ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில கவிதை துளிகள்...

+3
V.Annasamy
ப்ரியா
Jotheshree
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சில கவிதை துளிகள்... Empty சில கவிதை துளிகள்...

Post by Jotheshree Fri Jul 23, 2010 10:08 am

பல்லியின் குதூகலம்...


பல்லி அவன் மேல்
விழுந்ததால் தோஷம் என்று
குளிக்க சென்றான்...
குதூகலித்தது... பல்லி!
இன்றாவது குளிக்கிறானே! என்று...

அன்னை!

அன்னையே! என் ஆலயம்!
அன்னையே! என் உயிர்!
என்று பேசும் தன் மகனின்
"மேடை பேச்சை" பெருமிதத்தோடு
ரசித்தால் அன்னை!
முதியோர் இல்லத்திலிருந்து...

சிவந்த ரோஜா...

அவளிடம் ரோஜாவை நீட்டி
'ஐ லவ் யூ' சொன்ன போது...
அவன் கையிலுள்ள ரோஜா
'கோபத்தில் சிவந்தது' நேற்று
வேறு பெண்ணிடம் அவன்
தன்னை நீட்டி சொன்னது
இன்னும் எத்தனை பெண்களிடம்
சொல்வானோ! என்று...

ஹய் ஹீல்ஸ்

அவள் கால்களில் உள்ள
'ஹய்ஹீல்ஸ்' செருப்பும் இன்று
பெருமை கொண்டது! பேருந்தில்
இடிக்கும் இடிமன்னனை இன்று
மிதித்து விரட்டிவிட்டோம் என்று..





Last edited by Jotheshree on Fri Jul 23, 2010 10:49 am; edited 1 time in total


Be Happy always

சில கவிதை துளிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சில கவிதை துளிகள்... Empty Re: சில கவிதை துளிகள்...

Post by ப்ரியா Fri Jul 23, 2010 10:14 am

அருமையான கவிதைகள் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சில கவிதை துளிகள்... Empty Re: சில கவிதை துளிகள்...

Post by V.Annasamy Fri Jul 23, 2010 10:22 am

மிகவும் அருமையாய் உள்ளது. சில கவிதை துளிகள்... 677196 சில கவிதை துளிகள்... 677196 சில கவிதை துளிகள்... 677196 சில கவிதை துளிகள்... 677196

என் மனம் சொல்கிறது

'மேலும் கற்க வேண்டும்
கற்கண்டு கவிதை கண்டு.'
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சில கவிதை துளிகள்... Empty Re: சில கவிதை துளிகள்...

Post by Jotheshree Fri Jul 23, 2010 10:23 am

ப்ரியதர்ஷி wrote:அருமையான கவிதைகள் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Be Happy always

சில கவிதை துளிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சில கவிதை துளிகள்... Empty Re: சில கவிதை துளிகள்...

Post by Jotheshree Fri Jul 23, 2010 10:24 am

V.Annasamy wrote:மிகவும் அருமையாய் உள்ளது. சில கவிதை துளிகள்... 677196 சில கவிதை துளிகள்... 677196 சில கவிதை துளிகள்... 677196 சில கவிதை துளிகள்... 677196

என் மனம் சொல்கிறது

'மேலும் கற்க வேண்டும்
கற்கண்டு கவிதை கண்டு.'
நன்றி நன்றி நன்றி


Be Happy always

சில கவிதை துளிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சில கவிதை துளிகள்... Empty Re: சில கவிதை துளிகள்...

Post by V.Annasamy Fri Jul 23, 2010 10:29 am

Jotheshree wrote:
V.Annasamy wrote:மிகவும் அருமையாய் உள்ளது. சில கவிதை துளிகள்... 677196 சில கவிதை துளிகள்... 677196 சில கவிதை துளிகள்... 677196 சில கவிதை துளிகள்... 677196

என் மனம் சொல்கிறது

'மேலும் கற்க வேண்டும்
கற்கண்டு கவிதை கண்டு.'
நன்றி நன்றி நன்றி

சில கவிதை துளிகள்... 154550 சில கவிதை துளிகள்... 154550 சில கவிதை துளிகள்... 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

சில கவிதை துளிகள்... Empty Re: சில கவிதை துளிகள்...

Post by balakarthik Fri Jul 23, 2010 10:36 am

Jotheshree wrote:
பல்லியின் குதூகலம்...


பல்லி அவன் மேல்
விழுந்ததால் தோஷம் என்று
குளிக்க சென்றான்... பார்த்து
குதூகலித்தது... பல்லி இன்றாவது
குளிக்கிறானே! என்று...

ச்சே கேட்ட பல்லியா இருக்கும் போல குளிக்கரதஎல்லாமா பாக்கறது

அன்னை!

அன்னையே! என் ஆலயம்!
அன்னையே! என் உயிர்!
என்று பேசும் தன் மகனின்
"மேடை பேச்சை" பெருமிதத்தோடு
ரசித்தால் அன்னை!
முதியோர் இல்லத்திலிருந்து...

ஏன் அன்னைக்கு எதுவும் சீரியல் இல்லையா

சிவந்த ரோஜா...

அவளிடம் ரோஜாவை நீட்டி
'ஐ லவ் யூ' சொன்ன போது...
அவன் கையிலுள்ள ரோஜா
'கோபத்தில் சிவந்தது' நேற்று
வேறு பெண்ணிடம் அவன்
தன்னை நீட்டி சொன்னது
இன்னும் எத்தனை பெண்களிடம்
சொல்வானோ! என்று...

நண்பா இதுக்கெலாம் பயப்படாதே நல்ல பொண்ணு கிடக்கரவரைக்கும் தொடரு

ஹய் ஹீல்ஸ்

அவள் கால்களில் உள்ள
'ஹய்ஹீல்ஸ்' செருப்பும் இன்று
பெருமை கொண்டது! பேருந்தில்
இடிக்கும் இடிமன்னனை இன்று
மிதித்து விரட்டிவிட்டோம் என்று..


அது சரி அநியாயம் அநியாயம்


ஈகரை தமிழ் களஞ்சியம் சில கவிதை துளிகள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சில கவிதை துளிகள்... Empty Re: சில கவிதை துளிகள்...

Post by Jotheshree Fri Jul 23, 2010 10:45 am

balakarthik wrote:
Jotheshree wrote:
பல்லியின் குதூகலம்...




ச்சே கேட்ட பல்லியா இருக்கும் போல குளிக்கரதஎல்லாமா பாக்கறது

அன்னை!



ஏன் அன்னைக்கு எதுவும் சீரியல் இல்லையா

சிவந்த ரோஜா...


நண்பா இதுக்கெலாம் பயப்படாதே நல்ல பொண்ணு கிடக்கரவரைக்கும் தொடரு

ஹய் ஹீல்ஸ்



அது சரி அநியாயம் அநியாயம்

என்ன அநியாயம்


Be Happy always

சில கவிதை துளிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சில கவிதை துளிகள்... Empty Re: சில கவிதை துளிகள்...

Post by balakarthik Fri Jul 23, 2010 10:50 am

Jotheshree wrote:
balakarthik wrote:
Jotheshree wrote:
பல்லியின் குதூகலம்...




ச்சே கேட்ட பல்லியா இருக்கும் போல குளிக்கரதஎல்லாமா பாக்கறது

அன்னை!



ஏன் அன்னைக்கு எதுவும் சீரியல் இல்லையா

சிவந்த ரோஜா...


நண்பா இதுக்கெலாம் பயப்படாதே நல்ல பொண்ணு கிடக்கரவரைக்கும் தொடரு

ஹய் ஹீல்ஸ்



அது சரி அநியாயம் அநியாயம்

என்ன அநியாயம்

இல்ல இது அக்கிரமம்


ஈகரை தமிழ் களஞ்சியம் சில கவிதை துளிகள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சில கவிதை துளிகள்... Empty Re: சில கவிதை துளிகள்...

Post by Jotheshree Fri Jul 23, 2010 11:02 am

balakarthik wrote:
இல்ல இது அக்கிரமம்

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


Be Happy always

சில கவிதை துளிகள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சில கவிதை துளிகள்... Empty Re: சில கவிதை துளிகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum