ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
கைத்தொலை பேசி... Poll_c10கைத்தொலை பேசி... Poll_m10கைத்தொலை பேசி... Poll_c10 
heezulia
கைத்தொலை பேசி... Poll_c10கைத்தொலை பேசி... Poll_m10கைத்தொலை பேசி... Poll_c10 
mohamed nizamudeen
கைத்தொலை பேசி... Poll_c10கைத்தொலை பேசி... Poll_m10கைத்தொலை பேசி... Poll_c10 
VENKUSADAS
கைத்தொலை பேசி... Poll_c10கைத்தொலை பேசி... Poll_m10கைத்தொலை பேசி... Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கைத்தொலை பேசி... Poll_c10கைத்தொலை பேசி... Poll_m10கைத்தொலை பேசி... Poll_c10 
heezulia
கைத்தொலை பேசி... Poll_c10கைத்தொலை பேசி... Poll_m10கைத்தொலை பேசி... Poll_c10 
mohamed nizamudeen
கைத்தொலை பேசி... Poll_c10கைத்தொலை பேசி... Poll_m10கைத்தொலை பேசி... Poll_c10 
VENKUSADAS
கைத்தொலை பேசி... Poll_c10கைத்தொலை பேசி... Poll_m10கைத்தொலை பேசி... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைத்தொலை பேசி...

+14
Sentimental Idiot
எஸ்.அஸ்லி
மஞ்சுபாஷிணி
Aathira
கலைவேந்தன்
T.N.Balasubramanian
balakarthik
gillipandian
ரிபாஸ்
V.Annasamy
kalaimoon70
பிளேடு பக்கிரி
உமா
ஹாசிம்
18 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கைத்தொலை பேசி... Empty கைத்தொலை பேசி...

Post by ஹாசிம் Tue Jul 20, 2010 2:51 pm

கைத்தொலை பேசி... Sharp-880sh-mobile-phone-vodafone

அருகில் இருக்கிறாய்
அன்பைத்தருகிறாய்
அசர வைக்கிறாய்
அகம் வெல்கிறாய்

நொடிப்பொழுதில்
நொந்த விடயங்களையும்
மகிழ்வுறும் நிமிடங்களையும்
பரிமாறிடச்செய்கிறாய்

காதல் என்று கூறி
தொலைவில் இருந்து
தொக்கி நின்றவளை
கொக்கி போட வைக்கிறாய்

முத்தம் அவளுக்கென்று
நித்தம் நீ பெற்று
சத்தம் மட்டும் அவளுக்காக
சலனமின்றித் தருகிறாய்

அகிலம் சுருங்க
அதிகம் நெருங்க
தொல்லை தந்தாலும்
தொலைவை அறுக்கிறாய்

கையை விட்டுப்பிரியா
கைத்தெலைபேசியே உம்மை
கைக்கடிகாரத்தைவிட
அதிகம் காண்பதால்
பரவசம் அடைகிறது உள்ளம்


நேசமுடன் ஹாசிம்
கைத்தொலை பேசி... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... Empty Re: கைத்தொலை பேசி...

Post by உமா Tue Jul 20, 2010 2:54 pm

ஹாசிம்

சூப்பர் !!!!!!!!! ஆமோதித்தல்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கைத்தொலை பேசி... Empty Re: கைத்தொலை பேசி...

Post by பிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 3:00 pm

அருமை தலை கைத்தொலை பேசி... 677196 கைத்தொலை பேசி... 677196 கைத்தொலை பேசி... 677196 கைத்தொலை பேசி... 677196



கைத்தொலை பேசி... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கைத்தொலை பேசி... Empty Re: கைத்தொலை பேசி...

Post by kalaimoon70 Tue Jul 20, 2010 4:03 pm

தோழரியின் படைப்பு எல்லாம் வித்தியாசம்,
அதில் இதுவும் ஒன்று .............பாராட்டுக்கள்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கைத்தொலை பேசி... Empty Re: கைத்தொலை பேசி...

Post by V.Annasamy Tue Jul 20, 2010 4:49 pm

உங்கள் வரிகளும் வகையாய் பேசுகின்றனவே. வாழ்த்துக்கள் நண்பரே. கைத்தொலை பேசி... 677196 கைத்தொலை பேசி... 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கைத்தொலை பேசி... Empty Re: கைத்தொலை பேசி...

Post by ரிபாஸ் Tue Jul 20, 2010 4:50 pm

சூப்பர் ஹசீம் அருமையாக உள்ளது


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கைத்தொலை பேசி... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கைத்தொலை பேசி... Empty Re: கைத்தொலை பேசி...

Post by gillipandian Tue Jul 20, 2010 5:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

கைத்தொலை பேசி... Empty Re: கைத்தொலை பேசி...

Post by balakarthik Tue Jul 20, 2010 5:14 pm

ஹாசிம் wrote:கைத்தொலை பேசி... Sharp-880sh-mobile-phone-vodafone

கையை விட்டுப்பிரியா
கைத்தெலைபேசியே உம்மை
கைக்கடிகாரத்தைவிட
அதிகம் காண்பதால்
பரவசம் அடைகிறது உள்ளம்

அடையும் அடையும் பரவசம் அடையும் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் கைத்தொலை பேசி... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கைத்தொலை பேசி... Empty Re: கைத்தொலை பேசி...

Post by gillipandian Tue Jul 20, 2010 5:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

கைத்தொலை பேசி... Empty Re: கைத்தொலை பேசி...

Post by balakarthik Tue Jul 20, 2010 5:19 pm

gillipandian wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்ன கில்லி இன்னும் மப்பு தெளியலையா எல்லாம் ரெண்டு தடவை செய்யறிங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கைத்தொலை பேசி... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கைத்தொலை பேசி... Empty Re: கைத்தொலை பேசி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum