ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

.* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை

+2
balakarthik
drrajmohan
6 posters

Go down

.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை Empty .* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை

Post by drrajmohan Sun Jul 25, 2010 12:01 pm

உணவிலும் , நீரிலும் உள்ள நோய் கிருமிகள்(VIRUS, BACTERIA, PROTOZOA) வயிற்றில் சென்று வயிற்று போக்கை ஏற்படுத்தும் .


*பாட்டில் பாலே இதற்கு முழு முதல் காரணம் .இதர காரணங்கள் : மூடி வைக்காத உணவு , ஊட்டி எனப்படும் சூபான் (கீழே விழுந்தபின் கழுவாமல் உடனே வாயில் வைப்பது ),சுகாதர குறைவு ....


* குழந்தைகளுக்கு வரும் வயிற்று போக்கிற்கு பெரும்பாலும் வைரஸ் காரணம் .
* பாக்ட்ரியா, ப்ரோடோசோவா, உணவு ஒவ்வாமை - இதர காரணங்கள்


* வைரசில் ROTA VIRUS முதன்மையானது . முதலில் வாந்தியும் பிறகு போக்கும் ஏற்படும் .இதனால் உண்டாகும் வயிற்றுபோகில் அதிகபடியான நீர் இழப்பு ஏற்படும் . மற்றும் சுரம் அதிகமாக இருக்கும் .


* இரத்தம், சளி போன்ற MUCUS , இருந்தால் அது -DYSENTRY -- எனப்படும் .இதில் வயிறு வலி , சுரம் ,வலியுடன் மலம் போகுதல் ஆகிய அறிகுறிகள் காணப்படும். இதில் நீர் இழப்பு குறைவாக இருக்கும் .




*வெறும் நீராக மற்றும் பாதி நீராக போனால் அது DIARRHEA-- எனப்படும் .இதில் நீர் இழப்பு அதிகமாக இருக்கும் .


* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை பட்டினி போடுதல் கூடாது , நீர் இழபிற்கு தகுந்தால் போல் ஊட்டம் அளிக்கவேண்டும் .


*வயிற்றுபோகின் போது நீர் சத்தும் , ஊப்பு சத்தும் குறைவதால் அதை சரிசெய்ய வேண்டும் .


* பால் குடிக்கும் குழந்தைக்கு விடாமல் தாய்ப்பால் தரவேண்டும்


*வீட்டிலேயே முதல் உதவி அளிக்க முடியும்
# ஒரு தம்ளீர் காய்ச்சிய நீர் எடுத்துகொள்ளவும்
#இரண்டு விரலில் சிக்கும் அளவு உப்பு சேர்க்கவும்
#மூன்று விரலில் சிக்கும் அளவு சர்க்கரை சேர்க்கவும்
# நன்கு கலக்கி அடிக்கடி தரவும்


*பாட்டிலில் பால் தருவதை உடனே நிறுத்தவேண்டும் .


*திட , திரவ உணவை நிறுத்தாமல் கொடுத்துகொண்டே இருக்க வேண்டும் .
* வயிற்று போக்கு குறைய மூன்று முதல் ஐந்து நாட்கள் ஆகலாம். எனவே பொறுமையுடன் மருத்துவர் ஆலோசனை பேரில் மருந்து தரவும் . நீர் இழப்பை தடுப்பதே மிக முக்கிய மருத்துவம் ஆகும் .


*போக்கை உடனே நிறுத்த சில மருந்துகள் உள்ளன , அவற்றை குழந்தைகளுக்கு தரக்கூடாது . LOPERAMIDE (andial, loperate,loperatil,) என்ற மாத்திரையை தந்தால் போக்கு உடனே நின்று விடும் , ஆனால் வயிறு வீங்கும் , சுரம் வரும் , செப்டிக் ஆகிவிடும் . இந்த மாத்திரையை பெரியவர்களுக்கு தரலாம் , ஆனால் 12 வயதிற்கு குறைந்த குழந்தைகளுக்கு தரக்கூடாது .




*எனவே வயிற்று போக்கை அதன் போக்கிலேயே விட்டு மருத்துவம் செய்ய வேண்டும் .


* இப்பொழுது ORS எனப்படும் உயிர் கரைசல் கிடைக்கிறது. அதை வாங்கி வீட்டில் வைத்திருந்தால் தேவை படும் போது முதல் உதவியாக தரலாம் .
www.doctorrajmohan.blogspot.com


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை Empty Re: .* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை

Post by balakarthik Sun Jul 25, 2010 12:13 pm

நல்ல தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் .* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை Empty Re: .* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை

Post by ராஜா Sun Jul 25, 2010 12:35 pm

.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை 678642 .* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை Empty Re: .* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை

Post by உதயசுதா Sun Jul 25, 2010 12:45 pm

பயனுள்ள தகவல் ராஜ்.பகிர்ந்தமைக்கு நன்றி


.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை U.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை D.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை A.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை Y.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை A.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை S.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை U.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை D.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை H.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை Empty Re: .* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை

Post by drrajmohan Sun Jul 25, 2010 12:54 pm

நன்றி நன்றி


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை Empty Re: .* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை

Post by சபீர் Sun Jul 25, 2010 2:15 pm

மிக்க நன்றி .* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை Empty Re: .* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை

Post by ரிபாஸ் Sun Jul 25, 2010 5:22 pm

நன்றி நண்பா மேலும் தொடரட்டும் உங்கள் பதிவு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

.* வயிற்று போக்கு  உள்ள போது குழந்தயை Empty Re: .* வயிற்று போக்கு உள்ள போது குழந்தயை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum