Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
+2
அருண்
ரபீக்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
அகம் புறம் படத்தில் மீனாட்சி கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். ஆனால் இந்தக் கவர்ச்சி காட்சிகள் திணிக்கப்படவில்லை என்கிறார் இயக்குநர் திருமலை.
தீ நகர் படத்தை இயக்கியவர்தான் திருமலை. இப்போது அகம் புறம் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நாயகனாக ஷாமும், நாயகியாக மீனாட்சியும் நடிக்கின்றனர்.
ஆக்ஷன் பரபரப்புடன், கவர்ச்சிக் கலகலப்பும் நீக்கமற நிறைந்திருக்கிறதாம் படத்தில். மீனாட்சி இப்படத்திலும் கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். வித்தியாசமான கதைக் களத்துடன் தீ நகரில் அதிரடியாக புகுந்த திருமலை அகம் புறத்திலும் ஒரு வித்தியாசமான கதையுடன்தான் வருகிறாராம்.
படத்தில் மீனாட்சியின் பங்கு குறித்து திருமலை கூறுகையில்,
ராஜாதிராஜா படத்துக்குப்பின் கிளாமர் வேண்டாம் என முடிவெடுத்திருந்திருந்தார் மீனாட்சி. ஆனால், இந்தக் கதையைக் கேட்டதும் இன்வால்வ் ஆகி விட்டார்.
இதில் கிளாமரும் இருக்கிறது, வித்தியாசமான பாத்திரத்தில் வருகிறார் மீனாட்சி. அவரது வேடம் அனைவரையும் கவரும்.
கவர்ச்சிக் காட்சிகள் இதில் இயல்பாக வரும். எதுவும் திணிக்கப்படவில்லை. நயனதாரா, பில்லாவில் வந்தாரே, அதுபோல என்று கூறலாம் என்றார் திருமலை.
ஆனால் படத்தில் பாலிவுன் காஷ்மீரா ஷா, மேகா ஜான் ஆகியோர் பாடல்களுக்கு செமத்தியான ஆட்டம் போட்டுள்ளனராம். அது போக ஹோட்டல் டான்ஸ் உள்ளிட்ட குஜால் காட்சிகளும் இருக்கிறதாம்.
சுந்தர்.சி. பாபுவின் இசையில் உருவாகி வரும் அகம் புறம், அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்குமாம்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
படத்தின் ச்டில்ல்கள் எதாவது கிடைக்குமா தோழரே.....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
உதயசுதா wrote:yaaruppa intha meenakshi
என்னக்கா நம்ம மீனாட்சிய தெரியாதா ?
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 95051](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/95051.gif)

ஐய்யோ நீங்க வேஸ்ட்டு அக்கா
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
ரெம்ப தேங்ஸ்ப்பா ரபீக் நம்ம மீனா குட்டிய பத்தி நீயூஸ் போட்டதுக்கு
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 942](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/942.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
செந்தில் wrote:உதயசுதா wrote:yaaruppa intha meenakshi
என்னக்கா நம்ம மீனாட்சிய தெரியாதா ?![]()
![]()
![]()
![]()
ஐய்யோ நீங்க வேஸ்ட்டு அக்கா![]()
ரெம்ப தேங்ஸ்ப்பா ரபீக் நம்ம மீனா குட்டிய பத்தி நீயூஸ் போட்டதுக்கு
மீனாட்சி யாருன்னு சொல்லிட்டு அப்புறம் என்னை நீ வேஸ்ட்ன்னு சொல்லுடா.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
செந்தில் wrote:உதயசுதா wrote:yaaruppa intha meenakshi
என்னக்கா நம்ம மீனாட்சிய தெரியாதா ?![]()
![]()
![]()
![]()
ஐய்யோ நீங்க வேஸ்ட்டு அக்கா![]()
ரெம்ப தேங்ஸ்ப்பா ரபீக் நம்ம மீனா குட்டிய பத்தி நீயூஸ் போட்டதுக்கு
என்னது மீனா குட்டியா.....
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
அப்படி எல்லாம் சொல்ல பிடாது......
ரபீக் கோவிச்சுக்குவார்
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
செந்தில் wrote:உதயசுதா wrote:yaaruppa intha meenakshi
என்னக்கா நம்ம மீனாட்சிய தெரியாதா ?![]()
![]()
![]()
![]()
ஐய்யோ நீங்க வேஸ்ட்டு அக்கா![]()
ரெம்ப தேங்ஸ்ப்பா ரபீக் நம்ம மீனா குட்டிய பத்தி நீயூஸ் போட்டதுக்கு
நல்ல பாரு செந்தில், இந்த மீனா அழகா இருக்கு ,இது நம்ம ஈகரை மீனா இல்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
ரபீக் wrote:செந்தில் wrote:உதயசுதா wrote:yaaruppa intha meenakshi
என்னக்கா நம்ம மீனாட்சிய தெரியாதா ?![]()
![]()
![]()
![]()
ஐய்யோ நீங்க வேஸ்ட்டு அக்கா![]()
ரெம்ப தேங்ஸ்ப்பா ரபீக் நம்ம மீனா குட்டிய பத்தி நீயூஸ் போட்டதுக்கு
நல்ல பாரு செந்தில், இந்த மீனா அழகா இருக்கு ,இது நம்ம ஈகரை மீனா இல்லை
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 403484](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
என்ன கொடுமை சார் இது இந்த காலத்து யூத்த பார்த்து
மீனாட்சிய தெரியுமான்னு கேக்குறாங்க![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
மீனாட்சிய தெரியுமான்னு கேக்குறாங்க
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! 56667](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
மீனாட்சி யாருன்னு சொல்லிட்டு அப்புறம் என்னை நீ வேஸ்ட்ன்னு சொல்லுடா.[/quote]
இந்த பொண்ணுதான் சொர்ணக்கா
![திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி! Meenakshi](https://2img.net/r/ihimizer/img530/263/meenakshi.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!!
» கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!
» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
» மீனாட்சி திருக்கல்யாணம்!
» மே 7ல் மீனாட்சி திருக்கல்யாணம்
» கவர்ச்சியில் புகுந்து விளையாடியிருக்கும் பூர்ணா..!
» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
» மீனாட்சி திருக்கல்யாணம்!
» மே 7ல் மீனாட்சி திருக்கல்யாணம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|