ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன்

5 posters

Go down

சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் Empty சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன்

Post by ரபீக் Sat Jul 31, 2010 10:53 am

டிவி மூலம் சுயம்வரம் நடத்தி படு களேபரம் செய்து, திருமணம் புரிந்த மனைவி டிம்பி கங்குலியை மகா மோசமாக நடத்தியுள்ளார் ராகுல் மகாஜன். தலைமுடியைப் பிடித்து இழுத்தும், அடித்தும், உதைத்தும் சித்திரவதை செய்தார் ராகுல் என்று டிம்பி புகார் கூறியுள்ளார்.

மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகன்தான் ராகுல் மகாஜன். அரசியலில் இளம் புயலாக திகழ்ந்தவர் பிரமோத். அனைத்துத் தரப்பினரிடமும் மரியாதையை நிறைய சம்பாதித்து வைத்திருந்தவர். ஆனால் அவருக்கு அப்படியே நேர் மாறாகஇருக்கிறார் ராகுல். இவர் சேர்த்து வைத்து வருவது எல்லாம் அவப் பெயர் மட்டுமே.

பிரமோத் மறைவுக்குப் பின்னர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். பின்னர் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு என்டிடிவி இமேஜின் டிவி மூலம் ஒரு சுயம்வரத்தை நடத்தினார். ராகுல் துனியா லே ஜாயகா என்ற அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் மணக்கப் போகும் பெண்ணை தேர்வு செய்யவுள்ளதாக அறிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் கொல்கத்தா அழகியான டிம்பி கங்குலியைத் தேர்வு செய்தார். அவரையே மணந்தார். சரி, இத்தோடு ராகுல் மகாஜனைப் பிடித்த கெட்ட காலம் முடிந்தது.இனியாவது அவர் சந்தோஷமாக இருக்கட்டும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் நாலே மாதத்தில் அவரை விட்டுப் பிரிந்து வந்து விட்டார் டிம்பி.

ராகுல் மீது சரமாரியாக புகார்களையும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு டிவி பேட்டியில், வியாழக்கிழமை காலை எனக்கு வந்த ஒரு எஸ்எம்எஸ் செய்தியைப் பார்த்த அவர் அதுகுறித்து விளக்கம் கேட்டுகோபமாக பேசினார். நான் அதில் ஒன்றும் விசேஷமாக இல்லை, தூங்குங்கள் என்று கூறினேன். உடனே என்னை சரமாரியாக அடித்து உதைத்தார் ராகுல் மகாஜன்.

என்னை உதைத்தார். தலைமுடியைப் பிடித்து இழுத்தார், அடித்தார் என்றார் டிம்பி.

ராகுல் மனைவியை அடிப்பது இது முதல் முறையல்ல. அவரது முதல் மனைவியான ஸ்வேதா சிங்கும் கூட தன்னை ராகுல் அடித்து உதைப்பார் என்று முன்பு கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். 2008ம் ஆண்டுதான் ராகுலும், ஷ்வேதா சிங்கும் பிரிந்தனர்.

மனைவியைப் பிரிந்திருந்த நிலையில் கலர்ஸ்டிவி நடத்தி பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியி்ல கலந்து கொண்டார் ராகுல். அங்கும் அவர் சர்ச்சையில் சிக்கினார்.

அவருடன் பங்கேற்ற நடிகை மோனிகா பேடி மற்றும் பாயல் ரஹோத்தி ஆகியோரிடம் சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. ராகுல் தன்னை தொந்தரவு செய்து, சித்திரவதை செய்ததாக ரஹோத்தியும் புகார் கூறினார்.

தற்போது கட்டிய நாலே மாதத்தில் டிம்பியை அடித்து உதைத்ததாக சர்ச்சை எழுந்துள்ளதால் ராகுல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் Empty Re: சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன்

Post by balakarthik Sat Jul 31, 2010 10:59 am

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் Empty Re: சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன்

Post by அருண் Sat Jul 31, 2010 11:05 am

என்னானு சொல்லுவேன் எங்கபோய் சொல்லுவேன்......எல்லாம் தலை
எழுத்து.....என்ன பண்றது....... சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் 56667
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் Empty Re: சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன்

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 31, 2010 12:04 pm

சுயம்வரம் வெச்சால் இனி ஓடி அங்க போய் நிக்காதீங்க பொண்ணுகளா இதான் நிலைமை கடைசியில் சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் Empty Re: சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன்

Post by balakarthik Sat Jul 31, 2010 12:17 pm

மஞ்சுபாஷிணி wrote:சுயம்வரம் வெச்சால் இனி ஓடி அங்க போய் நிக்காதீங்க பொண்ணுகளா இதான் நிலைமை கடைசியில் சோகம்

அது சரி , அக்கா ராகி கா சுயம்வர் பாக்கலன்னு நினைக்கிறேன் அதான் இப்படி சொல்லுறாங்க , கிட்ட தட்ட அந்த மாப்ள பைதியமாவே ஆகியாச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் Empty Re: சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன்

Post by கலைவேந்தன் Sat Jul 31, 2010 1:58 pm

சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் 56667 சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் 56667 சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன் Empty Re: சுயம்வரம் மூலம் மணந்த மனைவியை சித்திரவதை செய்த ராகுல் மகாஜன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum