ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைந்த தொலைக் காட்சி

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கலைந்த தொலைக் காட்சி Empty கலைந்த தொலைக் காட்சி

Post by V.Annasamy Thu Jul 29, 2010 12:25 pm

தொலைவில் தொடரும் முகிற் கூட்டத்தை
கலையா வண்ணம் தனது கலை
மனத்தை கவனமாய் ஆறொன்று காட்டி
வனப்பு கூட்டியி ருந்தது.

அவ்வழி சென்ற சிறுவன் ஒருவன்
ஒவ்வாச் செயலாய் கல்லொன்றை அவ்விடம்
வீசி, கலையும் நீரையும், வானையும்
நேசித்து மகிழ்ந் தானே.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கலைந்த தொலைக் காட்சி Empty Re: கலைந்த தொலைக் காட்சி

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:31 pm

அருமை கலைந்த தொலைக் காட்சி 677196 கலைந்த தொலைக் காட்சி 677196 கலைந்த தொலைக் காட்சி 677196
அந்த சிறுவன் யாரு சாமி ? கலைந்த தொலைக் காட்சி Icon_smile

கலைந்த தொலைக் காட்சி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கலைந்த தொலைக் காட்சி Empty Re: கலைந்த தொலைக் காட்சி

Post by V.Annasamy Thu Jul 29, 2010 12:33 pm

பிளேடு பக்கிரி wrote:அருமை கலைந்த தொலைக் காட்சி 677196 கலைந்த தொலைக் காட்சி 677196 கலைந்த தொலைக் காட்சி 677196
அந்த சிறுவன் யாரு சாமி ? கலைந்த தொலைக் காட்சி Icon_smile

கலைந்த தொலைக் காட்சி 678642 கலைந்த தொலைக் காட்சி 678642 கலைந்த தொலைக் காட்சி 678642

எல்லோரும் அறிந்தும், அறியாமலும் செய்யும் செயல் தான் கலைந்த தொலைக் காட்சி Icon_smile
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கலைந்த தொலைக் காட்சி Empty Re: கலைந்த தொலைக் காட்சி

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:39 pm

V.Annasamy wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமை கலைந்த தொலைக் காட்சி 677196 கலைந்த தொலைக் காட்சி 677196 கலைந்த தொலைக் காட்சி 677196
அந்த சிறுவன் யாரு சாமி ? கலைந்த தொலைக் காட்சி Icon_smile

கலைந்த தொலைக் காட்சி 678642 கலைந்த தொலைக் காட்சி 678642 கலைந்த தொலைக் காட்சி 678642

எல்லோரும் அறிந்தும், அறியாமலும் செய்யும் செயல் தான் கலைந்த தொலைக் காட்சி Icon_smile

நானும் நீங்களோன்னு நினைசேன் கலைந்த தொலைக் காட்சி Icon_lol கலைந்த தொலைக் காட்சி Icon_lol கலைந்த தொலைக் காட்சி Icon_lol

கலைந்த தொலைக் காட்சி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கலைந்த தொலைக் காட்சி Empty Re: கலைந்த தொலைக் காட்சி

Post by V.Annasamy Thu Jul 29, 2010 12:42 pm

பிளேடு பக்கிரி wrote:

தொடங்குங்கள் பக்கிரி, இதை வைத்தே ஒரு மெகா தொடர் கதை. கலைந்த தொலைக் காட்சி Icon_smile கலைந்த தொலைக் காட்சி Icon_smile
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கலைந்த தொலைக் காட்சி Empty Re: கலைந்த தொலைக் காட்சி

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:44 pm

கலைந்த தொலைக் காட்சி 230655 கலைந்த தொலைக் காட்சி 230655 கலைந்த தொலைக் காட்சி 230655 கலைந்த தொலைக் காட்சி 230655

கலைந்த தொலைக் காட்சி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கலைந்த தொலைக் காட்சி Empty Re: கலைந்த தொலைக் காட்சி

Post by balakarthik Sat Jul 31, 2010 5:44 pm

V.Annasamy wrote:தொலைவில் தொடரும் முகிற் கூட்டத்தை
கலையா வண்ணம் தனது கலை
மனத்தை கவனமாய் ஆறொன்று காட்டி
வனப்பு கூட்டியி ருந்தது.

அவ்வழி சென்ற சிறுவன் ஒருவன்
ஒவ்வாச் செயலாய் கல்லொன்றை அவ்விடம்
வீசி, கலையும் நீரையும், வானையும்
நேசித்து மகிழ்ந் தானே.

கவிஞ்சரே
கலையும் நீரும் அழகன்றோ
கலைந்தாலும் சேரும் வானமும் அழகன்றோ
நின் கவிதையால் கண்முன் தெரிந்த காட்சியும் அழகன்றோ
கண்ட காட்சியை கவிதையாய் வடித்த நின் கற்பனையும் அழகன்றோ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

( குறிப்பு :- இதை கவிதையின்னு நான் சொல்லலை இருந்தா நல்லா இருக்குமுனுதான் சொல்லுறேன் ஏதோ உங்க கவிதய படிச்சதனால் வந்த வினை கிறுகிட்டேன் கோச்சிகாதிங்க )

ஈகரை தமிழ் களஞ்சியம் கலைந்த தொலைக் காட்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலைந்த தொலைக் காட்சி Empty Re: கலைந்த தொலைக் காட்சி

Post by V.Annasamy Sat Jul 31, 2010 5:46 pm

balakarthik wrote:

உங்க கவிதையும் பாங்காய் இருக்கு பாலா. நன்றி. கலைந்த தொலைக் காட்சி 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கலைந்த தொலைக் காட்சி Empty Re: கலைந்த தொலைக் காட்சி

Post by balakarthik Sat Jul 31, 2010 5:54 pm

V.Annasamy wrote:உங்க கவிதையும் பாங்காய் இருக்கு பாலா. நன்றி. கலைந்த தொலைக் காட்சி 154550

இத கவிதையின்னு ஒத்துகரின்களா சுயநினைவோடுதான் இன்னும் இருகிங்களா

ஈகரை தமிழ் களஞ்சியம் கலைந்த தொலைக் காட்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலைந்த தொலைக் காட்சி Empty Re: கலைந்த தொலைக் காட்சி

Post by V.Annasamy Sat Jul 31, 2010 5:55 pm

balakarthik wrote:
V.Annasamy wrote:உங்க கவிதையும் பாங்காய் இருக்கு பாலா. நன்றி. கலைந்த தொலைக் காட்சி 154550

இத கவிதையின்னு ஒத்துகரின்களா சுயநினைவோடுதான் இன்னும் இருகிங்களா

எல்லாத்தையும் நீங்க மறக்க அடிக்கிறிங்களே கலைந்த தொலைக் காட்சி Icon_smile
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கலைந்த தொலைக் காட்சி Empty Re: கலைந்த தொலைக் காட்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum