ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ;ரசிக்க

+5
அன்பு தளபதி
gunashan
சபீர்
மீனா
கோவை ராம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடி ;ரசிக்க  Empty கடி ;ரசிக்க

Post by கோவை ராம் Wed Jul 28, 2010 7:17 pm

ஒரு இன்டெர்வியு:-

ஆபிசர்:- உங்க பெயர் என்ன?
வந்தவர்:- M.P.சார்..
ஆபிசர்:- அப்படி என்றால்..?
வந்தவர்:- மனோ பிரபு
சார்..
ஆபிசர்:- உங்க அப்பா பெயர்?
வந்தவர்:- M.P சார்..
ஆபிசர்:- அப்படி என்றால்..?
வந்தவர்:- முத்து பிள்ளை
சார்..
ஆபிசர்:- எங்க இருந்து வர்றீங்க..?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- ஒ.. மத்திய பிரதேச மாநிலமா..?
வந்தவர்:- இல்ல சார்.. மன்னார்ப்பாளையம்..
ஆபிசர்:- என்ன படிச்சி இருக்கீங்க..?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- என்னய்யா அது..?
வந்தவர்:- Metric Pass சார்..
ஆபிசர்:- இந்த வேலைக்கு எதுக்கய்யா வந்த?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- அப்படின்னா..?
வந்தவர்:- Money Problem சார்.
ஆபிசர்:- உங்கள பத்தி சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்..?
வந்தவர்:- M.P. சார்..
ஆபிசர்:- ஒழுங்கா பதில்
சொல்ல போறியா இல்லையா..
வந்தவர்:-
: Magnanimous Personality சார்..
ஆபிசர்:- ஐயோ என்னால தாங்க முடியல...இத்தோட முடிச்சிக்கலாம்.. கிளம்பறியா நீ..?
வந்தவர்:- M.P சார்?
ஆபிசர்:- இந்த கேள்விக்கு என்னய்யா அர்த்தம்.?
வந்தவர்:- My Performance சார்?
ஆபிசர்:- M.P
வந்தவர்:- இதுக்கு என்ன அர்த்தம் சார்..?
ஆபிசர்:- Mentally Puncture
வந்தவர்:-??????????



இந்த இன்டெர்வியு போனது நமது ஈகரை நண்பர் என்று உளவுதுறை கூருகிரது.பெயரை நான் மாற்றி இறுக்கிறென்.
யார் அது என்று கண்டுபிடியுங்கல்


ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கடி ;ரசிக்க  Empty Re: கடி ;ரசிக்க

Post by மீனா Wed Jul 28, 2010 7:22 pm

யாரு நம்ம பாலா தானே ராம் கடி ;ரசிக்க  Icon_smile


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கடி ;ரசிக்க  Empty Re: கடி ;ரசிக்க

Post by சபீர் Wed Jul 28, 2010 8:28 pm

ராமின் அனுபங்கள் வெளியாகியவண்ணம் உள்ளது மகவும் சுவார்சியமாக உள்ளது ராம் தொடர்ந்து தாருங்கள் தங்களின் அனுபவங்களை. கடி ;ரசிக்க  705463




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கடி ;ரசிக்க  Empty Re: கடி ;ரசிக்க

Post by gunashan Wed Jul 28, 2010 8:42 pm

ராராரா நீங்க உண்மையிலேயே M.P. தான்யா..
அப்படின்னா ??
ரகசியம் ! ! ! ! ! ! ! ஆறுதல்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கடி ;ரசிக்க  Empty Re: கடி ;ரசிக்க

Post by அன்பு தளபதி Wed Jul 28, 2010 8:43 pm

இண்டர்வீவ் ன்னா என்ன பாஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடி ;ரசிக்க  Empty Re: கடி ;ரசிக்க

Post by சபீர் Wed Jul 28, 2010 8:46 pm

maniajith007 wrote:இண்டர்வீவ் ன்னா என்ன பாஸ்
கடி ;ரசிக்க  Drunken_smilie கடி ;ரசிக்க  Drunken_smilie




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கடி ;ரசிக்க  Empty Re: கடி ;ரசிக்க

Post by gunashan Wed Jul 28, 2010 8:48 pm

மணி, அது இண்டர்வீவ் இல்லையா..
இன்டெர்வியு
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கடி ;ரசிக்க  Empty Re: கடி ;ரசிக்க

Post by அன்பு தளபதி Wed Jul 28, 2010 8:53 pm

gunashan wrote:மணி, அது இண்டர்வீவ் இல்லையா..
இன்டெர்வியு

அட போங்கப்பா உழவு ஓட்ற எனக்கு அதெல்லாம் தெரிஞ்சு எண்ணாக போகுது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கடி ;ரசிக்க  Empty Re: கடி ;ரசிக்க

Post by ப்ரியா Thu Jul 29, 2010 7:29 am

சபீர் wrote:ராமின் அனுபங்கள் வெளியாகியவண்ணம் உள்ளது மகவும் சுவார்சியமாக உள்ளது ராம் தொடர்ந்து தாருங்கள் தங்களின் அனுபவங்களை. கடி ;ரசிக்க  705463

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கடி ;ரசிக்க  Empty Re: கடி ;ரசிக்க

Post by திவா Thu Jul 29, 2010 9:02 am

well done மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கடி ;ரசிக்க  Empty Re: கடி ;ரசிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum