ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி

5 posters

Go down

முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி Empty முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி

Post by ரபீக் Sun Jul 25, 2010 12:56 pm

ஷேன் வார்னை காட்டிலும் முரளிதரன் சுழற்பந்துவீச்சு தான் கடினமானது,'' என, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியுடன், இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். தவிர, 133 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், 800 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

இதுகுறித்து கங்குலி கூறியதாவது:

டெஸ்ட் அரங்கில், 800 விக்கெட் வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்த முரளிதரனுக்கு வாழ்த்துகள். இவரை யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், இவருக்கு போட்டியாக கருதப்பட்டார்.

இவர்களது சுழற்பந்துவீச்சை ஒப்பிடும் போது, முரளிதரன் சுழலை எதிர்கொள்வது சற்று கடினமானது. மிகவும் கவனமாக விளையாடினால் மட்டுமே, அவுட்டாகாமல் தப்பிக்க முடியும்.

முரளிதரன் சாதனையை முறியடிப்பது சாதாரன விஷயமல்ல. இதற்கு கடுமையாக போராட வேண்டும். சிறந்த வீரர்கள் அனைவரும், புகழின் உச்சியில் இருக்கும் போது ஓய்வு பெற்றுவிடுவார்கள்.

இதேபோலதான் முரளிதரன், நல்ல "பார்மில்' இருக்கும் போது ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக வார்ன், கவாஸ்கர், மெக்ராத் உள்ளிட்டோரும் இதுபோன்று ஓய்வு பெற்றனர். இதேபோல மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினும், புகழின் உச்சியில் இருக்கும் போது ஓய்வு பெற்றால் நன்றாக இருக்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக கருதவேண்டாம். ஒருநாள், "டுவென்டி-20', ஐ.பி.எல்., போட்டிகளில் தொடர்ந்து சாதிக்க காத்திருக்கிறார்.

முரளிதரனின் ஓய்வு, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மனநிறைவு அளித்திருக்கும். இதனால் இவர்கள் அடுத்து வரும் டெஸ்டில், லசித் மலிங்காவின் பந்துவீச்சை சமாளித்தால் போதுமானது என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி Empty Re: முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி

Post by ரிபாஸ் Sun Jul 25, 2010 1:52 pm

யாரு புலிலே அப்படிதான் இருக்கும்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி Empty Re: முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி

Post by balakarthik Sun Jul 25, 2010 3:03 pm

ரிபாஸ் wrote:யாரு புலிலே அப்படிதான் இருக்கும்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி Empty Re: முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி

Post by ராஜா Sun Jul 25, 2010 3:05 pm

ரபீக் wrote:ஷேன் வார்னை காட்டிலும் முரளிதரன் சுழற்பந்துவீச்சு தான் கடினமானது,'' என, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
யாருக்கு கங்குலி சார் , உங்களுக்கா முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி Empty Re: முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி

Post by balakarthik Sun Jul 25, 2010 3:09 pm

ராஜா wrote:
ரபீக் wrote:ஷேன் வார்னை காட்டிலும் முரளிதரன் சுழற்பந்துவீச்சு தான் கடினமானது,'' என, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
யாருக்கு கங்குலி சார் , உங்களுக்கா முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 755837

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் இப்படி எல்லாம் ஆராயப்படாது முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 676261 முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 676261 முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 676261 முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 676261 முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 676261


ஈகரை தமிழ் களஞ்சியம் முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி Empty Re: முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி

Post by ரபீக் Sun Jul 25, 2010 3:50 pm

balakarthik wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:ஷேன் வார்னை காட்டிலும் முரளிதரன் சுழற்பந்துவீச்சு தான் கடினமானது,'' என, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
யாருக்கு கங்குலி சார் , உங்களுக்கா முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 755837

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் இப்படி எல்லாம் ஆராயப்படாது முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 676261 முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 676261 முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 676261 முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 676261 முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 676261

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி Empty Re: முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி

Post by திவா Mon Jul 26, 2010 8:54 pm

ராஜா wrote:
ரபீக் wrote:ஷேன் வார்னை காட்டிலும் முரளிதரன் சுழற்பந்துவீச்சு தான் கடினமானது,'' என, முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
யாருக்கு கங்குலி சார் , உங்களுக்கா முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி 755837
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி Empty Re: முரளிதரன் சுழற்பந்துவீச்சு கடினமானது : கங்குலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum