ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

(தொடரும்) தேடல்

+4
ஹாசிம்
balakarthik
சிவா
V.Annasamy
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

(தொடரும்) தேடல் Empty (தொடரும்) தேடல்

Post by V.Annasamy Thu Jul 29, 2010 4:09 pm

இல்லாத ஒன்றை இணைத்துக் கொள்ளவும்;
எல்லாம் பெற்றும், பன்மடங்கில் அள்ளவும்;
நல்லார், பொல்லார் வாழ்த்தும் அளவிற்கு
அல்லும் பகலும் தொடர்ந்து தள்ளும்.

ஒன்று கிடைத்தால் மற்றொன்று தயார்;
வென்றால் மகிழ்வு; தோற்றால் துயரம்.
ஒன்றை ஒன்று மிஞ்சிடும் நயமாய்.
இன்றும் தேடுகிறோம் எதையோ.. எய்திடவே

தேடல் என்பதோர் தொழிற் பெயர்
அடங்கா ஆசையின் தோழன் என்றும்..
முடக்கி வைக்கவும் முடுக்கி விடும்.
தொடங் குவோர் முடிவு என்னவோ?
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

(தொடரும்) தேடல் Empty Re: (தொடரும்) தேடல்

Post by சிவா Thu Jul 29, 2010 4:12 pm

தேடிலில்லா வாழ்க்கையில் உப்பில்லாப் பண்டம் போல் சுவையற்றதாகிவிடும்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள்! ஆன்மீகத்தேடல், பொருள் தேடல், அறிவுத்தேடல், உணவுத் தேடல் என தேடலில்லாத வாழ்க்கையே இல்லை எனக் கூறலாம்!

தேடல் பற்றிய அழகான கவிதை தந்த அன்பு அண்ணாவிற்கு வாழ்த்துகள்!


(தொடரும்) தேடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

(தொடரும்) தேடல் Empty Re: (தொடரும்) தேடல்

Post by balakarthik Thu Jul 29, 2010 4:14 pm

மிக அருமை தலைவரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் (தொடரும்) தேடல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

(தொடரும்) தேடல் Empty Re: (தொடரும்) தேடல்

Post by V.Annasamy Thu Jul 29, 2010 4:15 pm

சிவா wrote:தேடிலில்லா வாழ்க்கையில் உப்பில்லாப் பண்டம் போல் சுவையற்றதாகிவிடும்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள்! ஆன்மீகத்தேடல், பொருள் தேடல், அறிவுத்தேடல், உணவுத் தேடல் என தேடலில்லாத வாழ்க்கையே இல்லை எனக் கூறலாம்!

தேடல் பற்றிய அழகான கவிதை தந்த அன்பு அண்ணாவிற்கு வாழ்த்துகள்!

(தொடரும்) தேடல் 678642 (தொடரும்) தேடல் 678642 (தொடரும்) தேடல் 154550

மேலும் பாராட்டு தேடலில் நான். (தொடரும்) தேடல் Icon_smile
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

(தொடரும்) தேடல் Empty Re: (தொடரும்) தேடல்

Post by V.Annasamy Thu Jul 29, 2010 4:16 pm

balakarthik wrote:மிக அருமை தலைவரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


(தொடரும்) தேடல் 678642 (தொடரும்) தேடல் 678642 (தொடரும்) தேடல் 678642 (தொடரும்) தேடல் 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

(தொடரும்) தேடல் Empty Re: (தொடரும்) தேடல்

Post by ஹாசிம் Thu Jul 29, 2010 4:18 pm

தேடலுடையவன் வெல்வது திண்ணம்
கவிதை அருமை கவிஞரே


நேசமுடன் ஹாசிம்
(தொடரும்) தேடல் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

(தொடரும்) தேடல் Empty Re: (தொடரும்) தேடல்

Post by அப்புகுட்டி Thu Jul 29, 2010 4:19 pm

நிச்சியமாக பாராட்ட பட வேண்டிய கவிதை அன்பு வாழ்த்துக்கள்.


(தொடரும்) தேடல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

(தொடரும்) தேடல் Empty Re: (தொடரும்) தேடல்

Post by V.Annasamy Thu Jul 29, 2010 4:20 pm

ஹாசிம் wrote:தேடலுடையவன் வெல்வது திண்ணம்
கவிதை அருமை கவிஞரே


(தொடரும்) தேடல் 678642 (தொடரும்) தேடல் 678642 அருமை கவிஞரே (தொடரும்) தேடல் 154550 (தொடரும்) தேடல் 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

(தொடரும்) தேடல் Empty Re: (தொடரும்) தேடல்

Post by Jotheshree Thu Jul 29, 2010 4:20 pm

தேடல்... அருமையான கவிதவிதை அண்ணா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

(தொடரும்) தேடல் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

(தொடரும்) தேடல் Empty Re: (தொடரும்) தேடல்

Post by V.Annasamy Thu Jul 29, 2010 4:21 pm

அப்புகுட்டி wrote:நிச்சியமாக பாராட்ட பட வேண்டிய கவிதை அன்பு வாழ்த்துக்கள்.

(தொடரும்) தேடல் 678642 (தொடரும்) தேடல் 678642 (தொடரும்) தேடல் 678642 (தொடரும்) தேடல் 154550 அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

(தொடரும்) தேடல் Empty Re: (தொடரும்) தேடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum