ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள மீனவர்கள் பத்திரமாக இலங்கையிடம் ஒப்படைப்பு

Go down

சிங்கள மீனவர்கள் பத்திரமாக இலங்கையிடம் ஒப்படைப்பு Empty சிங்கள மீனவர்கள் பத்திரமாக இலங்கையிடம் ஒப்படைப்பு

Post by நிசாந்தன் Fri Jul 30, 2010 9:57 am

இலங்கை கல்துறை மாவட்டம் பெருநல்லாவை சேர்ந்த பிரதீப்நிஷா, சஞ்சின்பவுல் லோரி, பிரசாந்த் உட்பட 5 மீனவர்கள் 25ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். குறித்த நேரத்தில் இவர்கள் கரைக்கு திரும்பாததால், இலங்கை அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இலங்கை அரசு, தனது தூதரகம் மூலமாக இந்திய அரசை அவர்களை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொண்டது. இந்திய கடலோரக் காவல் படையின் விமானம் மூலமாக 26,27 ஆகிய தேதிகளில் தேடுதல் நடைப்பெற்றது. கன்னியாக்குமரிக்கு 88 கடல் மைல் தொலைவில் இலங்கை மீனவர்கள் ”தவித்துக் கொண்டிருந்தனர்”. இதுகுறித்து கொச்சியிலுள்ள கடலோர காவல்படை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சப்மர் ரோந்து கப்பலில் சென்ற அதிகாரிகள், 5 மீனவர்களையும் மீட்டு நேற்று மாலை(29-07-2010) தூத்துக்குடியில் போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

சிங்கள மீனவர்கள் பத்திரமாக இலங்கையிடம் ஒப்படைப்பு Empty பாவப்பட்ட தமிழக மீனவன்

Post by நிசாந்தன் Fri Jul 30, 2010 10:05 am

சிங்கள மீனவன் கரைக்கு திரும்பவில்லை என்பதற்காக, சிங்கள அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடி, தன் நாட்டு மீனவனை காப்பாற்றுகிறது. ஆனால் மூச்சுக்கு முன்னூறு தடவை தன்னை இந்தியன் என்று கூறும் தமிழக மீனவனை அடுத்த நாட்டு கடற்படை சுட்டுக் கொள்கிறது. அதை தடுக்க இந்திய அரசு மறுக்கிறது. ஒரு வட இந்தியன் பாக்கிஸ்தானால் கொள்ளப்பட்டால், அந்நாட்டின் மேல் போர் தொடுப்போம் என சூளுரைக்கும் இந்த இந்திய அரசாங்கம், தமிழக மீனவன் கொல்லப்பட்டால் அதைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட விடமாட்டேங்கிறது. தமிழன் உயிர் அவ்வளவு எளக்காரமாக போயிற்றா....
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிடிபட்ட இலங்கை மீனவர்கள் நாளை ஒப்படைப்பு
» சிங்கள அடி எப்படி இருக்கும்? : சொல்லிச்சொல்லி கொடூரமாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
» ஆசிய கோப்பை: இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வி
» மீனவர்களை சுடவேண்டாம் -இலங்கையிடம் வலியுறுத்தினார் சிதம்பரம்.
» அதிகாரப் பகிர்வை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum