ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: மனித உரிமைகள் கட்சியை உதயகுமார் தொடக்கி வைத்தார்

Go down

மலேசியா:  மனித உரிமைகள் கட்சியை உதயகுமார் தொடக்கி வைத்தார் Empty மலேசியா: மனித உரிமைகள் கட்சியை உதயகுமார் தொடக்கி வைத்தார்

Post by சிவா Sun Jul 19, 2009 10:51 pm

மலேசியா:  மனித உரிமைகள் கட்சியை உதயகுமார் தொடக்கி வைத்தார் Hrp1


* இந்தியர்களின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுதல்
* மற்ற இனத்தவரும் புறக்கணிக்கப்படமாட்டார்கள்

மனித உரிமைகள் கட்சி ((HRP) என்றழைக்கப்படும் ஒரு புதிய பல்லினக் கட்சியொன்று அமைக்கப்படுவதாக இண்ட்ராப் தலைவர் பி உதயகுமார் இன்று அறிவித்துள்ளார்.“நமது உரிமைகளுக்காக நாமே போராடுவோம்…. மற்றவர்களை நம்பியிருக்க முடியாது… என்று கூறிய அவர், தேமுவைப் போன்று பக்காத்தான் ராயாட்டும், ஓரங்கட்டப்பட்ட மக்களின் தேவைகளை கவனிக்கவில்லை”, என்றார்.

“ஆனால் இண்டாராப்பின் மக்கள் சக்தி அலையுடன் முன்நோக்கிச் செல்வதற்கு இப்போது காலம் கனிந்துள்ளது. கிள்ளானில் கூடிய சுமார் 2,000 ஆதரவாளர்களிடையே அந்த இடைக்கால தலைமைச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.

இண்ட்ராப்பின் 18 அம்சக் கோரிக்கைகளுக்காக எச்ஆர்பி தொடர்ந்து போராடும்.

“சுமார் ஒன்பது மாநிலங்களில் 20விழுக்காடு முதல் 46.2 விழுக்காடு வரையிலான இந்திய வாக்காளர்களுடன், 18 நாடாளுமன்ற மற்றும் 38 சட்டமன்ற இடங்களை நான் அடையாளம் கண்டுள்ளேன்”, என்று உதயகுமார் கூறினார்.

இருப்பினும் இண்ட்ராப், அரசியலைச் சாராது இருப்பதுடன், தற்போது லண்டனில் நாடு கடந்து வாழும் தமது சகோதரர் வேதமூர்த்தியால் வழி நடத்தப்படுமெனவும் அவர் உறுதிப்படுத்தினார்.

தடுப்புக் காவலின்போது எழுதிய புத்தகத்தை வெளியீடு செய்தார்
மலேசியா:  மனித உரிமைகள் கட்சியை உதயகுமார் தொடக்கி வைத்தார் Hrp21
புதிய கட்சியை அறிவித்த ஒரு வழக்குரைஞரான உதயகுமார், “Malaysian Indian Political Empowerment Strategy: The Way Forward” என்ற தலைப்பிலான தமது புத்தகமொன்றையும் வெளியிட்டார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 514 நாட்களில் அந்த புத்தகத்தை எழுதுவது குறித்த சிந்தனை தோன்றியதாக அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் தெருக்களில் நடத்திய மாபெரும் ஆட்சேபப் பேரணியைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு இசாவின் கீழ் உதயகுமாரும் மேலும் நான்கு இண்ட்ராப் தலைவர்களும் காவலில் வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து தமது ஆதரவாளர்களிடையே பேசிய உதயகுமார், “நான் ஒரு அரசியல்வாதியாக விரும்பவில்லை… ஓர் அரசியல் ஆர்வலராக அழைக்கப்படவே விரும்புகிறேன்”, என்றார்.

இந்திய சமூகத்தினரின் நிலையை உயர்த்துவதில், கட்சிப் போராட்டம் கவனம் செலுத்தும் என்றாலும், பிற சமூகங்களின் நலன்கள் புறக்கணிக்கப்படமாட்டாது என அவர் வலியுறுத்தினார்.

ஜூன் 18ஆம் திகதி, சங்கங்கள் பதிவதிகாரியிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டபோதிலும், எச்ஆர்பி கட்சிக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

மக்கள் சக்தி கட்சியுடன் ஒப்பிடுகையில் இது ஒரு பெரிய முரண்பாடு. அந்த கட்சி இரண்டே வாரங்களில் பதிவு செய்யப்பட்டது என்றாரவர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum