ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம்

4 posters

Go down

தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம் Empty தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம்

Post by ரபீக் Tue Jul 27, 2010 10:44 am

தாழ்த்தப்பட்டோர் ஜாதிப் பட்டியலில் இடம்பெறாத மாற்று சமுதாயம் குறிப்பிடப்பட்டிருந்ததால், கேரள காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கொடுகுன்னில் சுரேஷ் திங்கள்கிழமை தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இவர் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மாவேலிக்கரா தனித் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவருக்கு எதிராக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அனில் குமாரும் மேலும் இரண்டு வேட்பாளர்களும் இவர் வெற்றிபெற்றதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

கொடுகுன்னில் சுரேஷ் தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்திருந்த ஜாதிச் சான்றிதழில் செராமர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த சமுதாயம் தாழ்த்தப்பட்டோர் ஜாதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி எம்.சசிதரன் நம்பியார், மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து சுரேஷை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தீர்ப்பு விவரம்:

கொடுகுன்னில் சுரேஷுக்கு நெடுமங்காடு, கொட்டாரக்கரா தாசில்தார்கள் ஜாதிச் சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த விஷயத்தில் தேர்தல் அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை. சுரேஷ் குறிப்பிட்டிருக்கும் சமுதாயம், தாழ்த்தப்பட்டோர் வகுப்பு பட்டியலில் இடம்பெறவில்லை. மனு தாக்கலின்போதே அவரது மனுவை ஆய்வு செய்து நிராகரித்திருக்க வேண்டும். தனித் தொகுதியில் அவர் வெற்றிபெற்றுள்ளது செல்லாது என்பதால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிடப்படுவதாக நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு குறித்து மக்களவைத் தலைவரின் கவனத்துக்கு உடனடியாக கொண்டுசெல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கேரள உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக சுரேஷ் தெரிவித்துள்ளார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம் Empty Re: தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம்

Post by balakarthik Tue Jul 27, 2010 11:43 am

அட நூற்றி அம்பது ரூபா கொடுத்தா மனுசங்களுக்கென்ன கடவுளுக்கே நாங்க ஜாதி சான்றிதழ் கொடுப்போமுல


ஈகரை தமிழ் களஞ்சியம் தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம் Empty Re: தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம்

Post by பிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 12:00 pm

balakarthik wrote:அட நூற்றி அம்பது ரூபா கொடுத்தா மனுசங்களுக்கென்ன கடவுளுக்கே நாங்க ஜாதி சான்றிதழ் கொடுப்போமுல

தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம் 359383 தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம் 359383



தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம் Empty Re: தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம்

Post by சபீர் Tue Jul 27, 2010 12:05 pm

மக்களிடம் இருந்து பணம்பிடுங்கும் எம்பிக்களைவிட்டுவிட்டு ஜாதிக்காக பதவி நீக்கமா தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம் 502589 தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம் 56667




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம் Empty Re: தவறான சாதி சான்றிதழால் காங்கிரஸ் எம்பி தகுதிநீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி
» என்னை உளவு பார்க்க விரும்புகின்றனரா?’--திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி
» மாநிலங்களவை எம்பி ஆகிறார் இசையமைப்பாளர் இளையராஜா!
» பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்! - சிவாஜிலிங்கம் எம்பி
» கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum