ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்

+2
சிவா
ரபீக்
6 posters

Go down

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் Empty திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்

Post by ரபீக் Thu Jul 29, 2010 5:15 pm

இத்தாலியில் உள்ள பலேமோ நகரில் திருமண நிகழ்ச்சி நடந்தது.மணமகன் பெயர் இக்னேசியா (வயது25) மணமகள் அனித்ரா (22). அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் முடிந்து பின்னர் திருமண விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன.

அவர்களை கினாகரோ (45) என்ற போட்டோ கிராபர் பல்வேறு கோணங்களில் படம் எடுத்தார். இதற்காக வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்க சொன்னார்.

துப்பாக்கியை மணமக்கள் கையில் கொடுத்து சுடுவது போன்றும் போஸ் கொடுக்க செய்தார். அதில் மணமகள் அனித்ரா கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து போட்டோ கிராபர் மீது குண்டு பாய்ந்தது.

இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் Empty Re: திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்

Post by சிவா Thu Jul 29, 2010 5:22 pm

இதற்கு என்ன தண்டனை கிடைக்கும்! தவறுதலாகச் சுட்டாரா அல்லது ஏதாவது பழி வாங்கும் நோக்கமா?

இல்லற வாழ்வில் இணைய வேண்டியவர் இப்படி ஜெயிலுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டதே!


திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் Empty Re: திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்

Post by சபீர் Thu Jul 29, 2010 5:25 pm

சிவா wrote:இதற்கு என்ன தண்டனை கிடைக்கும்! தவறுதலாகச் சுட்டாரா அல்லது ஏதாவது பழி வாங்கும் நோக்கமா?

இல்லற வாழ்வில் இணைய வேண்டியவர் இப்படி ஜெயிலுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டதே!

அண்ணா உங்க கல்யானத்தில எப்படி? போட்டோவோட மட்டும் நின்று விட்டதா இல்லா.............


Last edited by சபீர் on Thu Jul 29, 2010 5:27 pm; edited 1 time in total




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் Empty Re: திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்

Post by திவா Thu Jul 29, 2010 5:26 pm

சிவா wrote:இதற்கு என்ன தண்டனை கிடைக்கும்! தவறுதலாகச் சுட்டாரா அல்லது ஏதாவது பழி வாங்கும் நோக்கமா?

இல்லற வாழ்வில் இணைய வேண்டியவர் இப்படி ஜெயிலுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டதே!
சோகம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் Empty Re: திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்

Post by அப்புகுட்டி Thu Jul 29, 2010 5:27 pm

துக்க செய்தி

இல்லற வாழ்வில் இணைய வேண்டியவர் இப்படி ஜெயிலுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டதே!


திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் Empty Re: திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்

Post by kalaimoon70 Thu Jul 29, 2010 6:22 pm

அப்புகுட்டி wrote:துக்க செய்தி

இல்லற வாழ்வில் இணைய வேண்டியவர் இப்படி ஜெயிலுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டதே!
அழுகை அழுகை


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் Empty Re: திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்

Post by சிவா Thu Jul 29, 2010 6:29 pm

சபீர் wrote:
சிவா wrote:இதற்கு என்ன தண்டனை கிடைக்கும்! தவறுதலாகச் சுட்டாரா அல்லது ஏதாவது பழி வாங்கும் நோக்கமா?

இல்லற வாழ்வில் இணைய வேண்டியவர் இப்படி ஜெயிலுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டதே!

அண்ணா உங்க கல்யானத்தில எப்படி? போட்டோவோட மட்டும் நின்று விட்டதா இல்லா.............

ஆசை... தோசை... அப்பளம்.. வடை.. திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் 514396


திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் Empty Re: திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்

Post by சபீர் Thu Jul 29, 2010 6:40 pm

சிவா wrote:
சபீர் wrote:
சிவா wrote:இதற்கு என்ன தண்டனை கிடைக்கும்! தவறுதலாகச் சுட்டாரா அல்லது ஏதாவது பழி வாங்கும் நோக்கமா?

இல்லற வாழ்வில் இணைய வேண்டியவர் இப்படி ஜெயிலுக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டதே!

அண்ணா உங்க கல்யானத்தில எப்படி? போட்டோவோட மட்டும் நின்று விட்டதா இல்லா.............

ஆசை... தோசை... அப்பளம்.. வடை.. திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் 514396
திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் 705463 திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் 705463 திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் 705463 திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் 705463 திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் 942




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் Empty Re: திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum