ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Poll_c10அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Poll_m10அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Poll_c10 
VENKUSADAS
அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Poll_c10அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Poll_m10அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Poll_c10அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Poll_m10அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Poll_c10 
VENKUSADAS
அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Poll_c10அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Poll_m10அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Empty அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by ரபீக் Wed Jul 21, 2010 10:11 am

ஒரு படத்தின் டிரைலர் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும். அதை விட்டு விட்டு படத்தின் எதிர்பார்ப்பை குறைத்தால் அதை என்னவென்று சொல்வது.
இப்போது அதை செய்து கொண்டிருக்கும் டிரைலர் தில்லாலங்கடி படத்தினுடையது.

இந்த டிரைலர் இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. காரணம், டிரைலரில் ஒரு காட்சி! ஜெயம் ரவி நளினியிடம் பேசுகிறார், “என்னோட இன்னொரு முகத்தை காட்ட வெச்சிராத... என்னால முடியாது... ஏன்னா... எனக்கு அப்படி ஒரு முகமே இல்ல...’’ எந்த ஒரு கற்பனைவாதி இந்த காட்சியை டிரைலரில் இடம் பெறச் செய்தாரோ... மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது இந்த டிரைலர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Empty Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 10:23 am

ஆமாம் நானும் பார்த்தேன் அந்த ட்ரெயிலரை.... ஏதோ தெலுங்கு படத்தின் ரீமேக்கா இருக்குமோ இந்த படம்?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Empty Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by சிவா Wed Jul 21, 2010 10:27 am

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ...


அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Empty Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by balakarthik Wed Jul 21, 2010 11:15 am

மஞ்சுபாஷிணி wrote:ஆமாம் நானும் பார்த்தேன் அந்த ட்ரெயிலரை.... ஏதோ தெலுங்கு படத்தின் ரீமேக்கா இருக்குமோ இந்த படம்?

அக்கா நான் tube light பாத்திருக்கேன் ஆனா அதவிட மொக்கையான ஆளா இப்போதான் பாக்குறேன் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Empty Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 11:18 am

balakarthik wrote:
அக்கா நான் tube light பாத்திருக்கேன் ஆனா அதவிட மொக்கையான ஆளா இப்போதான் பாக்குறேன் அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300

பாலாஆஆஆஆஆஆஆஅ உன்னை அடிக்க குச்சி தேடிட்டு இருக்கேன்... இரு இரு.... எல்லாரும் தான் என்னை இப்படி சொல்றாங்கன்னா நீயுமா? அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 67637


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Empty Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 11:19 am

என்னா தெலுங்கு படம் பாலா அது? அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 838572


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Empty Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by balakarthik Wed Jul 21, 2010 11:22 am

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:
அக்கா நான் tube light பாத்திருக்கேன் ஆனா அதவிட மொக்கையான ஆளா இப்போதான் பாக்குறேன் அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300 அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 168300

பாலாஆஆஆஆஆஆஆஅ உன்னை அடிக்க குச்சி தேடிட்டு இருக்கேன்... இரு இரு.... எல்லாரும் தான் என்னை இப்படி சொல்றாங்கன்னா நீயுமா? அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 67637

பரிச்சைக்கு மார்க்கு போடலாம் விஷபரிசைக்கு எப்படி மார்க்கு போடுவது நீங்க செய்யறது விஷபரிச்சை வேணாம் விட்டுடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Empty Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by balakarthik Wed Jul 21, 2010 11:22 am

மஞ்சுபாஷிணி wrote:என்னா தெலுங்கு படம் பாலா அது? அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 838572

கிக்


ஈகரை தமிழ் களஞ்சியம் அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Empty Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 21, 2010 11:25 am

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:என்னா தெலுங்கு படம் பாலா அது? அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 838572

கிக்

ஹே அட ஆமாம் நான் பார்த்தேன்.. ரவிதேஜா நடிச்சது.. செம்ம சிரிப்பு படம் முழுக்க.... அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Icon_smile


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Empty Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by balakarthik Wed Jul 21, 2010 11:27 am

மஞ்சுபாஷிணி wrote:
balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:என்னா தெலுங்கு படம் பாலா அது? அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 838572

கிக்

ஹே அட ஆமாம் நான் பார்த்தேன்.. ரவிதேஜா நடிச்சது.. செம்ம சிரிப்பு படம் முழுக்க.... அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Icon_smile

தமிழ்ல பாருங்க இன்னும் சிரிப்பா சிரிக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர் Empty Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum