ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரகரிசி சர்க்கரை பொங்கல்

+4
V.Annasamy
திவா
பிளேடு பக்கிரி
சிவா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வரகரிசி சர்க்கரை பொங்கல் Empty வரகரிசி சர்க்கரை பொங்கல்

Post by சிவா Fri Jul 30, 2010 2:16 pm

வரகரிசி சர்க்கரை பொங்கல் 25kond10

தேவையான பொருட்கள்:​ வரகரிசி -​ 250கிராம்,​​ பாசிபருப்பு-50கிராம்,​​ வெல்லம்-300கிராம்,முந்திரி-25கிராம்,திராட்சை-25கிராம்,நெய்-2 தேக்கரண்டி,​ பால்-1 கப், ​தேங்காய் -தேவையான அளவு,ஏலக்காய் பொடி-சிறிதளவு,உப்பு-அரை தேக்கரண்டி

செய்முறை:​ வரகு அரிசியைப்,​​ பாசிப்பருப்பை லேசாய் வறுக்கவும்.​ தண்ணீரை கொதிக்க வைத்து,​​ வறுத்த பாசிப்பருப்பை முதலில் போடவும்.​ பின்னர்,​​ வரகு அரிசியை போட்டு குழைய வேகவிடவும்.​ வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு,​​ வடிகட்டிய பாகை அரிசி கலவையில் விட்டு,​​ நன்கு கிளறி கொதிக்க விடவும்.​ பின் அதில் வறுத்த முந்திரி,​​ திராட்சை ,​​ ஏலக்காய் பொடி,​​ தேங்காய்,நெய்,​​ மில்க் மெய்ட் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.​ ​

சி.மகாலட்சுமி,​​ திருச்சி


வரகரிசி சர்க்கரை பொங்கல் 250px-Miglio

வரகு தானியம்


வரகரிசி சர்க்கரை பொங்கல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வரகரிசி சர்க்கரை பொங்கல் Empty Re: வரகரிசி சர்க்கரை பொங்கல்

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 2:21 pm

ஆகா... நம்ம ஈகரை உறுபினர்கள் யாராவது செய்து கொடுத்தா நல்லா இருக்கும் வரகரிசி சர்க்கரை பொங்கல் 755837



வரகரிசி சர்க்கரை பொங்கல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வரகரிசி சர்க்கரை பொங்கல் Empty Re: வரகரிசி சர்க்கரை பொங்கல்

Post by திவா Fri Jul 30, 2010 2:30 pm

பிளேடு பக்கிரி wrote:ஆகா... நம்ம ஈகரை உறுபினர்கள் யாராவது செய்து கொடுத்தா நல்லா இருக்கும் வரகரிசி சர்க்கரை பொங்கல் 755837
கவனம் உயிர் போயிடும் சிரி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

வரகரிசி சர்க்கரை பொங்கல் Empty Re: வரகரிசி சர்க்கரை பொங்கல்

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 2:33 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா... நம்ம ஈகரை உறுபினர்கள் யாராவது செய்து கொடுத்தா நல்லா இருக்கும் வரகரிசி சர்க்கரை பொங்கல் 755837
கவனம் உயிர் போயிடும் சிரி

உமாவை சாப்பிட வச்சு 15 நிமிடம் கழிச்சு தான் நான் சாப்பிடுவேன்... நாமெலாம் யாரு ? வரகரிசி சர்க்கரை பொங்கல் Icon_lol



வரகரிசி சர்க்கரை பொங்கல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வரகரிசி சர்க்கரை பொங்கல் Empty Re: வரகரிசி சர்க்கரை பொங்கல்

Post by V.Annasamy Fri Jul 30, 2010 2:56 pm

பகிர்வுக்கு நன்றி தல. வரகரிசி சர்க்கரை பொங்கல் 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

வரகரிசி சர்க்கரை பொங்கல் Empty Re: வரகரிசி சர்க்கரை பொங்கல்

Post by உமா Fri Jul 30, 2010 2:59 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா... நம்ம ஈகரை உறுபினர்கள் யாராவது செய்து கொடுத்தா நல்லா இருக்கும் வரகரிசி சர்க்கரை பொங்கல் 755837
கவனம் உயிர் போயிடும் சிரி

உமாவை சாப்பிட வச்சு 15 நிமிடம் கழிச்சு தான் நான் சாப்பிடுவேன்... நாமெலாம் யாரு ? வரகரிசி சர்க்கரை பொங்கல் Icon_lol

நான் என்ன உங்களுக்கு டெமோ வா...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வரகரிசி சர்க்கரை பொங்கல் Empty Re: வரகரிசி சர்க்கரை பொங்கல்

Post by உமா Fri Jul 30, 2010 3:01 pm

சிவா wrote:வரகரிசி சர்க்கரை பொங்கல் 25kond10

தேவையான பொருட்கள்:​ வரகரிசி -​ 250கிராம்,​​ பாசிபருப்பு-50கிராம்,​​ வெல்லம்-300கிராம்,முந்திரி-25கிராம்,திராட்சை-25கிராம்,நெய்-2 தேக்கரண்டி,​ பால்-1 கப், ​தேங்காய் -தேவையான அளவு,ஏலக்காய் பொடி-சிறிதளவு,உப்பு-அரை தேக்கரண்டி

செய்முறை:​ வரகு அரிசியைப்,​​ பாசிப்பருப்பை லேசாய் வறுக்கவும்.​ தண்ணீரை கொதிக்க வைத்து,​​ வறுத்த பாசிப்பருப்பை முதலில் போடவும்.​ பின்னர்,​​ வரகு அரிசியை போட்டு குழைய வேகவிடவும்.​ வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு,​​ வடிகட்டிய பாகை அரிசி கலவையில் விட்டு,​​ நன்கு கிளறி கொதிக்க விடவும்.​ பின் அதில் வறுத்த முந்திரி,​​ திராட்சை ,​​ ஏலக்காய் பொடி,​​ தேங்காய்,நெய்,​​ மில்க் மெய்ட் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.​ ​

சி.மகாலட்சுமி,​​ திருச்சி


வரகரிசி சர்க்கரை பொங்கல் 250px-Miglio

வரகு தானியம்

தேங்க்ஸ்...
நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வரகரிசி சர்க்கரை பொங்கல் Empty Re: வரகரிசி சர்க்கரை பொங்கல்

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 3:02 pm

Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா... நம்ம ஈகரை உறுபினர்கள் யாராவது செய்து கொடுத்தா நல்லா இருக்கும் வரகரிசி சர்க்கரை பொங்கல் 755837
கவனம் உயிர் போயிடும் சிரி

உமாவை சாப்பிட வச்சு 15 நிமிடம் கழிச்சு தான் நான் சாப்பிடுவேன்... நாமெலாம் யாரு ? வரகரிசி சர்க்கரை பொங்கல் Icon_lol

நான் என்ன உங்களுக்கு டெமோ வா...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வரகரிசி சர்க்கரை பொங்கல் 168300 வரகரிசி சர்க்கரை பொங்கல் 168300 வரகரிசி சர்க்கரை பொங்கல் 168300 வரகரிசி சர்க்கரை பொங்கல் 168300 வரகரிசி சர்க்கரை பொங்கல் 168300



வரகரிசி சர்க்கரை பொங்கல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வரகரிசி சர்க்கரை பொங்கல் Empty Re: வரகரிசி சர்க்கரை பொங்கல்

Post by திவா Fri Jul 30, 2010 3:04 pm

Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா... நம்ம ஈகரை உறுபினர்கள் யாராவது செய்து கொடுத்தா நல்லா இருக்கும் வரகரிசி சர்க்கரை பொங்கல் 755837
கவனம் உயிர் போயிடும் சிரி

உமாவை சாப்பிட வச்சு 15 நிமிடம் கழிச்சு தான் நான் சாப்பிடுவேன்... நாமெலாம் யாரு ? வரகரிசி சர்க்கரை பொங்கல் Icon_lol

நான் என்ன உங்களுக்கு டெமோ வா...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
1000 $ சம்பளம் தருவார் சிரி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

வரகரிசி சர்க்கரை பொங்கல் Empty Re: வரகரிசி சர்க்கரை பொங்கல்

Post by உமா Fri Jul 30, 2010 3:05 pm

பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா... நம்ம ஈகரை உறுபினர்கள் யாராவது செய்து கொடுத்தா நல்லா இருக்கும் வரகரிசி சர்க்கரை பொங்கல் 755837
கவனம் உயிர் போயிடும் சிரி

உமாவை சாப்பிட வச்சு 15 நிமிடம் கழிச்சு தான் நான் சாப்பிடுவேன்... நாமெலாம் யாரு ? வரகரிசி சர்க்கரை பொங்கல் Icon_lol

நான் என்ன உங்களுக்கு டெமோ வா...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வரகரிசி சர்க்கரை பொங்கல் 168300 வரகரிசி சர்க்கரை பொங்கல் 168300 வரகரிசி சர்க்கரை பொங்கல் 168300 வரகரிசி சர்க்கரை பொங்கல் 168300 வரகரிசி சர்க்கரை பொங்கல் 168300

சிரிங்க...சிரிங்க..
நல்ல்லா சிரிங்க...
ரிலாக்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வரகரிசி சர்க்கரை பொங்கல் Empty Re: வரகரிசி சர்க்கரை பொங்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum