ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவல் காதலுக்கு சிக்கல் விஜய் வகுக்கப் போகும் வியூகம்!

3 posters

Go down

காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! Empty காவல் காதலுக்கு சிக்கல் விஜய் வகுக்கப் போகும் வியூகம்!

Post by ரபீக் Sat Jul 31, 2010 11:30 am

மண்டையில அடிபட்டா மடி பக்கம் வீங்குமா? கிட்டதட்ட அதே நிலைதான் காவல் காதல் படத்திற்கு. இதில் அசின் நடித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக எப்.எம்.எஸ் என்று சொல்லப்படும் வெளிநாட்டு வியாபாரம் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவிலிருக்கிற தமிழ் அமைப்பு ஒன்று காவல் காதல் படத்தை வெளிநாட்டில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறது. இந்த அமைப்பின் கீழ் சுமார் முப்பது அமைப்புகள் இயங்குகின்றனவாம். உலகத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருக்கிற இந்த அமைப்புகள் படம் வெளிவருகிற போது தங்கள் எதிர்ப்பை காட்ட துணிந்திருக்கிறார்கள். அசின் இலங்கை போனதும், அதுவும் ராஜபக்சேவின் மனைவியுடன் சேர்ந்து போஸ் கொடுத்ததும் கொதிப்படைய வைத்திருக்கிறது அவர்களை.

ஒரு படத்தின் வியாபாரத்தில் குறிப்பிடக் கூடிய கவுரவ தொகை இந்த வெளிநாட்டு வியாபாரத்தில்தான் கிடைக்கிறது. நிலைமை இப்படியிருக்க தனது படத்திற்கு வந்திருக்கிற தடைகளையும், கண்டனங்களையும் கண்டு அதிர்ந்து போயிருக்கிறாராம் விஜய். ஏற்கனவே வெளிநாட்டிலும் சரி, உள் நாட்டிலும் சரி, விஜய்யின் வியாபாரத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டிருப்பது நிஜம். இவருக்கு இருந்த வியாபார மதிப்பை சர்வ சாதாரணமாக கிராஸ் பண்ணிவிட்டார் சூர்யா. இதுவே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது விஜய்யை. இந்த நேரத்தில் அசின் மூலம் வந்த சரிவை எப்படி நிமித்துவது என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கிறாராம்.

ஈழ பிரச்சனை உச்சத்தில் இருந்த போது தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தவர்தான் விஜய். தனது அக்கறையை மறுபடியும் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இப்போது. அதற்கான ஏற்பாடுகளும் இன்னொரு பக்கம் சைலன்ட்டாக நடந்து வருகிறதாம்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! Empty Re: காவல் காதலுக்கு சிக்கல் விஜய் வகுக்கப் போகும் வியூகம்!

Post by balakarthik Sat Jul 31, 2010 11:49 am

பேசாம படத்த தடை பண்ணிட்டா என்ன


ஈகரை தமிழ் களஞ்சியம் காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! Empty Re: காவல் காதலுக்கு சிக்கல் விஜய் வகுக்கப் போகும் வியூகம்!

Post by நவீன் Sat Jul 31, 2010 12:32 pm

balakarthik wrote:பேசாம படத்த தடை பண்ணிட்டா என்ன


காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 403484 காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 403484 காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 403484 காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 403484 காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 168300 காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 168300 காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 168300 காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 168300 காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 168300 காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 168300 காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 168300 காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

காவல் காதலுக்கு சிக்கல்  விஜய் வகுக்கப் போகும் வியூகம்! Empty Re: காவல் காதலுக்கு சிக்கல் விஜய் வகுக்கப் போகும் வியூகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum