ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக முக்கிய பொறுப்புகளிலிலிருந்து சசி உறவினர்கள் வெங்கடேஷ்-தினகரன் நீக்கம்

Go down

அதிமுக முக்கிய பொறுப்புகளிலிலிருந்து சசி உறவினர்கள் வெங்கடேஷ்-தினகரன் நீக்கம் Empty அதிமுக முக்கிய பொறுப்புகளிலிலிருந்து சசி உறவினர்கள் வெங்கடேஷ்-தினகரன் நீக்கம்

Post by ரபீக் Wed Jul 21, 2010 3:16 pm

சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கான பொறுப்பாளர் பதவியிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.

அதேபோல, அதிமுக ராஜ்யசபா கட்சி நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் தினகரனின் பதவியைப் பிடுங்கியுள்ளார் ஜெயலலிதா.

ஒவ்வொரு மாவட்டத்துக்குக்கும் புதிய பொறுப்பாளர்களை நியமித்து அந்தப் பட்டியலை இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அந்த திருத்தப் பட்டியல் விவரம்:

மதுசூதனன்- வட சென்னை மாவட்டம்.

பொன்னையன்- சேலம் புறநகர் கிழக்கு மற்றும் சேலம் புறநகர் மேற்கு.

ஓ. பன்னீர்செல்வம்- மதுரை புறநகர், தேனி மற்றும் திண்டுக்கல்.

செங்கோட்டையன்- ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், நாமக்கல் மற்றும் நீலகிரி.

ஜெயக்குமார்- திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மற்றும் பெரம்பலூர்.

தம்பித்துரை- கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் கரூர்.

பொள்ளாச்சி ஜெயராமன்- திருப்பூர், கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர்.

தளவாய் சுந்தரம்- கன்னியாகுமரி

செம்மலை- சேலம் மாநகர், கடலூர் கிழக்கு மற்றும் கடலூர் மேற்கு.

மதுரை கோவிந்தராஜன்- தஞ்சாவூர் தெற்கு, தஞ்சாவூர் வடக்கு.

சோழன் பழனிச்சாமி- திருவாரூர், நாகப்பட்டினம்.

வளர்மதி- விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு.

பாலகங்கா- திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு.

நயினார் நாகேந்திரன்- நெல்லை மாநகர்.

கருப்பசாமி- நெல்லை புறநகர்.

ஆதிராஜாராம்- திருவள்ளூர், வேலூர் கிழக்கு மற்றும் வேலூர் மேற்கு.

உதயகுமார்- மதுரை மாநகர், விருதுநகர்.

கோகுல- இந்திரா சிவகங்கை, புதுக்கோட்டை.

மைத்ரேயன்- தென் சென்னை, காஞ்சீபுரம் கிழக்கு, காஞ்சீபுரம் மேற்கு.

அன்வர்ராஜா- ராமநாதபுரம்.

ஜெனீபர் சந்திரன்-தூத்துக்குடி மாவட்டம்.

ஒரு பதவி மட்டும் இழந்த வெங்கடேஷ்:

சசிகலாவின் உறவினரான டாக்டர் வெங்கடேஷ் கடந்த ஆண்டு மே மாதம்தான் அதிமுகவின் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த மக்களவைத் தேர்சிவாின்போது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தியதிலும் முக்கிய பங்கு வகித்த இவரைத் தாண்டித்தான் ஜெயலலிதாவை பார்க்க வேண்டியுள்ளது என்று அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் மனக் கசப்பில் இருந்து வந்தனர்.

சட்டசபைத் தேர்சிவா் வரவுள்ளதால், அதிருப்தியில் உள்ள கட்சியினரை சற்று தாஜா செய்யும் வகையில் வெங்கடேஷ் மீது தனக்கு பெரும் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டும் வகையில் அவரிடமிருந்து ஒரு பதவியை மட்டும் ஜெயலலிதா பிடுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக அவர் தொடர்கிறார்.

தினகரன்-மலைச்சாமிக்கும் ஆப்பு!:

அதேபோல, அதிமுக மாநிலங்களவை கட்சி நிர்வாகிகளும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் தினகரனின் பொருளாளர் பதவியைப் பிடுங்கியுள்ளார் ஜெயலலிதா.

ராஜ்யசபா அதிமுக துணைத் சிவாைவராக இருந்த சசிகலாவின் தரப்பைச் சேர்ந்தவரான மலைச்சாமியின் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்குப் பதிலாக மாநிலங்களவை அதிமுக துணைத் சிவாைவராக மனோஜ் பாண்டியனும், பொருளாளராக ராமலிங்கமும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

மாநிலங்களவை அதிமுக செயலராக இளவரசனும், கொறடாவாக மாநில தேர்சிவா் பிரிவு இணைச் செயலாளர் பாலகங்காவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மனோஜ் பாண்டியன் இப்போது அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு மாநில செயலராக இருக்கிறார்

ராமலிங்கம், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். முத்துச்சாமி திமுகவுக்குப் போனதால் ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவை ஸ்திரப்படுத்தும் வகையில் ராமலிங்கத்திற்கு சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்சிவாில் சீட் கொடுத்தார் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம்.

இதன்மூலம் எம்.பியான தினகரனுக்கு தற்போது கட்சியில் ஏந்தப் பதவியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!
» தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு மனு
»  தேமுதிக முக்கிய நிர்வாகி நீக்கம்
» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
» தருமபுரி, குமரி மாவட்ட அதிமுக செயலர்கள் அதிரடி நீக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum