ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

+4
ரிபாஸ்
ராஜா
நவீன்
ரபீக்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Empty பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

Post by ரபீக் Tue Jul 20, 2010 3:47 pm

அவ்வை சண்முகியை மிஞ்சி விட்டார் இந்த சவூதி சண்முகி.

அவர் ஒரு அழகிய பணிப்பெண். பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர். சவூதியில் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வந்தார். கடந்த 7 மாதங்களாக அந்த பணிப்பெண் வீட்டை சுத்தம் செய்துள்ளார். விருந்தினருக்கு டீ கொடுத்துள்ளார், குழந்தைகளையும் பார்த்துக் கொண்டார்.

ஆனால் அவர் பெண் அல்ல, ஆண் என்று தெரிய வந்தபோது அந்த குடும்பத்தினர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.

7 மாதங்களுக்கு பிறகு தான் வேலைக்காரி ஒரு ஆண் என்பதே அவர்களுக்கு தெரியவந்தது. இந்த செய்தி அல் ஜெசிரா அரபு நாளிதழில் வந்துள்ளது.

அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கும் 'வேலைக்காரி' ஆணா, பெண்ணா என்ற அடிப்படை சந்தேகம் வரவே இல்லை. அந்த அளவுக்கு பக்காவாக அவர் இருந்துள்ளார். பெண்களுக்கே உரிய மிருதுவான தோளும், அழகான முகமும் இருந்ததால் சற்றும் சந்தேகம் வரவில்லையாம். அதை விட முக்கியமாக அந்த வீட்டு ஆண்களுடன் அந்த 'பணிப் பெண்' பழக மாட்டாராம். இதனால் குடும்பத்துப் பெண்களுக்கு இந்தப் 'பணிப்பெண்'ணைப் பிடித்துப் போய் விட்டது.

7 மாதங்கள் கழித்து வீட்டு வேலை செய்தது போதும் என்று முடிவெடுத்த அந்த 'பணிப்பெண்' தன் நாட்டிற்கே திரும்பி செல்ல நினைத்தார். இதையடுத்து அவருடைய கார்டியன், பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்தபோதுதான் அந்த நபர் ஆண் என்பது தெரிய வந்து, சவூதி குடும்பத்தில் இடி விழுந்து விட்டது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Empty Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

Post by நவீன் Tue Jul 20, 2010 4:14 pm

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் 403484 பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் 168300 பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் 168300 பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் 403484 பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் 403484 பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் 168300 பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் 168300 பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் 168300
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Empty Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

Post by ராஜா Tue Jul 20, 2010 4:20 pm

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் 677196 பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Empty Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

Post by ரிபாஸ் Tue Jul 20, 2010 4:39 pm

ரபீக் நீங்களா அது எப்படி ரபீக் அவனா நீ சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Empty Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

Post by ரபீக் Tue Jul 20, 2010 4:44 pm

ரிபாஸ் wrote:ரபீக் நீங்களா அது எப்படி ரபீக் அவனா நீ சிரிப்பு சிரிப்பு

NAANATHAAN DUBAILA IRUKKENE ,,APPURAM EPPADI SAUDIKKU POKA MUDIYUM >ANEKAMA NAMMA NIRMALA IRUKKUM


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Empty Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

Post by பிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 4:45 pm

ரபீக் wrote:
ரிபாஸ் wrote:ரபீக் நீங்களா அது எப்படி ரபீக் அவனா நீ சிரிப்பு சிரிப்பு

NAANATHAAN DUBAILA IRUKKENE ,,APPURAM EPPADI SAUDIKKU POKA MUDIYUM >ANEKAMA NAMMA NIRMALA IRUKKUM

அப்ப இதுல்லாம் நிர்மல் தலையோட வேலையா...? பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் 168300 பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் 168300



பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Empty Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

Post by ரிபாஸ் Tue Jul 20, 2010 4:46 pm

ரபீக் wrote:
ரிபாஸ் wrote:ரபீக் நீங்களா அது எப்படி ரபீக் அவனா நீ சிரிப்பு சிரிப்பு

NAANATHAAN DUBAILA IRUKKENE ,,APPURAM EPPADI SAUDIKKU POKA MUDIYUM >ANEKAMA NAMMA NIRMALA IRUKKUM

அப்ப நம்ம பக்கிரியா இருக்குமே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Empty Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

Post by பிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 4:47 pm

ரிபாஸ் wrote:
ரபீக் wrote:
ரிபாஸ் wrote:ரபீக் நீங்களா அது எப்படி ரபீக் அவனா நீ சிரிப்பு சிரிப்பு

NAANATHAAN DUBAILA IRUKKENE ,,APPURAM EPPADI SAUDIKKU POKA MUDIYUM >ANEKAMA NAMMA NIRMALA IRUKKUM

அப்ப நம்ம பக்கிரியா இருக்குமே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கண்ணா கொஞ்சம் மேலே பாரு பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Icon_lol



பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Empty Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

Post by ரபீக் Tue Jul 20, 2010 4:47 pm

ரிபாஸ் wrote:
ரபீக் wrote:
ரிபாஸ் wrote:ரபீக் நீங்களா அது எப்படி ரபீக் அவனா நீ சிரிப்பு சிரிப்பு

NAANATHAAN DUBAILA IRUKKENE ,,APPURAM EPPADI SAUDIKKU POKA MUDIYUM >ANEKAMA NAMMA NIRMALA IRUKKUM

அப்ப நம்ம பக்கிரியா இருக்குமே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Empty Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

Post by ரிபாஸ் Tue Jul 20, 2010 4:49 pm

பிளேடு பக்கிரி wrote:
ரிபாஸ் wrote:
ரபீக் wrote:
ரிபாஸ் wrote:ரபீக் நீங்களா அது எப்படி ரபீக் அவனா நீ சிரிப்பு சிரிப்பு

NAANATHAAN DUBAILA IRUKKENE ,,APPURAM EPPADI SAUDIKKU POKA MUDIYUM >ANEKAMA NAMMA NIRMALA IRUKKUM

அப்ப நம்ம பக்கிரியா இருக்குமே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கண்ணா கொஞ்சம் மேலே பாரு பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Icon_lol

அயோ மாப்புள நீங்க இங்கயா இருக்கீங்க அப்ப அது யாரு ஒருவேளே நம்ம பிச்சயா இருக்குமே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம் Empty Re: பணிப்பெண்ணாக வேடம் போட்ட ஆண்-அதிர்ச்சியில் சவூதி குடும்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இனி கிடைக்க மாட்டேன்.. கான்பரன்ஸ் காலில் சொல்லி விட்டு மாயமான பெண்.. அதிர்ச்சியில் சென்னை குடும்பம்
» உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான்
» எங்கள் குடும்பம் ஈகரை குடும்பம்.. பாசக்கார குடும்பம்தான்
» நமது குடும்பம் - சூரியக் குடும்பம் ( Solar System)
» விஜய் டிவி.கோபிநாத்தின் இரட்டை வேடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum