ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரி கடலில் பலியான மாணவன் உடல் கிடைக்கவில்லை: சோகத்தில் பெறறோர்

2 posters

Go down

குமரி கடலில் பலியான மாணவன் உடல் கிடைக்கவில்லை: சோகத்தில் பெறறோர் Empty குமரி கடலில் பலியான மாணவன் உடல் கிடைக்கவில்லை: சோகத்தில் பெறறோர்

Post by ரபீக் Thu Jul 22, 2010 11:06 am

கன்னியாகுமரி மாவட்டம் மணப்பாறையில், கடலில் விழுந்து பலியான திருச்சி கல்லூரி மாணவரின் உடல் இன்று வரை கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் கண்ணீருடன் ஊர் திரும்பினர்.

திருச்சி பீமா நகர் பகுதியை சேர்ந்த 150 பேர் கடந்த 16-ம் தேதி காலையில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். கடற்கரை சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு சூரிய உதயத்தையும், கடல் அழகையும் ரசித்து கொண்டிருந்த போது உடன் சுற்றுலா வந்த மணிகண்டன், அவரது நண்பர் முஜிபுர் ஆகிய இருவரும் காமராஜர் மணிமண்டபத்தின் பின்புறம் உள்ள மணப்பாறைக்கு சென்றுள்ளனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி முஜிபுர் கடலுக்குள் விழுந்து தத்தளித்தார். இதை கண்ட மணிகண்டன் கடலுக்குள் குதித்து காப்பாற்ற முயன்றார்.

இருவரும் கடலில் குதித்ததை கண்ட சுற்றுலா பயணிகள் அவர்களை மீட்க முயற்சித்தனர். மணிகண்டனை மட்டும் காப்பாற்ற முடிந்தது. மணிகண்டனை பெருமாள்புரத்தில் உள்ள மருத்துவமணையில் சேர்த்தனர்.

மாணவர் கடலுக்குள் விழுந்ததை அடுத்து தீயணைப்பு துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏழு நாட்கள் ஆகியும் முஜிபுர் உடல் இன்னும் கரை ஒதுங்கவில்லை. இதனால் திருச்சியில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்து மகனின் உடலையாவது பார்த்து விடலாம் என்று தங்கியிருந்த பெற்றோரும், உடன் வந்தவர்களும் சோகத்துடன் ஊர் திரும்பினர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குமரி கடலில் பலியான மாணவன் உடல் கிடைக்கவில்லை: சோகத்தில் பெறறோர் Empty Re: குமரி கடலில் பலியான மாணவன் உடல் கிடைக்கவில்லை: சோகத்தில் பெறறோர்

Post by நவீன் Thu Jul 22, 2010 1:04 pm

குமரி கடலில் பலியான மாணவன் உடல் கிடைக்கவில்லை: சோகத்தில் பெறறோர் Icon_eek குமரி கடலில் பலியான மாணவன் உடல் கிடைக்கவில்லை: சோகத்தில் பெறறோர் Icon_eek குமரி கடலில் பலியான மாணவன் உடல் கிடைக்கவில்லை: சோகத்தில் பெறறோர் Icon_eek குமரி கடலில் பலியான மாணவன் உடல் கிடைக்கவில்லை: சோகத்தில் பெறறோர் Icon_eek குமரி கடலில் பலியான மாணவன் உடல் கிடைக்கவில்லை: சோகத்தில் பெறறோர் 67637
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum