ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபை தேர்தலில் லேப்டாப்-வெப்காம்: வைத்திருப்போர் விவரம் சேகரிப்பு

3 posters

Go down

சட்டசபை தேர்தலில் லேப்டாப்-வெப்காம்: வைத்திருப்போர் விவரம் சேகரிப்பு Empty சட்டசபை தேர்தலில் லேப்டாப்-வெப்காம்: வைத்திருப்போர் விவரம் சேகரிப்பு

Post by ரபீக் Tue Jul 20, 2010 3:45 pm

சட்டசபைத் தேர்தலில் லேப்டாப்புடன் கூடிய வெப் காம்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து இவற்றை வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள் குறித்த விவரத்தை சேகரித்து வரும் தேர்தல் ஆணையம், மாணவர்களை இதில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. இதனால் தேர்தலுக்கான ஆயத்தபணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை 6-ம் தேதி சென்னையில் இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர் இடைத்தேர்தல் வாக்குபதிவு முழுவதும் லேப்டாப்பி்ல் பொருத்தப்பட்ட வெப் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டது. இந்த முறையை வரும் சட்டசபை தேர்தலிலும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் கள்ள ஓட்டு போடுதல், வாக்கு சாவடியை கைப்பற்றுதல் உள்ளிட்ட சம்பவங்களை 100 சதவீதம் தவிர்க்க முடியும் என தேர்தல் ஆணையம் நம்புகிறது. அதே நேரம் 234 தொகுதிகளிலும் லேப்டாப்புடன் வெப்கேமராவை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடமோ, அரசிடமோ, அரசு சார்ந்த நிறுவனங்களிடமோ போதிய லேப்டாப்கள் இல்லை.

எனவே பொறியியல் கல்லூரி மாணவர்களை வருகிற சட்டசபை தேர்தலில் முதன்முறையாக ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் லேப்டாப்கள் வைத்துள்ள மாணவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சட்டசபை தேர்தலில் லேப்டாப்-வெப்காம்: வைத்திருப்போர் விவரம் சேகரிப்பு Empty Re: சட்டசபை தேர்தலில் லேப்டாப்-வெப்காம்: வைத்திருப்போர் விவரம் சேகரிப்பு

Post by kalaimoon70 Tue Jul 20, 2010 4:06 pm

நன்றி பதிவுக்கு


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சட்டசபை தேர்தலில் லேப்டாப்-வெப்காம்: வைத்திருப்போர் விவரம் சேகரிப்பு Empty Re: சட்டசபை தேர்தலில் லேப்டாப்-வெப்காம்: வைத்திருப்போர் விவரம் சேகரிப்பு

Post by மஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 4:08 pm

எப்படியோ இதை நல்லமுறையில் பயன்படுத்தினால் சரி தான்... நாடும் முன்னேறட்டும் நாமும் முன்னேறுவோம்ல?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சட்டசபை தேர்தலில் லேப்டாப்-வெப்காம்: வைத்திருப்போர் விவரம் சேகரிப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சட்டசபை தேர்தலில் லேப்டாப்-வெப்காம்: வைத்திருப்போர் விவரம் சேகரிப்பு Empty Re: சட்டசபை தேர்தலில் லேப்டாப்-வெப்காம்: வைத்திருப்போர் விவரம் சேகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி
» தமிழக சட்டசபை தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை-தேர்தல் ஆணையம்
»  தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி
» உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு
» சட்டசபை தேர்தலில் வேட்பாளரின் செலவுத்தொகை ரூ.16 லட்சமாக உயர்த்தப்படும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum