ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

+7
megastar
balakarthik
செந்தில்
kalaimoon70
ராஜா
சரவணன்
சிவா
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும்  ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்? Empty புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

Post by சிவா Mon Jul 26, 2010 3:10 pm

திருமணத்திற்கு முன் ஆணுக்கு கடமைகள் என்று அதிகம் இருக்காது! நிச்ச்யம் 80% ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சியும் இருக்காது! அதுபோல் திருமணத்திற்கு முன் பெண் தன் பிறந்த வீட்டில் சுதந்திரப் பறவையாக இருந்து வந்திருப்பாள்! திருமணமனதும் புது இடம், புது உறவுகள் என ஒரே நாளில் இருப்பிட சூழ்நிலை தலைகீழாக மாறிவிடுகிறது!

இந்தச் சூழலில் ஒரு ஆணின் மன நிலை எவ்வாறு இருக்கும்? அந்தப் பெண்ணின் மன நிலை எவ்வாறு இருக்கும்?

இதன் மூலம் திருமணமாகாத இளைஞர்கள், இளைஞிகள் திடீரென தன்னைச் சூழவிருக்கும் அந்த மன அழுத்தத்தை தவிர்த்துக் கொள்வது எவ்வாறு என்பதுபோன்ற கருத்துகளை இங்கு கலந்தாலோசிக்கலாம்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும்  ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்? Empty Re: புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

Post by சரவணன் Mon Jul 26, 2010 3:12 pm

ஆக உங்களுக்கு இப்ப திருமணம் ஆகா போகுது...அதான் இந்த கேள்வி...ம்ம் நடத்துங்க...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும்  ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்? Empty Re: புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

Post by ராஜா Mon Jul 26, 2010 3:34 pm

நம்ம செந்தில் கிட்ட கேட்க வேண்டியது தானே ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும்  ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்? Empty Re: புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

Post by சிவா Mon Jul 26, 2010 3:38 pm

ராஜா wrote:நம்ம செந்தில் கிட்ட கேட்க வேண்டியது தானே ,

உங்களுக்கு இன்னும் பேச்சுலர் என்ற நெனப்பு இருக்கோ? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும்  ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்? Empty Re: புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

Post by kalaimoon70 Mon Jul 26, 2010 3:42 pm

பிச்ச wrote:ஆக உங்களுக்கு இப்ப திருமணம் ஆகா போகுது...அதான் இந்த கேள்வி...ம்ம் நடத்துங்க...

அதான் தோழரே .தலைக்கு இப்ப விடை தேவை ..?
சொல்ல்விடலாம் ...........எப்படி இருக்கும் ,என .!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும்  ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்? Empty Re: புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

Post by சிவா Mon Jul 26, 2010 3:48 pm

ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்ததும் அவளுடைய தேடல்கள் அன்றுடன் முடிவடைகிறது!

ஆனால், திருமணம் முடிந்தவுடந்தான் ஆணின் தேடல்கள் துவங்குகிறது!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும்  ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்? Empty Re: புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

Post by செந்தில் Mon Jul 26, 2010 6:32 pm

சிவா wrote:
ராஜா wrote:நம்ம செந்தில் கிட்ட கேட்க வேண்டியது தானே ,

உங்களுக்கு இன்னும் பேச்சுலர் என்ற நெனப்பு இருக்கோ? [You must be registered and logged in to see this image.]

ஆமா ஏதோ கல்யாணமுன்னு சொல்லுறாங்களே அது எப்ப மாமா எனக்கு பண்ணி வைப்பாங்க [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும்  ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்? Empty Re: புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

Post by balakarthik Mon Jul 26, 2010 6:34 pm

செந்தில் wrote:
சிவா wrote:
ராஜா wrote:நம்ம செந்தில் கிட்ட கேட்க வேண்டியது தானே ,

உங்களுக்கு இன்னும் பேச்சுலர் என்ற நெனப்பு இருக்கோ? [You must be registered and logged in to see this image.]

ஆமா ஏதோ கல்யாணமுன்னு சொல்லுறாங்களே அது எப்ப மாமா எனக்கு பண்ணி வைப்பாங்க [You must be registered and logged in to see this image.]

நீங்க வயசுக்கு வந்ததுக்கப்புறம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும்  ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்? Empty Re: புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

Post by செந்தில் Mon Jul 26, 2010 6:35 pm

balakarthik wrote:
செந்தில் wrote:
சிவா wrote:
ராஜா wrote:நம்ம செந்தில் கிட்ட கேட்க வேண்டியது தானே ,

உங்களுக்கு இன்னும் பேச்சுலர் என்ற நெனப்பு இருக்கோ? [You must be registered and logged in to see this image.]

ஆமா ஏதோ கல்யாணமுன்னு சொல்லுறாங்களே அது எப்ப மாமா எனக்கு பண்ணி வைப்பாங்க [You must be registered and logged in to see this image.]

நீங்க வயசுக்கு வந்ததுக்கப்புறம்

இல்ல நண்பா இப்பதான் 14 நடக்குது இன்னும் எத்தனை வருசம் ஆகும் [You must be registered and logged in to see this image.]

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும்  ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்? Empty Re: புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

Post by balakarthik Mon Jul 26, 2010 6:37 pm

செந்தில் wrote:
balakarthik wrote:
செந்தில் wrote:
சிவா wrote:
ராஜா wrote:நம்ம செந்தில் கிட்ட கேட்க வேண்டியது தானே ,

உங்களுக்கு இன்னும் பேச்சுலர் என்ற நெனப்பு இருக்கோ? [You must be registered and logged in to see this image.]

ஆமா ஏதோ கல்யாணமுன்னு சொல்லுறாங்களே அது எப்ப மாமா எனக்கு பண்ணி வைப்பாங்க [You must be registered and logged in to see this image.]

நீங்க வயசுக்கு வந்ததுக்கப்புறம்

இல்ல நண்பா இப்பதான் 14 நடக்குது இன்னும் எத்தனை வருசம் ஆகும் [You must be registered and logged in to see this image.]

இன்னும் 35 வருஷம் ஆகும்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும்  ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்? Empty Re: புதிதாக திருமணம் முடித்த ஒரு ஆணின் மனநிலை மற்றும் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு இருக்கும்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum