ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனின் அதிர்ச்சி

+9
தமிழ்ப்ரியன் விஜி
பிளேடு பக்கிரி
ஹாசிம்
REMO
மஞ்சுபாஷிணி
kalaimoon70
உமா
ரபீக்
V.Annasamy
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இறைவனின் அதிர்ச்சி Empty இறைவனின் அதிர்ச்சி

Post by V.Annasamy Wed Jul 21, 2010 3:36 pm

குழந்தை பிறந்து அழுகிறது.
சூழ்ந்தவர் கூடி மகிழ்ந்தனர்.
எழும் வியப்பில் அழிவிலான்..


சிரித்தபடி ஒருவன் இறக்கிறான்.
ஊரே திரண்டு அழுகிறது.
புரியாத புதிரானது இறைவனுக்கே. !!!


Last edited by V.Annasamy on Wed Jul 21, 2010 3:44 pm; edited 1 time in total
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by ரபீக் Wed Jul 21, 2010 3:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by V.Annasamy Wed Jul 21, 2010 3:38 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இறைவனின் அதிர்ச்சி 678642 இறைவனின் அதிர்ச்சி 678642 இறைவனின் அதிர்ச்சி 678642 இறைவனின் அதிர்ச்சி 678642
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by உமா Wed Jul 21, 2010 3:59 pm

V.Annasamy wrote:குழந்தை பிறந்து அழுகிறது.
சூழ்ந்தவர் கூடி மகிழ்ந்தனர்.
எழும் வியப்பில் அழிவிலான்..


சிரித்தபடி ஒருவன் இறக்கிறான்.
ஊரே திரண்டு அழுகிறது.
புரியாத புதிரானது இறைவனுக்கே. !!!



" உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை..."
மிக மிக அருமை...

யோசிக்க வேண்டிய விஷயம்..


பிறப்பையும், இறப்பையும் நமக்கென்று தந்த அந்த
இறைவனுக்கே புரியாத ஒன்று...


அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by V.Annasamy Wed Jul 21, 2010 4:03 pm

Uma Thyagajan wrote:
V.Annasamy wrote:குழந்தை பிறந்து அழுகிறது.
சூழ்ந்தவர் கூடி மகிழ்ந்தனர்.
எழும் வியப்பில் அழிவிலான்..


சிரித்தபடி ஒருவன் இறக்கிறான்.
ஊரே திரண்டு அழுகிறது.
புரியாத புதிரானது இறைவனுக்கே. !!!



" உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை..."
மிக மிக அருமை...

யோசிக்க வேண்டிய விஷயம்..


பிறப்பையும், இறப்பையும் நமக்கென்று தந்த அந்த
இறைவனுக்கே புரியாத ஒன்று...


அன்பு மலர்

தங்களின் மேலான கருத்தில் விளையும் ரசனை கண்டு மிகவும் மகிழ்தேன். நன்றிகள் இறைவனின் அதிர்ச்சி 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by kalaimoon70 Wed Jul 21, 2010 4:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்டுக்கள் தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by V.Annasamy Wed Jul 21, 2010 4:07 pm

kalaimoon70 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி பாராட்டுக்கள் தங்களின் மேலான கருத்தில் விளையும் ரசனை கண்டு மிகவும் மகிழ்தேன். நன்றிகள் .

இறைவனின் அதிர்ச்சி 678642 இறைவனின் அதிர்ச்சி 678642 நண்பரே
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 4:09 pm

உயிர்ப்பூ பூக்கும்போது சந்தோஷம் தான் ஆனால் பூவுக்கு வலிக்கிறதே வலித்தாலும் சூடிக்கொள்ளும் அழகை சொல்வதால் தான் சிரிப்பும் சந்தோஷமும்...

உயிர் கூட்டை விட்டு பிரியும்போது ஹப்பா உலகத்து இன்னல்களில் இருந்து அக்கடான்னு பிரிந்த சந்தோஷத்தில் விலகுகிறது....

ஆனால் உறவுகளும் நட்புகளும் தனிமைப்பட்டுவிடுகிறதே....

இத்தனை நாள் நெருக்கமாய் பழகிய உறவுகளுக்கு முடியலையே இந்த தாக்கம் அதான் அழுகை...

இறைவனுக்கே இது புதிராகிவிட்டது போலும்....

இத்தனையும் அழகாய் ஆறே வரிகளில் அசத்தியது சிறப்பு அண்ணாசாமி....

அன்பு பாராட்டுக்கள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறைவனின் அதிர்ச்சி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by REMO Wed Jul 21, 2010 4:10 pm

மிகவும் இனிமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
REMO
REMO
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 11/12/2009

http://www.prabu2010-ramesh.blogspot.com

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by ஹாசிம் Wed Jul 21, 2010 4:15 pm

அருமையான எதார்தத்தை கவியாக்கிய கவிஞருக்கு பாராட்டுகள்
இறைவனின் அமைப்பில் வியப்பு அவனுக்கேது மனிதனுக்குத்தான் அத்தனை வியப்புகளும்


நேசமுடன் ஹாசிம்
இறைவனின் அதிர்ச்சி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இறைவனின் அதிர்ச்சி Empty Re: இறைவனின் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum