Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
+5
பிளேடு பக்கிரி
டயானா
சிவா
ரிபாஸ்
ரபீக்
9 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
கோடை காலம் குளிர்காலம் மாதிரி இது கோடம்பாக்கத்தின் குவா குவா காலம் போலிருக்கிறது. நேற்றைய செய்தி விக்ராந்த்-மானசா தம்பதிகளுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்பது.
கடந்த சில வாரங்களாகவே இப்படி மனசுக்கு பக்கத்தில் பீடிங் பாட்டிலை வைத்த மாதிரி ஒரே குவா குவா சத்தம்தான். சூர்யா-ஜோதிகா தம்பதிக்கு ஆண் குழந்தை. தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கும் அதே போல ஒரு ஆண் வாரிசு.
இந்த செய்திகள் மின்னலை போல கோடம்பாக்கத்தில் பரவினாலும், மும்பையிலிருந்து தகவல் வந்தும் ஒருவரும் கண்டுகொள்ளாத குவா குவா நியூஸ் இது. வாளமீன் மாளவிகா இரண்டாவது பிரசவத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாராம்.
இதுபோக இன்னும் ஒரு சாக்லெட் நியூஸ். சற்று லேட் மேரேஜ் செய்து கொண்ட மீனா, கர்ப்பமாக இருக்கிறார் என்பதுதான் அது. தனக்கு பிடித்த கம்ப்யூட்டர் என்ஜினியர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்ட மீனா, அதன்பின்பும் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் சமீப காலமாக வருகிற தொலைக்காட்சி, திரைப்பட அழைப்புகளை சற்று ஓரம்கட்டியிருக்கிறார் மீன்ஸ். ஏன்ஸ்? கர்ப்பம்தான்!
கணவருடன் கனடாவில் சுற்றினேன். அதுவும் ஹெலிகாப்டரில் என்று அந்தரத்தில் பறக்கும் ரம்பாதான் அடுத்த குவா குவாவை வெளியிடுவார் போலிருக்கிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
யார் யார் இதுக்கு காரணம் நீங்களா ரபீக் ஏன் இப்படி பண்ணினீங்க
Last edited by ரிபாஸ் on Mon Jul 26, 2010 10:36 am; edited 1 time in total
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
ரிபாஸ் wrote:யார் யார் இதுக்கு காரணம் நீங்களா ரபீக் ஏன் இப்படி பண்ணினீங்க
oru velamparam ,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
ரபீக் wrote:ரிபாஸ் wrote:யார் யார் இதுக்கு காரணம் நீங்களா ரபீக் ஏன் இப்படி பண்ணினீங்க
oru velamparam ,,,,
அதுக்கு இப்படியா பண்ணுவிங்க
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில சகஷமப்பா! நடிகைகள் மட்டும்தான் கர்ப்பமடைகிறார்களா என்ன? இந்த பத்திரிகைகள் வியாபாரத்திற்காக இப்படிப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
ரிபாஸ் wrote:ரபீக் wrote:ரிபாஸ் wrote:யார் யார் இதுக்கு காரணம் நீங்களா ரபீக் ஏன் இப்படி பண்ணினீங்க
oru velamparam ,,,,
அதுக்கு இப்படியா பண்ணுவிங்க
adappaavi ,meena karpathukku naana karanam ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
ரபீக் wrote:
adappaavi ,meena karpathukku naana karanam ?
ஆமான்னு சொல்லவும் முடியாது, இல்லைன்னு சொல்லவும் முடியாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டயானா- இளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
சிவா wrote:ரபீக் wrote:
adappaavi ,meena karpathukku naana karanam ?
ஆமான்னு சொல்லவும் முடியாது, இல்லைன்னு சொல்லவும் முடியாது!
neengalumaa?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
சிவா wrote:ரபீக் wrote:
adappaavi ,meena karpathukku naana karanam ?
ஆமான்னு சொல்லவும் முடியாது, இல்லைன்னு சொல்லவும் முடியாது!
அயோ நம்ம தலையோ சொல்லிட்டு அப்ப அது உண்மையாதான் இருக்கும்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» 23 பேரை திருமணம் செய்த 108 வயது பாட்டிக்கு ‘குவா.. குவா’ ஆசை
» குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா
» உங்க வீட்டுப் பெண்ணுக்கு குவா குவா இல்லையா?
» 60 வயது பாட்டிக்கு குஜராத்தில் 'குவா குவா!
» இங்கு குளித்தால்: டும்... டும்... டும்... குவா.. குவா நிச்சயம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|