ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்

4 posters

Go down

'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் Empty 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்

Post by ரபீக் Tue Jul 20, 2010 5:47 pm

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும், கவர்ச்சி நடிகை சோனாவும் இணைந்து தயாரித்துள்ள கனிமொழி என்ற படத்தின் ஆடியோவை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.

முதல்வர் கருணாநிதியின் மகளான கனிமொழியின் பெயரில் இந்தப் படம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானபோதே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கனிமொழியிடம் அனுமதி வாங்கிய பிறகே படத்திற்கு அப்பெயரை சூட்டியதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கனிமொழி படத்தின் ஆடியோவை முதல்வர் கருணாநிதி வெளியிடவுள்ளார்.

இதை நடிகை சோனாவே செய்தியாளர்களைக் கூட்டி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் சதீஷ் சக்கரவர்த்தி இசையில் உருவாகியுள்ள பாடல் வெளியீட்டு விழா வருகிற 22ம் தேதி அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்.

இதில் முதல்வர் கலந்து கொண்டுஆடியோவை வெளியிடுகிறார். முதல் பிரதியை நடிகர் விஜய் பெற்றுக் கொள்வார்.

எங்களது அழைப்பை முதல்வர் ஏற்றுக் கொண்டது பெருமை தருகிறது. அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்றார் சோனா.

இப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த சஷான் பதம்சீ என்பவர் நடித்துள்ளார். புதுமுகமான ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கியுள்ளார். இவர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்தவராம்.

சரி படம் எப்போது ரிலீஸ் என்று சோனாவிடம் கேட்டபோது ஆகஸ்ட் 6ம் தேதிக்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் Empty Re: 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்

Post by ramesh.vait Tue Jul 20, 2010 5:55 pm

நல்ல வேலை இவரு படத்தில் நடிக்கவில்லை புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் Empty Re: 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்

Post by பிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 5:58 pm

ramesh.vait wrote:நல்ல வேலை இவரு படத்தில் நடிக்கவில்லை புன்னகை

'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் 359383 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் 359383



'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் Empty Re: 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்

Post by ராஜா Tue Jul 20, 2010 6:04 pm

அப்ப அடுத்தது கனிமொழி மாநாடு ஒண்ணு நடத்திட வேண்டியது தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் Empty Re: 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்

Post by ramesh.vait Tue Jul 20, 2010 6:08 pm

அப்ப திரும்பவும் குத்தாட்டம் பார்க்கலாம் புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் Empty Re: 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்

Post by பிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 6:09 pm

ராஜா wrote:அப்ப அடுத்தது கனிமொழி மாநாடு ஒண்ணு நடத்திட வேண்டியது தான்

தேதி ரெடி பண்ணிடுவோமா 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் Icon_lol



'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார் Empty Re: 'கனிமொழி' ஆடியோ-கருணாநிதி வெளியிடுகிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum