

3 posters

Go down

சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்! Empty சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்!

Post by ரபீக் Sat Jul 31, 2010 1:16 pm

ஆந்திராவும், தெலுங்கானாவும் எனது இரண்டு கண்கள் என்று கூறி வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு இப்போது ஒரு கண் (தெலுங்கானா) போய் விட்டது என்று நக்கலடித்துள்ளார் டிஆர்எஸ் எம்.பி.விஜயசாந்தி.

தெலுங்கானாவில் உள்ள 12 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 11 இடங்களில் தெலுங்கானாராஷ்டிரிய சமிதியும், ஒரு இடத்தில், அக்கட்சியின் ஆதரவு பெற்ற பாஜகவேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மகா மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. பல தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட் இழந்துள்ளது. அதே கதிதான் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கும் நேர்ந்துள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவரான ஸ்ரீனிவாஸ் படுதோல்வியடைந்துள்ளார்.

இந்த வெற்றி குறித்து நடிகை விஜயசாந்தி கருத்து தெரிவிக்கையில்,

ஒன்றுபட்ட ஆந்திரா நீடிக்க வேண்டும் என்று கேட்டவர்களுக்கு இத்தேர்தல் முடிவு, சம்மட்டி அடியாக அமைந்துள்ளது. இந்த முடிவை வாழ் நாளில் யாரும் மறக்க மாட்டார்கள். இத்தகைய வெற்றி எல்லோருக்கும் கிடைத்திருக்க முடியாது. தெலுங்கானாவுக்காக ராஜினாமா செய்த எல்லோரையும் மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர்.

ஆந்திராவும், தெலுங்கானாவும் தனது இரு கண்கள் என்று சந்திரபாபு நாயுடு கூறி இருந்தார். அவருக்கு ஒரு கண் போய்விட்டது. மீதியுள்ள கண்ணையாவது அவர் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிரஜா ராஜ்யத்துக்கு ஏற்கனவே சாவுமணி அடித்தாகி விட்டது. தெலுங்கானா அமைக்காவிட்டால், காங்கிரசும் மூட்டையை கட்ட வேண்டியது தான். தெலுங்கானா மாநிலம் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது என்றார் ஆவேசமாக.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்! Empty Re: சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்!

Post by பிளேடு பக்கிரி Sat Jul 31, 2010 1:17 pm

சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்! 677196 சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்! 678642



சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்! Empty Re: சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்!

Post by balakarthik Sat Jul 31, 2010 1:41 pm

அட விடுங்கப்பா அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்! Empty Re: சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கண் 'கோவிந்தா'-விஜயசாந்தி நக்கல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திராவில் திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்: சந்திரபாபு நாயுடுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து
» தேர்தலுக்காக சந்திரபாபு நாயுடு நாடகம் ஆடுகிறார்; நடிகை விஜயசாந்தி தாக்கு
» தெலுங்கானா துரோகி விஜயசாந்தி-தெலுங்கு தேச எம்.எல்.ஏ
» கோவிந்தா, கோவிந்தா... திருமலைக்கு படையெடுக்கும் திமுக தலைவர்கள்
» துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடக்கிறது வெங்கையா நாயுடுவுக்கு வெற்றி வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum